arumporai

என் கனவருக்கு முகத்தில் அரும்பொரை உல்லது.இது போவதர்க்கு யராவது மருந்து சொல்லுகலேன்.please.......

அன்பின் Masoodha,

கேட்பதற்க்கு மன்னிக்கவும். அரும்பொரை என்றால் என்ன? சில வார்த்தைகள் எனக்கு புரிவதில்லை.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

அரும்பொரை என்ரால் மரு மாதிரி,கருப்பு கலரா இருக்கும்.நீங்க saudi la எந்த ஊருல இருக்கிங்க?

masoodha

ஹாய் Masoodha,
மரு சின்னதா இருக்கிறதா? இடையில் வந்ததா? எவ்வளவு நாளாக இருக்கிறது?
நான் ஜித்தாவில் இருக்கிறேன். நீங்களும் சவுதியா?

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

அது ரொம்ப நாளா இருக்குது.உங்கலுக்கு அது பற்றீ தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கலேன்.அப்புறம் நான் london la இருக்கேன்,அங்க தான் எங்க புனித ஸ்தலம் makka இருக்கு அதான் கேட்டேன்.எனக்கு அங்க வரனும்னு ரொம்ப ஆசை.இறைவன் எப்ப நாடுகிறானோ தெரியல.பார்க்கலாம்.

masoodha

ஹாய் தோழி, நலமா?
நான் எல்லோருக்கும் சொல்வது ஒன்று தான். சோப்பு தான் முகத்தில் தோன்றும் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். சோப்பு போன்ற காரம் கூடிய பொருட்களை பாவிப்பதை விட்டு விட்டு மென்மையான face wash பாவிக்கலாம். அதனிலும் நல்லது கடலை மா, பயத்தம் மா பாவித்து முகம் கழுவுவது. அதனை போட்டு கொண்டு wait பண்ண தேவையில்லை. இந்த மா இரண்டையுமே சம அளவு கலந்து, சந்தனம் தூள் இருந்தால் அதனையும் கலந்து குளியலறையில் வைத்து கொள்ளுங்கள். எப்போது முகம் கழுவ தோன்றுகின்றதோ அப்போது உள்ளங்கையில் எடுத்து நீர் அல்லது பால் அல்லது தயிர் விட்டு குழைத்து முகத்தில் தேய்த்து உடனடியாகவே கழுவி விடலாம். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள முகப்பரு உட்பட பல பிரச்சினைகள் நீங்கி விடும். எண்ணெய் சருமமாக இருந்தால் தயிர் பாவிக்க தேவையில்லை. நீரோ பாலோ போதுமானது.
தோல் மென்மையாகவும், தெளிவாகவும் மாறும்.

அதோடு உங்கள் கணவர் இந்த பாவனையோடு பப்பா பழம் முகத்தில் போட்டு மசாஜ் செய்து ஒரு அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இது என் சொந்த பாவனை. நல்ல பலன் அடைகின்றேன். என் நீங்களும் உங்கள் கணவரும் இவ்வாறு பாவிக்க கூடாது? முயன்று பாருங்கள்.

மக்கா வாருங்களேன். எங்கள் வீட்டில் தங்கி இறை பயணம் செய்யலாம். இறைவனிடம் கேளுங்கள் அந்த பாக்கியத்தை தரும் படி. நிச்சயம் தருவார்

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

ரொம்ப நன்றி.உங்க பதிலுக்கும்.உங்க அழைப்பிற்கும்,முயன்ரு பார்க்கிரேன்.நீங்க எவ்வளவு கால்மாக அங்கு இருக்கிரிங்க?

masoodha

உங்கள் முயற்ச்சி வெற்றியாகட்டும். நான் இரண்டரை வருடமாக இங்கு இருக்கிறேன். கட்டாயம் makka வாருங்கள்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்