உதவுங்கள் ப்ளீஸ்

அறுசுவை தோழிகளுக்கு ,
கலயணம் ஆகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன.நாங்கள் தான் குழந்தை பேறை தள்ளி வைத்தோம் . இபோது குழந்தை பெற்று கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம் . போன மாதம் 14 & 15(after periods) அன்று எங்களுக்கு நடந்தது. மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிரிந்த சமயத்தில் எனக்கு periods ஆகி விட்டது .அதுவும் 6 நாட்கள் முந்தி ஆகி விட்டது. அடுத்த periods வர வேண்டுமானால் இந்த மாதம் 15 தேதி தான் ஆக வேண்டும் .ஆனால் எனக்கு 9 இம் தேதிலிருந்து சிறிதாக வர ஆரம்பித்து விட்டது .ஒன்றுமே புரிய வில்லை .அதிகமான மன உளைச்சல் ஆளாகி கொண்டிருக்கிறேன் .....நான் அமெரிக்காவில் வசிக்கிறேன் .நாங்கள் டாக்டர்ரிடம் செல்லலாம் என்று இருக்கிறோம் .முதல் தடவை போக போகிறேன்.என்ன மாதிரி கேள்விகள் கேட்கலாம் . இபோது periods ஆகி கொண்டிரிகிறது .டாக்டர்ரிடம் போலாமா .கரு முட்டை இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது ....
என்னை உங்கள் சகோதிரி போல் பாவித்து பதில் கூறவும்

நன்றி
சத்யா

சகோதரி போல் பாவித்துன்னு போட்டிருக்கீங்க இனி என்னை திட்ட கூடாது..ஏன்னா நான் திட்ட போறேன்
முதலில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது குழந்தைக்கு முயற்ச்சி செய்ய தொடங்கி ஒருவரடம் வரை காத்திருக்கலாம் இதைத் தான் மருத்துவர்களும் சொல்கிறார்கள்..
போன மாதம் எஙிறீர்கள் அதிலும் 14&15 ஏன் எல்லோரும் இதுக்கு நாள் குறிக்கிறீங்க இதையெல்லாம் கணக்கு போட்டு பன்னினா கண்டிப்பா மன உளைச்சலாலேயே குழந்தைபேறில் தாமதம் ஏற்படும்..
இதுக்கெல்லாம் நேரம் காலம் பாக்க கூடாது.முதலில் இந்த டேட் விஷயத்தை மறந்துடுங்க இன்னும் 1 வருடம் நீங்களே சாவகாசம் கொடுத்து விட்டு ட்ரை பன்னுங்க தானா கர்பமாகிடுவீங்க..பொதுவாவே முதல் பிள்ளையை படாத பாடு பட்டு ட்ரீட்மென்ட் பன்னி குழந்தை பெற்றவர்கள் வேண்டாம் என்று நினைத்தாலும் டக்குன்னு இரண்டாவது கர்பமாகிடுவாங்க..இதிலிருந்து என்ன தெரியுது இதை எதிர்பார்த்திருப்பது ஏமாருவது என்பது டென்ஷனால் தாமதமாகும்.
இப்பத்திக்கி கோழி முட்டை பத்தி மட்டும் யோசிங்க..நல்லா சாப்பிடுங்க சந்தோஷமா இருங்க..உடலை கட்டுக் கோப்பா வச்சுக்குங்க..எல்லாம் தானா நடக்கும்.

தினம் தினம் அழகழகா புது உடை உடுத்தி நல்ல சேலை கட்டி கை நிறைய வளையல் போட்டு நல்ல தலை வாரி மெல்லிய பெர்ஃபியூம் போட்டு பாருங்களேன்..ரொம்ப சந்தோஷமா இருக்கும் மனசு.....அப்படி நம்ம நாமே அழகுபடுத்திக் கொளவது ரொம்ப பாசிடிவ் எனெர்ஜி தரும்.

Hi Sathya,
Don't get tensed, just keep your mind cool and relax.
Anyway nothing is in your hand.
Buy a "ovulation kit" and findout when is your exact ovulation period(egg releasing period). You will get these kit in wal-mart, target etc. Try on those days you will have maximum chances of getting preg.
Buy preg-testing kit too. Some preg-testing kits can check even 5 days before your periods to know whether your are preg.
I can understand that you cannot avoid getting tensed. but relax and cool.
Keep the ovlation-kit and preg-testing kit in different places to avoid confusion (in tension).
When I was about to check my preg(4 yrs back), I used an ovulation kit instead of preg.testing kit(curious + tension) and it showed positive. I showed it to my husband and instead of getting happy, my husband was laughing at me. Then only I realised that I have tested the ovulation kit, hahaha... anyway, then I tested with preg-kit.
One more suggestion, plan a trip according to your ovulation period. You will be relaxed and happy. Eventhough this plan looks chilly, it works out. (anubavam pesudu)

சத்யா நீங்க ஒன்னும் கவலைபடவே வேண்டாம்.உங்களுக்கு ஒன்னுமே இல்ல.உங்கலோட டென்ஷன் தா உங்கலுக்கு இப்படி ஆகுது.என்க்கும் இப்படி தா period முடிஞ்சதுக்கு அப்புறம் ஆனது.என் மருத்துவர் என்னோட டென்ஷன்,கிளைமட் change தா இதுக்கு காரணம்னு சொன்னாங்க.நீங்க மருத்துவர் கிட்ட போய் விளக்கமா எல்லாதயும் சொல்லுங்க.பயபடாதிங்க உங்கலுக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காது.சந்தோஷமா இருங்க.நீங்க சீக்கிரமே அம்மா ஆயிடுவிங்க அதுக்காக நா கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்.dont worry be happy my dear sister.take care.ok smile please

"நல்லதே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

தேங்க்ஸ் Mrs.தாளிகா, ஸ்ரீதேவி & மனோ.
ovlation-kit பற்றி நான் இது வரை அறிந்தது இல்லை. இதை எப்படி & எப்போது உபயோகிக்க வேண்டும் .

சத்யா முதலில் நீங்க டாக்டரிடம் போனால் பல கேள்விகள் அவர் தான் கேட்பார். முதலில் உங்க பேசல் பாடி டெம்ப்ரச்சர் ( Baal Body Temp chart) தினமும் நோட் செயுங்க. கூகிளில் என்று தேடுங்க. வால்கிரீன்ஸ்ல அதுக்குன்னே தனி தெர்மாமீட்டர் இருக்கு. அப்புறம் கரெக்டா ஒவலூஷன் கண்டுபிடிக்க ஓவலூஷன் கிட் ஆன்லைனில் வாங்குங்க 100 ஸ்ட்ரிப்ஸ் 30 டாலர். அதிலே எப்படி பாவிப்பது என்று இருக்கும். ரெண்டும் ஒரு 3 மாசம் செய்து பின்னர் போங்க. இடைபட்ட நேரத்தில் பிரீகன்சப்ஷன் கேர் ( 90 days to healthy conception) என்று தேடி அதில் உள்ளதை ஃபாலோ பண்ணுங்க. முக்கியமா ஃபோலிக் ஆசிட்டேப்லட்ஸ்/கால்சியம்/மல்டிவைட்டமின் அப்புறம் மிதமான உடல்பயிற்சி

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தயவு செய்து யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..
ஒரு சமயம் நானும் இது போல் ஒரு குழந்தைக்காக ஏங்கியவள் தான்..ஒரு கடட்த்தில் மாதவிலக்கு என்பதே மறந்துவிட்டேன் 4 மாதம் கூட தள்ளிப் போகும்..அந்தளவுக்கு மன உளைச்சல்.. அப்பொழுது என் விருப்பத்தின் பேரில் ஒரு ஹோமியோ ப்ரபல மருத்துவரை சந்தித்தேன் அவர் சொன்ன வார்த்தைகள் தான் என் வாழ்க்கையே மாற்றி விட்டது...முதலில் குழந்தை உண்டாக என்பதையே மறந்து விடுங்கள்...தினம் தினம் அழகாக உங்களை தயார்படுத்திக் கொண்டு சந்தோஷமாக எங்காவது போய் வாருங்கள்..எதுக்கும் நாள் குறிக்காதீர்கள்..என்னி மூன்று மாதம் கார்பமாகிவிடுவீர்கள் இல்லையென்றால் என்னை கேளுங்கள் என்றார்..உடம்பை குறைக்க சொன்னார்...அவர் சொன்னது எனக்கு ரொம்ப பாசிடிவாக இருக்கவே நானும் அடியோடு எல்லாம் மறந்து விட்டேன்..எண்ணி மூன்றாவது மாதம் கர்ப்பமாகிவிட்டேன்...தினசரி கொடுத்து ஏமாந்து போகும் அதே லேபில் டெஸ்டுக்கு கொடுத்து விட்டு நான் வழக்கம் போல் நேரில் கண்டு அவங்க இல்லையென்று சொல்லி கேட்க பயம் ஃபோன் பன்னி கேட்கிறேன் என்று சொல்லிவிட்டேன்...அவன்ம்க்க பாசிடிவ் என்றதும் என்னால் நம்பவே முடியவில்லை..நெஜமாவா சொல்றீங்க என்றேன்..அவர் வாய் விட்டு சிரித்து விட்டார்...4மாதத்துக்கொரு தரம் மாதவிலக்கு என்ற எனக்கே இன்று மூன்று வயது குழந்தை உண்டு .
நம்மில் பெரும்பாலானவர்கள் நாமாக பலதையும் கற்பனை பன்னிக் கொண்டு ப்ரச்சனையை நாமாக க்ரியேட்பன்னி விடுகிறோம்.

Eanaku periods vandhu 5 months aagindradhu.......... eanakku enum marriage aagavillai...... Please tell me some home remedies for my probles. ...... plsssssssssssssssssssssssssssssss help me friends ..........

hai ma, i am also affected this problem,5yearsa enaku irregular than,ippa mrg aki 9 months akuthu pa,ippa treatment eduthu tabulet pota varuthu,ipa ellam kalam evvalavo munnerituchu,so you dont worry,veetla irunthu kittu dont worry nu irukka koodathu pa,neenga dr kitta ponga harmonal changes,neerkatti ippadi ethavathu problem irukkum,sari akitum pa,ellam nammalidam than iruku,enaku dr sonnathu,1.weightless 2.life style modification 3.take minimal rice and maximam dhalls 4.exercise 5.walking 6.with tabulet ALL THE BEST YOU DONT WORRY

எனக்கு திருமனமாகி பத்து மாதம் ஆகிரது இன்னும் குழந்தை இல்லை எனக்கு கான்டக்ட் வைத்த பிரகு செமன் வெளியே வருகிரது இது எதாவது பிராபலமா?

very thanks dear

மேலும் சில பதிவுகள்