என்னையும் உங்கள் ஆட்டதில் சேர்துக்குங்க

அன்புள்ள பாபு அன்னா மற்ரும் அனைத்து தோழிகளுக்கும் எனது வனக்கம். என் பெயர் திருமதி. உஷாகுமார் நான் FRANCE ல் இருக்கிறேன், எனக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறாள் அவளுக்கு 3 வயது. ஒரு வருடம் முன்பு அருசுவை இனையதளத்தை என் கனவர் மூலமாக தெரிந்து கொன்டேன், இதுவரை அருசுவையில் படித்துமட்டுமே வந்தேன் இப்போது எழுதவும் தெரிந்து கொன்டேன். இனிமேல் உங்கள் அனைவரிடமும் பேசவும் நிறய விஷயம் தெரிந்து கொள்ளவும் ஆவலாக உள்லேன். பிழையேதும் இருந்தால் மன்னிக்கவும். நன்றி உங்கலுடன் திருமதி உஷாகுமார்

மேலும் சில பதிவுகள்