அழகிய வளையல்கள் செய்வது எப்படி?

தேதி: February 16, 2009

3
Average: 2.9 (7 votes)

இந்த அழகிய வளையல் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிப்ரியா அவர்கள். இவர் கைவினை பொருட்கள் செய்வதில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்கவர். தற்பொழுது கைவினைப் பொருட்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

 

வளையலின் ப்ரேம்கள் - 2
வெள்ளைநிற மணிகள்
சிவப்பு நிற க்ரிஸ்டல்
பேப்பரிக் கம்

 

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் வளையல் ப்ரேமில் பேப்பரிக் கம்மை வைக்கவும். அதன் மேல் ஒரு வெள்ளை நிற மணியை வைத்து ஒட்டவும்
அதற்கு பக்கத்தில் கம் வைத்து அதன் மேல் ஒரு சிவப்பு நிற க்ரிஸ்டல் மணியை வைத்து ஒட்டவும்.
இதே போல் வளையல் ப்ரேமில் கம் வைத்து வெள்ளை மணி ஒன்றும் க்ரிஸ்டல் மணி ஒன்று என மாற்றி மாற்றி வைத்து ஒட்டவும்.
வளையல் முழுவதும் கம்மை வைத்து இதே போல் செய்துக் கொள்ளவும்.
அவரவர் விருப்பத்திற்கேற்ப வளையல் ப்ரேம்களில் முழுவதும் வெள்ளை மணிகளாக ஒட்டலாம், அல்லது க்ரிஸ்டல் மணியாகவும் ஒட்டலாம்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இவ்வளவு சுலபமா இருக்கே இதுக்குன்னு தேடி தேடி வாங்கினேன், சிவப்பு, புளு என்று.
கவிப்பிரியா சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஜலீலா

Jaleelakamal

ரொம்ப எளிமையான அழகான குறிப்பு.

எல்லோருக்கும் பிடிக்கும்,கவரும்,பயனுள்ள குறிப்பு.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் கவிப்ரியா,
வளையல்கள் மிக அழகாக இருக்கின்றன. இங்கு இந்த வகை ப்ரேம்கள் என் கண்ணில் பட்டதேயில்லை. தேடப் போகிறேன். குறிப்புக்கு நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

கவிப்ரியா,
வளையல்கள் அழகாக இருக்கின்றன.
செபா.

வீட்டில் நானும் செய்து பார்கின்றேன் .. நன்றி...! மேலும் இந்த வளையலின் ப்ரேம்கள் எங்கே வாங்குவது ?

மூட நம்பிக்கை கொண்டவர்களாக இருபதை விட கடவுள் நம்பிக்கை
இல்லாதிருப்பது எவ்வளவோ மேல்..

என்றும் அன்புடன்
அன்பு தோழி

where we can get bangle frames and crystals?

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

valaiyal Super. where we can get bangle frames and crystals?