அன்பின் ஜெயா

ஹாய் ஜெயா, எப்படி இருக்கிறீர்கள்? உங்களை எங்கும் காணாமல் தேடுகிறேன்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

ஹலோ லஷ்மி நீங்க யாரை தேடுரீங்கப்பா....ஜெயா என்றால் ஜெயலஷ்மி_எஸ் ஐயா இல்லை வேறு யாராவதா.ஜெயாவுக்காக ஒரு தலைப்பே கொடுத்துவிட்டீர்களே.........ஜெயா இதுக்காகவே சீக்கிரம் வரணும்...ஜெயா நீங்க சீக்கிரம் வந்து தனீஷா ஆரம்பிச்ச அரட்டை 52 ல் கலந்துக்கோங்க......சரியா....

ஹாய் Thanu,

நீங்கள் வியப்பதில் தவறொன்றும் இல்லை தோழி. எனக்கு அவரின் அணுகுமுறை பிடித்திருக்கிறது. அதுதான் தேடுகிறேன். நான் தான் ஜெயலக்ஷ்மி என்ற அவரின் பெயரை ஜெயா என்று சுறுக்கி விட்டேன்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

நானும்கூட ஜெயாவை தேடியதாக யாராவது சொல்லிடுங்கப்பா.
என்னாச்சு ஜெயா? எங்க போனீங்க?
ஹரி,ராதை கம்ப்யூட்டரை பிடிங்கிட்டாங்களா என்ன?

மேலும் சில பதிவுகள்