தாமரைக்கு பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க

தாமரை இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு தாமரைக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்நாள் உங்கள் வாழ்வில் என்றும் பொன்னாளாக அமைய இறைவனை வேண்டுகிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தரணியில் வந்துதித்த தாமரையே,
தமிழ் அறுசுவையின் சகோதரியே
வருடம் ஒன்று போக,
வயது ஒன்று வளர
வாழ்க்கையில் இன்பம் பொங்க
வாழ்வு சிறந்து மலர
புத்தம் புதிய பிறந்தநாளில்
புன்னகையுடன் மனமார வாழ்த்துகிறேன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

அன்ப் தாமரை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வேறு பதிவிலும் கொடுத்திருந்தேன், பார்க்கலையா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் தாமரை பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ஹாய் தாமரை உங்களுக்கு என்னுடைய இதயம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன் பிரதீபா

தாமரை இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும்

மஹா, பிரகதீஸ், மற்றும் யுவன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

இன்று மலர்ந்த தாமரைப் போல் என்றும் பிறந்தநாள் கொண்டாடவும்,உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்தையும் கூறுகிறேன்.என்ன ஸ்பெஷல் மற்றும் கிஷ்ப்ட் கிடைத்தது வந்து சொல்லுங்க மாமி.

தாமரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.

என்னினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தோ(தாமரை). எப்படிக் கொண்டானினீங்கள் என்று வந்து சொல்லிடவேணும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்