ஹாய் தோழிகளே கற்ப்பகரட்சம்பிகை சுலோகம்,பாடல் வடிவில்

ஹாய் தோழிகளே கற்ப்பகரட்சம்பிகை சுலோகம்,பாடல் வடிவில் எனக்கு தேவை,அந்த எந்த சைட்டில் கிடைக்கும்.லிங்கு (முகவரி)இருந்தல் கொடுக்கவும்.இது மற்ற தோழிகளுக்கும் உதவும் என்று நிணைக்கிறேன்.
அன்புடன்
கவிசரா.

யாரவது பதில் போடுங்கப்பா.

http://www.arusuvai.com/tamil/forum/no/6958

சுரேஜினி

ஹாய் கவிசரா,

என்னோட தோழி ஒருத்தவங்க இங்க upload பண்ணியிருக்காங்க... ட்ரை பண்ணி பாருங்க...
http://rapidshare.com/files/173341778/Garbha_Raksha.zip.html

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

கவி,

ஒருவேளை அந்த சுட்டி வேலை செய்யலைன்னா இங்க முயற்சி பண்ணி பாருங்க
http://www.4shared.com/file/51716433/f4e6bd4/Garbaratchambikai.html

Indusladies site ல இந்த ஸ்லோகங்களை பகிர்ந்துக்கறதுக்காகவே ஒரு Gmail Account ஓபன் பண்ணியிருக்காங்க... அதையும் முயற்சி பண்ணி பாருங்க...

User Id : indusladies
Password : indus123

அங்கும் தேடிபாருங்க..இன்னம் நிறைய ஸ்லோகங்கள், குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்கள் லாம் இருக்கு....

நீங்க Pregnant ஆ இருக்கீங்களா ?

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

அன்புள்ள கவிசரா

கற்ப்பகரட்சம்பிகை சுலோகம்,பாடல் வடிவில் என்னிடம் உள்ளது. உங்களது மெயில் id ந்தால் நான் அதை forward செய்கிறேன்.

பவித்ரா பாபு

Pavithra babu

ஹாய் சுரேஜினி,சங்கீதா&பவித்ரா,மிக்க நன்றிப்பா. சங்கீதா,நாங்கள் குழந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.கற்ப்பரட்சம்பிகை சுலோகம்,கேட்டல் மிகவும் நல்லது என்று சொன்னார்கள் .ஏற்கனவே என்னிடம் சுவாமி படம் உள்ளது,நீங்கள் கொடுத்த indusladies லிங்கில்தான் பாடல் கிடைத்தது,மிக்க நன்றி.பவித்ரா என் மெயில் ஐடி கவிசரா27@யாகூ டாட் காம்,

om sakthi thunai நான் எப்பொழுது நாள் தல்லிப்போய் இருக்கிரேன்,இன்னும் டெஸ்ட் செய்து பார்க்கவில்லை,எனக்கும் கற்ப்பரட்சாம்பிகை பாடல் அனுப்புங்கலேன் ப்லீஸ்,எனது ID: anuthiru243@yahoo.in

om sakthi thunai

om sakthi thunaiநன்றி mrs.பிருந்தா உங்கலது பாடல்கல் கிடைத்தது, ரொம்ப நன்றி,எனக்கு கற்ப்பரட்சாம்பிகை படம் அனுப்ப முடியுமா please

om sakthi thunai

படம் அனுப்பி விட்டேன் சகோதரி. பார்க்கவும்.

அன்புடன் பிருந்தா

சகோதரி பிருந்தா நலமா?
என்னட்ட படமும் ஸ்லோகம் எழுத்திலயும்தான் இருக்கு.

சங்கீதா தந்திருக்கிற வெப் எனக்கு டீல் பண்ணத்தெரியேல.
வேற எதுலயாவது சுலபமா கேக்க முடியாதா?டவுன்லோட் பண்ணாமல்.

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்