meena raja - February 10, 2009 - 14:02 நம்ம பகுதி பாகம் -2 நிரம்பி வழியுது. பாகம் -3 ல வந்து கலக்குங்கப்பா......... மீனா prabha... Permalink Shree28 - February 12, 2009 - 05:56 ஹாய் பிரபா, இப்ப எப்படி இருக்குது?....உடல் நலத்தை பர்துகொளவும் ............நலா ரெஸ்ட் எடுக்கவும் அன்புடன் ஸ்ரீ Log in or register to post comments உஷா Permalink பிரபாதாமு - February 12, 2009 - 05:58 உஷா உங்க மகள் பெயர் நல்லா இருக்கு. நீங்க போய் துங்குங்க. "****இனிமையான கணவுகள் உங்களை தழுவட்டும்.***" "வாழ்க வளமுடன்" பிரபாதாமு. "முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி" "வாழ்க வளமுடன்" *பிரபாதாமு* Log in or register to post comments ஸ்ரீ Permalink பிரபாதாமு - February 12, 2009 - 06:02 ஸ்ரீ இப்ப பரவாஇல்லப்பா..... அதனால் தான் வந்துட்டேன். அவரும் (என் ஆலு) ரெஸ்ட்டு எடுத்துக்க சென்னார். நான் தான் உங்கலுடம் பேசிகிட்டு இடுக்கேன். நாளை கோவிலுக்கு வருவிங்கலா..... எந்த டைம் செல்லுங்கப்பா...... "வாழ்க வளமுடன்" பிரபாதாமு. "முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி" "வாழ்க வளமுடன்" *பிரபாதாமு* Log in or register to post comments prabha... Permalink Shree28 - February 12, 2009 - 06:18 ஹாய் பிரபா, நீ வரியா பிரபா,நான் ஜெயஸ்ரீ மேடம் கிட்ட கேட்டு உனக்கு நான் போன் பண்றேன் .......... அன்புடன் ஸ்ரீ Log in or register to post comments ஹாய் நண்டு,சிண்டுகளா, Permalink Shree28 - February 12, 2009 - 06:22 ஹாய் நண்டு ,சிண்டுகளா, இங்க நான் தமதுண்டு பிஸி.....நான் இப்ப போறேன்........திரும்ப வருவேன்...... வருவோம்ல ............... அன்புடன் ஸ்ரீ Log in or register to post comments ஸ்ரீ Permalink பிரபாதாமு - February 12, 2009 - 06:28 ஸ்ரீ நானும் கொஞ்ச நேரம் ரெஸ்ட்டு எடுத்துட்டு வரேன். ok வா... அப்பரம் வரேன். "வாழ்க வளமுடன்" பிரபாதாமு. "முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி" "வாழ்க வளமுடன்" *பிரபாதாமு* Log in or register to post comments ஹலோ Permalink meena raja - February 12, 2009 - 12:56 ஹலோ சிஙப்பூர் தோழிகளே, எல்லோரும் எப்டி இருக்கீங்க? எனக்கு உடம்பு சரி ஆகிடுச்சி. சுஜி நான் டாக்டர்ட்ட போய் இருந்தேன். டாக்டர் ஒரு வாரத்துக்கு madicines குடுத்து இருக்கார். சுஜி உங்க அக்கரைக்கு ரொம்ப நன்றி பா........ சுஜி எங்க வீட்ல நானும் அவரும் தான் இருக்கோம். சுஜி பையன் என்னப்பா பண்றான்? பிரபா உங்களுக்கு இப்ப உடம்பு பரவாயில்லையா? ஸ்ரீதேவி,ஜெயஸ்ரீ 2 பேரும் என்ன பண்றீங்க. வாங்கப்பா உஷா............. எப்டி இருக்கீங்க? பையன் என்ன பண்ரான்? மீனா Log in or register to post comments sri,meenu,suji,prabha Permalink archana2000 - February 12, 2009 - 15:07 ஸ்ரீ, குட்டி என்ன செய்து மீனு இப்ப உடம்பு பரவாயில்லையா any good news சுஜி என்ன பண்ணுறீங்க பிரபா என்னடா பண்ணுற always smile Log in or register to post comments சிங்கபூர் Permalink meena raja - February 12, 2009 - 16:36 சிங்கபூர் தோழிகலே, எல்லோரும் என்னப்பா பண்றீங்க? இன்னக்கி கச்சேரி கலை கட்டவே இல்லையே எல்லோரும் வாங்கப்பா.......... ஜெயஸ்ரீ good news ஒன்னும் இல்லப்பா...... மீனா Log in or register to post comments ஹலோ Permalink sujibalaji - February 12, 2009 - 17:05 ஹலோ மீனா, எப்படி இருக்கீங்க? இப்ப உடம்பு நல்லா இருக்கா? பிரணவ் நல்லா இருக்கான். ஹாய் ஜெயஸ்ரீ, எப்படி இருக்கீங்க? எங்கபா நீங்க மெயில் பண்ணுவிங்கன்னு பார்த்தேன், ஒண்ணுமே வரலையே, ரொம்ப பிசியா, முதல உங்க போட்டோ அனுப்புங்க ரொம்ப ஆவல இருக்கேன். ஹாய் ஸ்ரீதேவி, எப்படி இருக்கீங்க? என்ன இன்னைக்கு ரொம்ப பிசியா? உங்க பதிவே இல்ல. அனிருத் என்ன பண்றான். ஹாய் பிரபா, இன்னைக்கும் நல்லா தூங்கிட்டு இருக்கிங்களா? நல்ல ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு வந்து பேசுங்க போதும். சுஜிபாலாஜி. Log in or register to post comments first previous … 3 4 5 6 7 8 9 10 11 … next last
prabha...
ஹாய் பிரபா,
இப்ப எப்படி இருக்குது?....உடல் நலத்தை பர்துகொளவும் ............நலா ரெஸ்ட் எடுக்கவும்
அன்புடன்
ஸ்ரீ
உஷா
உஷா உங்க மகள் பெயர் நல்லா இருக்கு. நீங்க போய் துங்குங்க. "****இனிமையான கணவுகள் உங்களை தழுவட்டும்.***"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
ஸ்ரீ
ஸ்ரீ இப்ப பரவாஇல்லப்பா..... அதனால் தான் வந்துட்டேன். அவரும் (என் ஆலு) ரெஸ்ட்டு எடுத்துக்க சென்னார். நான் தான் உங்கலுடம் பேசிகிட்டு இடுக்கேன்.
நாளை கோவிலுக்கு வருவிங்கலா..... எந்த டைம் செல்லுங்கப்பா......
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
prabha...
ஹாய் பிரபா,
நீ வரியா பிரபா,நான் ஜெயஸ்ரீ மேடம் கிட்ட கேட்டு உனக்கு நான் போன் பண்றேன் ..........
அன்புடன்
ஸ்ரீ
ஹாய் நண்டு,சிண்டுகளா,
ஹாய் நண்டு ,சிண்டுகளா,
இங்க நான் தமதுண்டு பிஸி.....நான் இப்ப போறேன்........திரும்ப வருவேன்......
வருவோம்ல ...............
அன்புடன்
ஸ்ரீ
ஸ்ரீ
ஸ்ரீ நானும் கொஞ்ச நேரம் ரெஸ்ட்டு எடுத்துட்டு வரேன். ok வா... அப்பரம் வரேன்.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
ஹலோ
ஹலோ சிஙப்பூர் தோழிகளே,
எல்லோரும் எப்டி இருக்கீங்க?
எனக்கு உடம்பு சரி ஆகிடுச்சி.
சுஜி நான் டாக்டர்ட்ட போய் இருந்தேன்.
டாக்டர் ஒரு வாரத்துக்கு madicines குடுத்து இருக்கார்.
சுஜி உங்க அக்கரைக்கு ரொம்ப நன்றி பா........
சுஜி எங்க வீட்ல நானும் அவரும் தான் இருக்கோம்.
சுஜி பையன் என்னப்பா பண்றான்?
பிரபா உங்களுக்கு இப்ப உடம்பு பரவாயில்லையா?
ஸ்ரீதேவி,ஜெயஸ்ரீ 2 பேரும் என்ன பண்றீங்க.
வாங்கப்பா உஷா.............
எப்டி இருக்கீங்க? பையன் என்ன பண்ரான்?
மீனா
sri,meenu,suji,prabha
ஸ்ரீ, குட்டி என்ன செய்து
மீனு இப்ப உடம்பு பரவாயில்லையா any good news
சுஜி என்ன பண்ணுறீங்க
பிரபா என்னடா பண்ணுற
always smile
சிங்கபூர்
சிங்கபூர் தோழிகலே,
எல்லோரும் என்னப்பா பண்றீங்க?
இன்னக்கி கச்சேரி கலை கட்டவே இல்லையே
எல்லோரும் வாங்கப்பா..........
ஜெயஸ்ரீ good news ஒன்னும் இல்லப்பா......
மீனா
ஹலோ
ஹலோ மீனா,
எப்படி இருக்கீங்க? இப்ப உடம்பு நல்லா இருக்கா? பிரணவ் நல்லா இருக்கான்.
ஹாய் ஜெயஸ்ரீ,
எப்படி இருக்கீங்க? எங்கபா நீங்க மெயில் பண்ணுவிங்கன்னு பார்த்தேன், ஒண்ணுமே வரலையே, ரொம்ப பிசியா, முதல உங்க போட்டோ அனுப்புங்க ரொம்ப ஆவல இருக்கேன்.
ஹாய் ஸ்ரீதேவி,
எப்படி இருக்கீங்க? என்ன இன்னைக்கு ரொம்ப பிசியா? உங்க பதிவே இல்ல. அனிருத் என்ன பண்றான்.
ஹாய் பிரபா,
இன்னைக்கும் நல்லா தூங்கிட்டு இருக்கிங்களா? நல்ல ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு வந்து பேசுங்க போதும்.
சுஜிபாலாஜி.