மீனு,சுஜி,பிரபா.இன்னைக்கு நீங்க எல்லோரும் வராம ரெம்பா போர்பா,
சுஜி நான் போட்டோ அனுப்பறேன், என்னை கலாய்கதான கேட்கறீங்க, ஸ்ரீ எல்லாம் சும்மா சொன்னாங்கpa (வேணா நான் அழுதுருவேன
ஹலோ மீனா,
இனிமேல் தான் போய் சமையல் செய்யணும். நீங்க ரெடி பண்ணிடிங்களா? இன்னைக்கு தோசை, சாம்பார் தான். உங்க வீட்ல என்ன? நான் இப்ப போறேன் மறுபடியும் நாளைக்கு வந்து பேசறேன்.
ஹலோ ஜெயஸ்ரீ,
நீங்க கவலை பட வேண்டாம், நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். நீங்க பயபடாம அனுப்பலாம்.
சுஜிபாலாஜி.
சிங்கை தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம்,
ஸ்ரீ என்ன பண்ணூற
ஹாய் சுஜி
பிரபா ru allright
மினு என்ன செய்ற
எல்லோரும் சீக்கரம் lineல வரவும், அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தி.
meena suji prabha
மீனு,சுஜி,பிரபா.இன்னைக்கு நீங்க எல்லோரும் வராம ரெம்பா போர்பா,
சுஜி நான் போட்டோ அனுப்பறேன், என்னை கலாய்கதான கேட்கறீங்க, ஸ்ரீ எல்லாம் சும்மா சொன்னாங்கpa (வேணா நான் அழுதுருவேன
always smile
ஹலோ
ஹலோ சுஜி,
எனக்கு உடம்பு சரி ஆகிடுச்சிப்பா......
என்ன சுஜி, பிரபா, ஸ்ரீதேவி, ஜெயஸ்ரீ யாரையுமே கானோம்.
சுஜி night iffen ready பண்ணியாச்சா?
மீனா
ஹலோ
ஹலோ ஜெயஸ்ரீ
என்னப்பா பண்ணிட்டு இருக்கீக்க?
ஸ்ரீதேவி, பிரபா போன் நம்பர் இருக்கா?
இருந்தால் அவங்க நம்பரையும், உங்க நம்பரையும் சேர்த்து என் mail id ku அனுப்புங்க பா......... pls
my mail id: meena_msitmanjac@yahoo.co.in
மீனா
hai meena and jayasri
ஹலோ மீனா,
இனிமேல் தான் போய் சமையல் செய்யணும். நீங்க ரெடி பண்ணிடிங்களா? இன்னைக்கு தோசை, சாம்பார் தான். உங்க வீட்ல என்ன? நான் இப்ப போறேன் மறுபடியும் நாளைக்கு வந்து பேசறேன்.
ஹலோ ஜெயஸ்ரீ,
நீங்க கவலை பட வேண்டாம், நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். நீங்க பயபடாம அனுப்பலாம்.
சுஜிபாலாஜி.
hai.singai friends...
சிங்கை சிண்டுகளா,
மன்னிகவும்............நேற்று என்னால் உங்களுடைய அரட்டைக்கு வர முடியல......அனைவரும் நலமா சிட்டுகளா? நாளைக்கு யாராவது ஜுரோங் ஈஸ்ட் முருகன் கோவிலுக்கு வரிங்கிலா ?
அனைவருக்கும் நல்இரவு ஆகுக.......
அன்புடன்
ஸ்ரீ
அன்புடன்
ஸ்ரீ
sri, meenu, suji, prabha
சிங்கை தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம்,
ஸ்ரீ என்ன பண்ணூற
ஹாய் சுஜி
பிரபா ru allright
மினு என்ன செய்ற
எல்லோரும் சீக்கரம் lineல வரவும், அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தி.
always smile
ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ காலை வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கிங்க.
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
prabha
அப்பாடி வந்துட்டாங்கய்யா
பிரபா உங்க கிட்ட பேசனும் ru free
always smile
ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ நான் free தான்
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
ஹலோ
ஹலோ பிரபா
என்னப்பா இப்ப உடம்பு எப்டி இருக்கு? (படத்தோட பேர சொல்லுறேனு கேட்ககூடது)
சாப்டச்சா? நேத்து ஏன் அருசுவைக்கு வரவே இல்லை?
மீனா