என்னையும் உங்கள் ஆட்டதில் சேர்துக்குங்க

அன்புள்ள பாபு அன்னா மற்ரும் அனைத்து தோழிகளுக்கும் எனது வனக்கம். என் பெயர் திருமதி. உஷாகுமார் நான் FRANCE ல் இருக்கிறேன், எனக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறாள் அவளுக்கு 3 வயது. ஒரு வருடம் முன்பு அருசுவை இனையதளத்தை என் கனவர் மூலமாக தெரிந்து கொன்டேன், இதுவரை அருசுவையில் படித்துமட்டுமே வந்தேன் இப்போது எழுதவும் தெரிந்து கொன்டேன். இனிமேல் உங்கள் அனைவரிடமும் பேசவும் நிறய விஷயம் தெரிந்து கொள்ளவும் ஆவலாக உள்லேன். பிழையேதும் இருந்தால் மன்னிக்கவும். நன்றி உங்கலுடன் திருமதி உஷாகுமார்

ஹாய் உஷா,

வாங்க பா ,வாங்க ....சிங்கப்பூர் தோழிகள் சார்பில் வருக வருக என்று வரவேற்கிறோம்............வந்து நம்ப சங்கத்துல கலந்து கொள்ளுங்கள்.......
உங்களை பற்றியும் ,நீங்கள் வசிக்கும் நாட்டை பற்றி சொல்லவும் .........

அன்புடன்
ஸ்ரீ
ஜெயஸ்ரீ
பிரபா
மீனா
சுஜிபாலாஜி
ராஜி,
சுசி

வனக்கம் தோழிகலே என்னை இன்வைட் பன்னதுக்கு ரொம்ப சந்தோஷம இருக்கு ஆனலும் ஒரு சின்ன வருத்தம் இப்போது தொடந்து பேசமுடியது காரனம் இங்கு இரவு அதாவது விடியர்காலை 1.10 AM ஆகிரது நன்றி

************** கூடிய விரய்வில் நிரய பேசலாம்

மேலும் சில பதிவுகள்