"ஜெயந்தி" "தயாபரன் வஜிதா" சமையல்கள் அசத்த போவது யாரு?

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3,4,5,6 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 7 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "ஜெயந்தி" "தயாபரன் வஜிதா" சமையல்கள் அசத்த போவது யாரு?

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்

ஸ்ரீ
***********
ஜெயந்தி சமையல்
------------------
கீரை மசியல்
சின்ன உருளைக்கிழங்கு டிலைட்
சிம்பிள் சைட் டிஷ்
கீரை மசூர் தால்,
பூசணிக்காய் பச்சடி

""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

இமா
***********
ஜெயந்தி சமையல்
------------------
ப்ரெட் புட்டு

""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

வானதி(vinne)
*******************
ஜெயந்தி சமையல்
-------------------
சிம்பிள் கொத்துமல்லி சாதம்,பப்பாளிக்காய் கறி
மணத்தக்காளி வற்றல் குழம்பு, கீரை மசியல்
மைதா பூரி, சின்ன உருளை டிலைட், மிளகாய் கிள்ளு சாம்பார்

தயாபரன் வஜிதா சமையல்
--------------------------
தேன் ஃப்ரூட் சேலட்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

கிருத்திகா(mina 999)
************************
ஜெயந்தி சமையல்
--------------------
பாவக்காய் வதக்கல்,கீரை மசியல்
அவல் பக்கோடா,பீட்ரோட் பூரி,சிப்பிள் சைட் டிஷ் பூரிக்கு,கச்சல் வாழைக்காய் கூட்டுதக்காளி தோசை, சௌசௌ பச்சடி.ஈஸி சாம்பார் சாதம்,
பூசணிக்காய் பச்சடிதயிர் காலிபிளவர் குருமா,
கேரட் சப்பாத்தி,பால் பாயசம்,
மில்க் டாபிதக்காளிக்காய் துவையல்,இட்லி மன்சூரியன்

தயாபரன் வஜிதா சமையல்
--------------------------
எக் சான்ட்விச்
தேன் புரூட் சாலட்,
குரக்கன் ரொட்டி.
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

வனிதா
***********
ஜெயந்தி சமையல்
-------------------
வெரி ஈசி திடீர் சாம்பார் சாதம்,வேர்க்கடலை பொடி
டூப்லிகேட் பாதாம் அல்வா,சௌ சௌ பஜ்ஜி
சிம்பிள் சைட் டிஷ்கீரை மசியல்
உருளை, தக்காளி பூரி / சப்பாத்தி
மைதா பூரி,கேரட் பூரி,தக்காளி பூரி, பாலக் பூரி,
மேத்தி பூரி, மசூர்தால் பக்கோடா,
உளுத்தம்பொடிமில்க் டாபி,மில்க் முந்திரி கட்லா

தயாபரன் வஜிதா சமையல்
--------------------------
சிலோன் சிக்கன் ப்ரை
தேங்காய் பூ ஸ்வீட்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

செல்வி(esms)
****************
ஜெயந்தி சமையல்
------------------
சிம்பிள் சைட்டிஷ் பூரிக்கு,மைதாபூரி
வெங்காய ஊத்தப்பம்,மணதக்காளிவற்றல்குழம்பு,
பாகற்காய்வதக்கல், சிம்பிள் உருளை சப்ஜி.
கொள்ளுதுவயல்,கீரைமசியல்.ரவை சொஜ்ஜி அப்பம்
மசூர்தால் பக்கோடா, ஆனியன்குல்ச்சா,பிரட்போளி
ஈசி திடீர் சாம்பார் சாதம்சேனை மசியல்
புழுங்கலரிசி கஞ்சி,கீரை மசூர்தால்.இஞ்சி லேகியம்

தயாபரன் வஜிதா சமையல்
-------------------------
முட்டைசான்விச்,கேல்வரகுரொட்டி,சிலோன் சிக்கன் ப்ரை,தேங்காய்பூ ஸ்வீட், புடலங்காய் பருப்புகறி,நெத்திலிகருவாட்டு பொரியல்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

இலா
**********
ஜெயந்தி சமையல்
------------------
கீரை மசியல்

""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

ரேணுகா
*************
ஜெயந்தி சமையல்
------------------
பேர்ல் டீ
காலிபிளவர் குருமா,
உருளை மசாலா சிப்ஸ்
பூசனிக்காய் தயிர் பச்சடி,
கீரை மசியல்,
பாகற்காய் வதக்கல்

தயாபரன் வஜிதா சமையல்
---------------------------
இலங்கை முட்டை கோவா வறை
முட்டை சான்விச்,
கேழ்வரகு ரொட்டி
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

துஷ்யந்தி
***************
ஜெயந்தி சமையல்
-------------------
வெரி ஈசி திடீர் சாம்பார்சாதம்,வேர்க்கடலை பொடி,
ஜீரா ரைஸ், உருளை மசால சிப்ஸ்,மைதா பூரி,
ஆலு பன்னீர் சப்ஜி,காளிப்ளவர்தயிர்குருமா,
பிரெட் போளி,ஆனியன்குல்சா,உருளை சப்பாத்தி
கேரட் பூரி,பாகற்காய் வதக்கல், உருளைக்கிழங்கு பிஸ்கெட்,சிம்பிள் உருளை சப்ஜி

தயாபரன் வஜிதா சமையல்
--------------------------
சிலோன் சிக்கன் ப்ரை,தேங்காய்பூ ஸ்வீட்,
மரவள்ளிக்கிழங்கு கறி,காளான் கறி,முட்டை சன்விச், வெங்காயஊத்தப்பம்,
தேன் ஃப்ரூட் சலட்,மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

தனிஷா
*************
ஜெயந்தி சமையல்
-------------------
மோர்களி,ஜீராரைஸ், உருளைமசால சிப்ஸ்,
ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால்பாயாசம்,
மைதாபூரி, ஆலுபன்னீர்சப்ஜி, வெஜிடபுள் மசாலா பொங்கல்,காளிப்ளவர் தயிர்குருமா, பிரெட் போளி,
ஆனியன்குல்சா,காலிப்ளவர் தயிர் குருமா
கீரைமசியல், பாகற்காய் வதக்கல்,வெங்காய ஊத்தாம், தக்காளி கூட்டு,வெரி ஈசி திடீர் சாம்பார் சாதம், ஆனியன் ரைஸ்,சின்ன உருளைக்கிழங்கு டிலைட்,பச்சரிசி இட்லி, இட்லி மஞ்சூரியன்,
கருவேப்பிலை துவையல்சேனை மசியல்,
பண்டிகை வடை,சிம்பிள் சைட் டிஷ் சப்பாத்தி,
கேரட் பூரி, உருளைக்கிழங்கு பிஸ்கட், வேர்கடலை பொடி

தயாபரன் வஜிதா சமையல்
---------------------------
முட்டை சாண்விச்
நெத்திலிகருவாடு பொறியல்
மரவள்ளிகிழங்கு சிப்ஸ்
ஸ்லோன் சிக்கன் ப்ரை
வெங்காய ஊத்தப்பம்,
தேன் ப்ரூட் சாலட்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

வத்சலா
**************
ஜெயந்தி சமையல்
---------------------
உருளைக்கிழங்குபிஸ்கெட்
கீரை மசியல்,
பாகற்காய் வதக்கல்

தயாபரன் வஜிதா சமையல்
--------------------------
புடலங்காய் பருப்பு கறி,
முட்டைகோஸ் சப்பாத்தி

""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""
அதிரா
************
ஜெயந்தி சமையல்
------------------
கீரை மசியல்
உருளை சப்பாத்தி
மாம்பழமோர்க் குழம்பு
வெங்காய ஊத்தப்பம்,
கரட் பூரி,
பச்சைமிளகாய் துவையல்

தயாபரன் வஜிதா சமையல்
--------------------------
காளான் கறி,
முட்டை சன்விச்
ரின்மீன் சம்பல்
மரவள்ளிக்கிழங்கு கறி
நெத்தலி கருவாட்டுப் பொரியல்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

அரசி
*********
ஜெயந்தி சமையல்
------------------
சௌ சௌ பஜ்ஜி,
பிரட் மில்க் ஹல்வா

தயாபரன் வஜிதா சமையல்
---------------------------
தேங்காய் பூ ஸ்வீட்

""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

இந்திரா
*************
ஜெயந்தி சமையல்
-------------------
ஆனியன் ரைஸ்
ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயாசம்
ஜீரா ரைஸ்
வெள்ளை காராமணி எள்ளு சுண்டல்
மில்க் முந்திரி கட்லா
கீரை மிளகூட்டல்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

மாலி
***********
ஜெயந்தி சமையல்
------------------
கேரட் கொத்தமல்லி சூப்,
ஒரிஜினல் பாலக்காட்டு ஐயர் பால் பாயாசம்,
ஆனியன் ரைஸ்
வெஜிடபுள் மசாலா பொங்கல்
தஞ்சாவூர் கடும் பிட்ளை
பாவக்காய் வதக்கல்

தயாபரன் வஜிதா சமையல்
********************
தேன் ஃப்ரூட் சாலட்

""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

ஜலிலா
***********
ஜெயந்தி சமையல்
------------------
வெரி ஈசி சாம்பார் சாதம்
இட்லி மஞ்சூரியன்.
மைதா பூரி,
கேரட் பூரி

தயாபரன் வஜிதா சமையல்
--------------------------
சிலோன் சிக்கன் பிரை
இலங்கை முட்டை கோவா வறயும்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

சுரேஜினி
*************
ஜெயந்தி சமையல்
--------------------
ஆனியன் ரைஸ்,அப்பள வற்றல் குழம்பு,தனியா சூப்,
உருளைக்கிழங்கு சம்பல்,சுரக்காய் பால்கூட்டு,
மாங்காய் தேங்காய் சட்னி,கீரை மசியல்,
பூசணிக்காய் தயிர்பச்சடி,செள செள பஜ்ஜி,
காலி பிளவர்சூப்,வெரி ஈசி திடீர் சாம்பார் சாதம்
உருளை மசாலா.கேரட் கொத்தமல்லி சூப்

""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

ஆசியா
***********
ஜெயந்தி சமையல்
----------------------
மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்,
பாகற்காய் வதக்கல்.
கீரை மசூர் தால்,
வாழைக்காய் துவரம்
வெங்காய ஊத்தப்பம்
திடீர் சாம்பார் சாதம்
பெங்கட் பிளாங்
முட்டை சாண்ட்விச்

தயாபரன் வஜிதா சமையல்
*********************
நெத்திலிக்கருவாட்டுப்பொறியல்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

சாய் கீதாலஷ்மி
*******************
ஜெயந்தி சமையல்
-------------------
இனிப்பு வெல்ல தோசை,புதினா, கொத்துமல்லி பக்கோடா,சிம்ப்பிள் சைட் டிஷ்கொள்ளு துவையல்- 2,வெங்காய ஊத்தப்பம்,தக்காளி கூட்டு
மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்,சிறு கிழங்கு வறுவல்,மைதா பூரி,சிம்பிள் உருளை சப்ஜி
ஒரிஜினல் பாலக்காட்டு ஐயர் பாயசம்,கத்திரிக்காய் ரசவாங்கி,மணத்தக்காளி வற்றல் குழம்பு,
சின்ன உருளைக்கிழங்கு டிலைட்.பச்சரிசி இட்லி
சிம்ப்பிள் மாங்காய் சாதம்,மிளகூட்டல்

தயாபரன் வஜிதா சமையல்
--------------------------
முட்டை சாண்ட்விச்,
மரவள்ளிக்கிழங்கு கறி,
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
தேங்காய் பூ ஸ்வீட்.
கேழ்வரகு ரொட்டி(குரக்கன் ரொட்டி),
கலர்புல் பிரியாணி சோறு!
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

மேனகா
************
ஜெயந்தி சமையல்
------------------
பாகற்காய் வதக்கல்,
மிளகாய் போட்ட சாம்பார்
மிளகூட்டல்,
முருங்கை கீரை இனிப்பு அடை

""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""
விஜி(vijitvm)
******************
ஜெயந்தி சமையல்
------------------
மொளகூட்டல்,
கீரை மசியல்,
பாகற்காய் வறுவல்

தயாபரன் வஜிதா சமையல்
---------------------------
மரவள்ளி கிழங்கு கறி
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""
உத்தமி
************
ஜெயந்தி சமையல்
-------------------
கேரட் பூரி
சிம்பிள் சைட் டிஷ்
ஜவ்வரிசி தக்காளி வற்றல்,
கருவேப்பிலைப் பொடி,
தக்காளிக்காய் துவையல்
பச்சரிசி இட்லி
வெண்டைக்காய் தக்காளி பச்சடி
வாழைக்காய் துவரம்
பண்டிகை வடை,
உளுத்தம் பொடி,
இட்லி மஞ்சூரியன்,
உருளை மசாலா சிப்ஸ்

""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

சீதா லெஷ்மி
****************
ஜெயந்தி சமையல்
---------------------
தக்காளிக் காய் துவையல்
சிம்பிள் சைட் டிஷ்
காரட் புட்டு
கோபி மட்டர் கறி
கருவேப்பிலைத் துவையல்

தயாபரன் வஜிதா சமையல்
--------------------------
தேங்காய்ப் பூ ஸ்வீட்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

பிரியா
**********
ஜெயந்தி சமையல்
---------------------
மைதா புரி,
கோபி மட்டர் கறி
ஈசி திடீர் சாம்பார் சாதம்
சின்ன உருளைக்கிழங்கு டிலைட்
மைதா பூரி,
சிம்பிள் உருளை சப்ஜி
பால் பாயாசம்
மில்க் முந்திரி கட்டா

தயாபரன் வஜிதா சமையல்
------------------------------
நெத்திலிகருவாட்டு பொரியல்,
காளன் கறி,
முட்டை கோஸ் சப்பாத்தி,
கலர்புல் பிரியாணி சோறு
முட்டை சான்விச்
நெத்திலி கருவாடு
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

மனோ
***********
ஜெயந்தி சமையல்
------------------
செள செள பச்சடி,
ஆனியன் ரைஸ்’

தயாபரன் வஜிதா சமையல்
*******************
முட்டை சாண்ட்விச்,
தேன் ஃப்ரூட் சாலட்’

""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""
காயத்திரி
*************
ஜெயந்தி சமையல்
------------------
வெரி ஈஸி திடீர் சாம்பார் சாதம்,
சிம்பிள் உருளை சப்ஜி
வெங்காய ஊத்தப்பம்,

தயாபரன் வஜிதா சமையல்
--------------------------
ரின் மீன் சம்பல்,
கலர்புல் பிரியாணி,
தேங்காய் பூ இனிப்பு
முட்டை சான்விச்,
நெத்தலி கருவாட்டுப் பொரியல்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

கீதா ஆச்சல்
***************
ஜெயந்தி சமையல்
-------------------
ஆனியன் ரைஸ்,பேர்ல் டீ,உருளைக்கிழங்கு பிஸ்கட்டை,ஆனியன் குல்ச்சா,பூசிணிக்காய் தயிர் பச்சடிபுழுங்கல் அரிசி கஞ்சி – 1
வெங்காயம் ஊத்தப்பம்
டங்கர் பச்சடி
தேங்காய பச்சடி
பீர்க்கங்காய் தோல் துவையல்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""
சாதிகா
***********
ஜெயந்தி சமையல்
-------------------
ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
பண்டிகை வடை

தயாபரன் வஜிதா சமையல்
********************
முட்டை ஸான்விச்
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""
மாலதி
**********
ஜெயந்தி சமையல்
-------------------
மோர்க்களி
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

கவி.s
--------
ஜெயந்தி சமையல்
*******************
கீரை மசியல்
சிம்பிள் சைட்டிஷ்சப்பாத்திக்கு/பூரி,
மேத்திப் பூரி,
சிம்பிள் உருளை சப்ஜி.

""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

அம்முலு
************
ஜெயந்தி சமையல்
------------------
சப்பாத்தி பூரிக்கு சிம்பிள் சைடிஷ், உருளை சப்ஜி,
திடீர்சாம்பார்சாதம்,பாகற்காய் வதக்கல், மைதாபூரி,
பச்சை மிளகாய்த்துவையல், மெழுகுவரட்டி,
கறிவேப்பிலைத்தொக்கு,வல்லாரைத்துவையல்,
மோதகம்,மோதகம்2, பாசிப்பருப்பு கொழுக்கட்டை,
இட்லிமஞ்சூரியன்,மிளகாய்த்துவையல்,
மணத்தக்காளிக்குழம்பு கீரைமசியல்,
பூசணிதயிர்பச்சடி,பாலக்காடுஐயர் பாயாசம்,
பச்சரிசி இட்லி புழுங்கலரிசி கஞ்சி1, புழுங்கலரிசி கஞ்சி2,புழுங்கலரிசி கஞ்சி4காலிப்ளவர் தயிர் குருமா, கீரை மசியல்,பொரிச்சகூட்டு
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""
சுகன்யா பிராகாஷ்
******************
ஜெயந்தி சமையல்
------------------
கறிவேப்பிலை தொக்கு
முட்டைகோஸ் சப்பாத்தி
வெரி ஈசி திடீர் சாம்பார் சாதம்,
சிம்பிள் சைட் டிஷ்
கீரை மசியல்,
கத்தரிக்காய் ரசவாங்கி.
""-""-""-""-""-""-""-""-""-""
""-""-""-""-""-""-""-""-""-""

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தனிதனியா ஜெயந்தி மாமி தயாபகரன் என்று பிரித்து போட்டிருப்பதால் இதனை சுட்டி காட்ட விரும்புகிறேன்.முட்டைகோஸ் சப்பாத்தி,தயாபகரன் வஜிதாவுடைய குறிப்புபா.நீங்கள் ஜெயந்திமாமியோட குறிப்பில் சேர்த்திட்டீங்க.அது மட்டும் தான்.அப்படியே என்னோட பேர் சுகன்யாபிரகாஷ்(பரவாயில்லை சும்மா சொன்னேன்,டைப் அடிக்கும் போது இதெல்லாம் சகஜம் தானுங்க)

என்னுடைய கணக்கு சரி.

சவுதி செல்வி

என்னோடதில் வஜிதாவின் முட்டை சாண்விச் மாமி சமையலில் சேர்க்கபட்டு விட்டது. வஜிதாவுடையதில் சேர்த்துக்கொள்ளவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பின் ரேணு என் கணக்கில் ஜெ மாமியின் அம்மிணி கொழுக்கட்டை, பாகற்காய் வதக்கல், சிம்பிள் உருளை சப்ஜி சேர்த்திடுங்கோ. வஜிதாவுடையதில் இலங்கை முட்டகோவா வறை மட்டுமே. தாமதமாக அனுப்புவதற்கு மன்னிக்கவும்.
-நர்மதா :)

என் கணக்கும் சரி!

ரேணு, எப்படியிருக்கீங்கப்பா?
என்னுடைய கணக்கு சரியாயிருக்குப்பா.

அன்புடன்:-)......
உத்தமி:-)

என்னுடைய கணக்கு சரி.

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

கணக்குகள் சரியே. நல்ல கணக்கு போடறிங்க. உங்களுக்கு இந்த தடவை பரிசாக ஒரு பெரிய ஸ்ப்ரிங் ப்ளவர்ஸ் பொக்கே. மேலும் தொடர வாழ்த்துகள்.

அதிரா அவர்களே. நன்றாக பக்குவமாக எல்லாரையும் ஊக்கபடுத்தி அதேசமயம் உற்சாகபடுத்தி சமைக்க வைக்கிற உங்களே பாராட்ட வார்த்தைகளே இல்லை.

உங்களுக்கு நல்ல ஸ்ப்ரிங் ட்யூலிப்ஸ் மல்டி கலர்ஸ் பொக்கே.

அடுத்த சமையலில் சந்திப்போம்.
நன்றி.. நன்றி.............

ஜெ மாமி சமையலில் வேர்கடலைப் பொடி இன்று செய்தேன். முடிந்தால் சேர்க்கவும்.
-நர்மதா :)

மேலும் சில பதிவுகள்