எனக்கு உங்கள் உதவி தேவை

நான் யூஎஸ் ல இருக்கேன்,எனக்கு படிக்கனும்னு ரொம்ப ஆசை, என்னால டிகிரி படிக்க முடியல,இந்தியா போனதும் படிக்கலாம்னு இருக்கேன்..ஆனால் UKல இருக்கும் போது சில computer course பண்ணினேன்,அத வச்சு கொஞ்சம் ஆங்கிலமும் improve பண்ணிக்கிட்டேன்..இப்போ எனக்கு இங்கிருந்து ஏதாவது படிக்கனும்னு ஆசை..அது distance education,online course எதுனாலும் எனக்கு ok..எது சம்பந்த பட்டதா இருந்தாலும் பரவாயில்ல,அதாவது computer,networking,ஏதாவது language(hindi,engilsh)இப்படி எந்த விதமான படிப்பா இருந்தாலும் ok தான்..

மேலும் இங்கிருந்து இந்தியாவில(சென்னை) டிகிரி படிக்க முடியுமா? அப்படி ஆரம்பிச்சாலும் திரும்ப அங்க போய் continue பண்ண முடியுமா? சரி அங்க போய் படிக்கிறதா இருந்தாலும் எப்படி ஜாய்ன் பண்ணனும்? என்ன பண்ணனும்? ஜாய்ன் பண்ணின பின்னால வாராத்துக்கு,மாசத்துக்குனு ஏதாவது class போகனுமா? books, fees பத்தி யாருக்காவது தெரியுமா? இதுக்கு முன்னால யாராவது இதுபோல படிச்சிருந்தால் கொஞ்சம் தெளிவா விளக்க முடியுமா?

please help me my friends..

I am waiting for your help..

Thanks in advance...

ஹாய் தாமரை
நான் இங்கு ஆன்லைனில் MS பண்ணேன். உங்களுக்கு லின்க்ஸ் , விபரங்கள் night email பண்ரேன்.
சென்னையில் படிப்பது பற்றி எனக்கு தெரியாது
அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

ஓ ஓகே பா ரொம்ப தேங்ஸ்பா, உங்க மெயில் ரொம்ப ஆவலா வெயிட் பண்றேன்..நீங்களும் குட்டீஸ் நலமா? சாப்டாச்சா பா?

ஹாய் தாமரை..
வெகு நாட்களுக்கு முன் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் study center, USல் ஆரம்பிப்பதாக படித்தேன். இதோ அதற்கான விவரம் கண்டு பிடித்து விட்டேன். இந்த தொடர்பு எண்ணுக்குக் பேசிப் பாருங்கள்.

The contact phone number is
410-326-8080

The 24 hour direct line is
410-231-1507

The e-mail is
studycenter@mkudeusa.org
or tamiluniversity@hotmail.com

The website is
www.mkudeusa.org

ஸ்டடி சென்டர் மேரிலேண்ட் என்று போட்டு இருக்கிறது. நீங்கள் தற்போது வசிக்கும் இடத்தில் இருந்தவாறு படிக்க இயலுமா என்பதையும் கேட்கவும்...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

கிருத்திகா எப்படி இருக்கிறீங்க. என்ன உங்களிடமிருந்து பதிலே இல்லை. தாமரை உங்கள் எ-மைல் என்ன. நான் இங்குள்ள பல்கலை கழகம் பற்றி தகவல் அனுப்புகிறேன்.

If God be with us what could be against us

If God be with us what could be against us

aayisri has already sent that info but I would like to share some more info about it.

If God be with us what could be against us

If God be with us what could be against us

ரொம்ப நன்றிபா உங்களோட தகவலுக்கு,நான் நோட் பன்ணிக்கிட்டேன் பா..

சந்தோ நீங்க கண்டு பிடிச்சா எனக்கும் சொல்லுங்க. என் கொழுந்தன் மனைவி மகளுடன்/என் மாமியாருடனும் தங்கி அங்கே இந்தியாவில படிக்கறாங்க நானும் பல நேரம் சொல்லி பாத்தாச்சு இங்கயும் வந்து படிக்கலாம்ன்னு. சரியான விபரம் தெரிஞ்சா இந்த வருஷமே வரசொல்லிடுவேன். பாவம் அவங்க குழந்தையாவது வளரும் போது அப்பாவுடன் இருக்கலாமில்லையா..

ஆயிஸ்ரீ !!! நானும் என் உறவினரிடம் சொல்லி வைக்கிறேன்.உங்க பதிலுக்கு நன்றி

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நல்ல செய்தி
இப்ப தான் இந்த நம்பரை போன் செய்து கேட்டேன். இவர்கள் மதுரை காமராஜர் பல்கலைகழகத்துக்கு மட்டும் ஸ்டடி சென்டர் இல்லை பாரதியார் பல்கலைகழகத்திலும் எடுத்துக்குவாங்களாம்.
ஆயிஸ்ரீ !!! ரொம்ப நன்றி.. எப்படி சொல்வதுன்னே தெரியலை.. ஆனாலும் சொல்கிறேன் நன்றி நன்றி நன்றி

http://www.b-u.ac.in/download/usa_canada.pdf

http://www.b-u.ac.in/sde/studycentres.html

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Friends,

pls do share the info with all of us.
I am also seeking to learn from U.S.
Give me the links too.

ரொம்ப நன்றி பா..கண்டிப்பா எனக்கு எதாவது தெரிஞ்சால் உங்களுக்கு சொல்றேன்,அதே போல உங்களுக்கு எதாவது தெரிந்தால் எனக்கு கண்டிப்பா மெயில் பண்ண மறக்காதீங்க..மெயில் ஐடி மேல இருக்குபா..நீங்க கொடுத்த லின்க் பார்த்துட்டு இருக்கேன் பா..ரொம்ப ரொம்ப நன்றிபா

மேலும் சில பதிவுகள்