முதல் சதம் அடித்த திருமதி. துஷ்யந்தி'கு வாழ்த்துக்கள்.

முதல் சதம் அடித்த திருமதி. துஷ்யந்தி'கு வாழ்த்துக்கள்.

பாருங்கப்பா.... நம்ம அறுசுவை'ல அடுத்த சதம். :) வாழ்த்துக்கள் துஷ்யந்தி. குறிப்போட சேர்த்து அதன் நன்மைகள், சத்து, யார் சாப்பிட வேண்டும், யார் தவிர்க்க வேண்டும்'னு பல உபயோகமான தகவல்கள் குடுக்கறீங்க. தொடரட்டும் உங்கள் சேவை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் சதம் அடித்த துஷ்யந்திக்கு வழ்த்துக்கள்.
செல்வி

சவுதி செல்வி

முதல் சதம் அடித்த துஷ்யந்தி அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். இன்னும் இதுபோல் பல நூறு குறிப்புகள் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்!

அன்பு துஷ்யந்தி,
குறிப்புகளோடு அதில் அடங்கியுள்ள சத்துக்களையும் குறிப்பிடுவது பயனுள்ளது.
முதல் சதத்திற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

துஷ்யந்தி வாழ்த்துக்கள். இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்கவும் என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

துஷ்யந்தி வாழ்த்துக்கள். இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்கவும் என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அன்புடன் பிரதீபா

துஷ்யந்தி,
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
உங்களின் குறிப்புகளில் அனைவரும் குறிப்பிடுவது போல என்ன என்ன சத்துகள் உள்ளன், யார் சாப்பிட்ட வேண்டும் என்று குறிப்பிடுவதுச் உங்களின் தனி சிறப்பு.
பார்த்த உடனே இது துஷ்யந்தியின் குறிப்பு என்று சொல்லும் அளவு தனி தன்மை உள்ளது.
நீங்கள் பல நூறுகள் குறிப்புகள் வழங்க வேண்டும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் துஷ்யந்தி,
சதம் அடிச்சிட்டீங்களா!பாராட்டுக்கள்!!மேலும் மேலும் குறிப்புகளை அள்ளி தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

துஷ்யந்தி விரைவில் முதல் சதம் அடித்து விட்டீர்கள். மேன்மேலும் நீங்கள் நிறைய சதம் பெற வாழ்த்துக்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இன்று காலையில் தான் 100 வது குறிப்பை எழுதி முடித்தேன். அதை பார்த்துவிட்டு உடனே எனக்கு வாழ்த்து தெரிவித்ததிற்கு மிக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அத்துடன் எனக்கு வாழ்த்து தெரிவிப்பதிற்காக ஒரு பக்கத்தை எனது பெயரில் ஆரம்பித்து வைத்ததிற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்