கொடைமிளகாயில் என்ன சமைக்கலாம் தெரிந்தால் கூருங்கள்

கொடைமிளகாயில் என்ன சமைக்கலாம் தெரிந்தால் கூருங்கள்

lathakmar

எல்லா மஞ்சூரிய்ன் ஐடெம்ஸ்கும் நல்லா இருக்கும்..காலிஃப்லவர்,சிக்கன் நு எதுக்கும் நல்லா இருக்கும்.சாம்பார்கு கூட கொஞ்சம் நல்லா இருக்கும்

பிரைட் ரைஸ், நூடுல்ஸ், சில்லி சிக்கன், எல்லாத்துலையும் போடாம், முட்டை கேப்சிகம் சேர்த்து சமைக்கலாம் , ஆலு கேப்சிகம் கூட செய்யலாம்.
சம்பார், மட்டனுடன், சிக்கன் கூட்டு எல்லாத்துலையும் சேர்கலாம், அது மேல பஜ்ஜி போட்டு சாப்பிடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலக்கா/Thalika சொன்னதுக்கு கூட நான் கத்திரிக்காய் குடமிளகாய்/ குடமிளகாய் பச்சடி ( கர்நாடகா ஸ்டைல்) / சட்னி/பாஸ்தாவில/ஸ்டிட்ஃப்ரையில/வெஸ்டர்ன் ஸ்டைல் ஆம்லட்/ஸ்டஃப் செய்ய/குடமிளகாய் சாதம் எல்லாமே செய்வேன்.

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

குடமிளகாய் சாம்பார்
http://www.arusuvai.com/tamil/node/8269

குடமிளகாய் ரைஸ், சட்னி, salad என அறுசுவை குறிப்புகளிலேயே இன்னும் பல உள்ளது."தேடுக" option-ஐ try பண்ணிப் பாருங்கள்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

lathakumar
ஹாய் அக்காஸ்,
பதில் தந்ததுக்கு நன்றி 2day i prepare fried rice to add capsicum

lathakumar

மேலும் சில பதிவுகள்