அரட்டை ஆரம்பம் பாகம் 53

எல்லோரும் இங்கே தொடருங்கள் அரட்டையை.

தனிஷா

மஹா மகனின் பிறந்தநாளுக்கு நிறைய ஸ்பெஷல் செய்து அசத்திடீங்க போல இருக்கு. நல்லது.

ஜெயா எங்கே போயிட்டீங்க இத்தனை நாளா. பிள்ளைகள் நலமா. கம்ப்யூட்டர் ப்ராப்ளம் சரியாயிடிச்சா.

கவி வேலை முடிந்ததா. சாம் என்ன சொல்றார் இப்போ நல்ல பேசுறானா. உங்களிடம் பேசி ரொம்ப நாள் ஆயிற்று. அப்ரா நல்ல வாய்

கீதா இன்னைக்கு ப்ரீயாயிடீங்களா. வீக்கெண்ட் முடிந்து விட்டது இல்லையா அதான் கேட்டேன்.

சுஹைனா நானும் கீதாவும், துபாய் குவைத் பற்றி டிஸ்கஸ் பண்ணிக் கொண்டு இருந்தோம். அதான் பெட்ரோல், கேஸ் பற்றி இங்கே ஸ்பெசல்னு குறிப்பிட்டேன்.ப்ளாக்கில் க்லக்கி கொண்டு இருக்கீங்க போல

சுகன்யா எங்கே உங்களை காணோம். தாமரை லேட்டாதான் வருவீங்க. ஓக்கேப்பா அப்ரா அப்பா வந்திடுவார் இப்போ

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எல்லாருக்கும் ஹாய்....................
எப்படியிருக்கீங்க எல்லாரும்

ஹாய் தனி ஆமாம் பா சிஸ்டம் ரிப்பேர் ஆகிடுச்சி இப்போத்தான் நீயூ வா வாங்கி ஹ்ஸ் இண்ஷேலெஷன் பண்ணிகொடுத்தார் பா அதான் வரமுடியல.
ஹாய் தனு எப்படி பா இருக்கிங்க?

என்ன, அஃப்ராக்குட்டி நல்ல வாயடிக்கிறாங்களா? இப்ப இங்க டைம் 10.00 ஆகுது. என் ஹஸ்க்கு திடீர்னு காதுவலி. டாக்டர்கிட்டே போயிருக்கார். அதனால் இங்க நான் வந்திட்டேன்.
காலையில் அறுசுவை சரியா ஓப்பன் ஆகலை. அதுவுமில்லாம எனக்கு சைனஸ் தொந்தரவு இருப்பதால் அடிக்கடி தலைவலி வந்திடுது.
டென்ஷன் கொஞ்சம் ஆனாலும் தலைவலி வந்திடுது. அதான் சரியா வரமுடியறதில்ல.
னேற்று சிடியில் அபியும்,நானும் படம் பார்த்தோம். நல்லா இருந்தது. நீங்க கொடுத்த சைட் லின்க் ஏனோ ஓப்பன் ஆகலை.
நாளை மறுபடியும் ட்ரை பண்றேன்!
இங்கும் ஷேரிங்கில் நிறைய மலையாளி குடும்பங்கள் இருக்காங்க. ஆனா,அங்கு வந்த மாதிரி கண்டிஷன் இங்கு இல்லை. அப்படி வந்தா நிறைய பேருக்கு சிரமம் ஆய்டும்.
ஆனா, இந்த ரூல் அங்கும்கூட நிலைச்சிருக்காது. சீக்கிரமே மறுபடியும் மாறீடும்னு தோணுது.

என்னப்பா, ரொம்ப சந்தோஷமா? உங்க தக்காளி சாதம் சூப்பர். இதுக்கு முன்னாடி நான் இஞ்சி,பூண்டு, அரைச்சு போட்டு, பட்டை,கிராம்பு தாளிச்சுதான் தக்காளி சாதம் செய்திருக்கேன். இது ரொம்ப சிம்ப்பிளா இருக்கு செய்ய.
பொதுவா, இதுக்கு தக்காளி பச்சடிதான் எனக்கு பிடிக்கும். ஆனா உங்க குறிப்பு ரெண்டாவது இன்னைக்கு பண்ணிடனும்னுதான் பீன்ஸ் இருந்ததை வைத்து இன்னொரு ரெசிப்பி பண்ணிட்டேன். நல்ல காம்பினேஷனா இருந்தது.

என்ன மேனகா பாப்பா குப்புற விழுந்துக்கிறாளா? முட்டிக்காம பாத்துக்குங்க.
எனக்கும் பகலில் அறுசுவை ரொம்ப ஸ்லோ. வெயிட் பண்ணி,பண்ணீ ரொம்ப சலிப்பா ஆய்டுது. இப்ப பாருங்க சும்மா டக் டக்குனு ஓப்பன் ஆகுது. யாருமெ இல்லாத அரட்டையில் பதிவு போட்டுட்டு இருக்கேன். "யாருமே இல்லாத அரட்டையில் யாருக்குமா பதிவு போட்றேன்னு" என்னை நானே கேட்டுட்டே

நான் ஒருத்தி இருக்கேனே!!உங்ககிட்ட நீங்களே சொல்லிக்குங்க,இங்க இன்னொரு ஜீவன் நமக்காக வந்து பதிவு போடுதுன்னு.ஓகேவா.ஐயோ இந்த காதுவலி,பல்வலி,க்ண்வலி இந்த முன்றில் எந்த வலி வந்தாலும்,ரொம்ப மோசம் தான்.நம்மை பாடாய் படுத்தும்.அபி படம் பார்த்தீங்களா.காம்படிஷன் என்னப்பா ஆச்சு?

ஹாய் ஜெயா!
வந்திட்டீங்களா? அடடா உங்க தொல்லை தாங்காமதான் உங்க ஹஸ் புலம்பியது குவைத் வரை கேட்டுதே. அப்பறம் ஒருவழியா பிசி ப்ராப்ளம் சால்வ் ஆய்டுச்சு. இனி நீங்க அறுசுவையில் பிஸிதான் இல்லியா?
ஹாய் சுகன்யா!
என்னப்பா ஆளையே காணோம். இல்ல என் கண்ணுக்குதான் படலியா நீங்க. அபிக்கு ஹேட் காம்பிடிஷன் வின்னர் அறிவிப்பு இன்னும் வரலை. எப்பவும் உடனடியா ரிசல்ட் சொல்லிடுவாங்க. இந்த முறைதான் இவ்வளவு தாமதம்.
நிறைய பேர் கம்ப்யூட்டர், செல்போன் ஹேட்டெல்லாம் பண்ணிட்டு வந்திருந்திக்காங்க. அதனால் யாருக்கு கொடுப்பது என்ற குழப்பம் போல் தெரியுது. பார்க்கலாம்.

அடசாரிப்பா, இப்பதான் உங்களூக்கு பதிவு போட்டுட்டு பாக்க?றேன். உங்க பதிவு. சூப்பர்! சுகன்யா நீங்க இங்கதான் இருக்கீங்களா?
ஆமாம் சுகன்யா, அவர் பாவம்! ரொம்ப கஷ்டப்பட்டுதான் ஹாஸ்பிடல் போயிருக்கார்.

தேஜு தூங்கியாச்சா? நீங்க ஏன் இன்னும் தூங்கலை.
அபியும்,நானும் படம் நேற்றுதான் பார்த்தோம். ரொம்ப நல்லா போரடிக்காம் போகுது.த்ரிஷா நடிப்புதான் ஏனோ எனக்கு புரியலை. கொஞ்சம்கூட அவங்க அப்பாவோட ஃபீலிங்ஸ் பற்றி கவலைப்படாம கல்யாண தேதிவரை அவங்களே முடிவு செய்வது மனசுக்கு நெருடலா இருக்கு.

மேலும் சில பதிவுகள்