Dear Deva, plz help..

Dear Deva,

என் சருமம் எப்பொழுதும் எண்ணெய் சருமமாக இருக்கின்றது. சில
சமயம் பருக்கள் தோன்றி மறைந்து கரும்புள்ளிகளாக இருக்கும். நான்
தற்சமயம் ' Loreal Spot Correction Cream’
உபயோகித்து வருகிறேன்.ந்ல்ல படியாக கரும்புள்ளிகள் எல்லாம்
மறைந்து விட்டன.ஆனால் சமீபகாலமாக என் முகம் வெயிலில்
கருத்து விட்டது. ு.
நான் நன்கு கலாறாகா இருந்தேன்.கை, கால்கள் மட்டும் சிவப்பாக உள்ளது.
திரும்பவும் பொலிவாகவும்,வெளுப்பாகவும் இருக்க வழி சொல்லுங்கள்

Thanks&Regards
Keerthisvary

மேலும் சில பதிவுகள்