மர்ழியா நூஹு ஆண் குஅந்தை பெற்றார்

அறுசுவவை ஸ்னேகிதிகளுக்கு ஒரு சந்தோஷ செய்தி.மர்ழியா விற்கு சற்று முன் ஆண் குழந்தை பிறந்தது.
ஸாதிகா

ரொம்ப சந்தோஷமாயிருக்கு உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த்திருக்கு.குழந்தை வாழ்வில் அனைத்து செல்வங்களும்,நலன்களும்,குணங்களும் பெற வாழ்த்துக்கிறேன்.என்ன பெயர்,யார் மாதிரி இருக்கான் சொல்லுங்க.இதெல்லாம் தெரிஞ்சுக்க ஒரு ஆசை தான்.விரைவில் தாயும்,சேயும் நல்லபடியாக வீடுத் திரும்ப இறைவனைப் பிராத்திக்கிறேன்.உங்களை மிக விரைவில் அரட்டைக்கு எதிர்ப்பார்க்கிறேன் மர்ழி.

மர்ழி,உங்களுக்கு ஆண் குழந்தை பிற்ந்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி.நீண்ட ஆயுளுடன் இறைவன் பலனாக்கி வைப்பானாக.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் மர்ழியா, கேட்டதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்களுக்கு எங்களுடை வாழ்த்துக்கள். குட்டி பையன் எப்படி இருக்கான்? அப்பா மாதிரியா? அம்மா மாதிரியா? இல்ல அக்கா மாதிரியா? உடல் நலனை கவனித்துக் கொள்ளவும். இந்த நற்செய்தியை சொன்ன ஜெயந்தி மாமிக்கு ரொம்ப நன்றி. உங்களை விரைவில் அறுசுவையில் எதிர்பார்க்கிறேன்.

senbagababu

மர்ழியா, ஆண் குழந்தை பிறந்தது அறிந்து மிகவும் சந்தோசம். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எனது வாழ்த்துக்கள்.
அன்புடன்
சுஜாதா

மர்ழியா அக்கா உங்கலுக்கு ஆண்குழந்தை பிறந்ததுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நேய் நெடி இல்லாமல் இருக்க ( நீங்கலும் குழந்தையும்) நான் ஆண்டவனை வேண்டிக் கோள்கிரேன்.
*******பல்லாண்டு வாழ்க*******

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மர்ழியா ஆண் குழந்தை பிறந்ததுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செல்வி

சவுதி செல்வி

மர்லி உங்களுக்கு ஆண்குழந்தை பிறந்து இருப்பது அறிந்து மனதுக்கு மிக்க மகிழ்ச்சியா இருக்கு. வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரும், சிறப்புமாக வாழ இறைவனிடம் வேண்டுகிறேன். சீக்கிரம் தாயும், சேயும் நலமுற்று வீடு திரும்பி பையன் யாரு மாதிரி இருக்கான் என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மரியம் தம்பி பாப்பாவை உற்று உற்று பார்த்துக் கொண்டு இருப்பாள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மர்ழியா, மாமியின் அறிவிப்பின் மூலமாக உங்களுக்கு ஆண்குழந்தை பிறந்த செய்தியறிந்தேன். உங்களிற்கும், குட்டிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தாயும், சேயும் நலத்தோடும், வளத்தோடுமிருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்:-)..........
உத்தமி:-)

வாழ்த்துக்கள்.மர்லியா,எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகல சௌபாக்கியங்களோடு தங்கள் மகன் நீடுழி வாழ வல்ல இறை யோனை வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மர்ழி வாழ்த்துக்கள், உங்கள் மகன் நல்ல ஆரோகியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும் இருக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்