தோழிகளே வீட்டில் சிறிய தோட்டம் போடலாம் என்று இருக்கிரேன். மேத்தி என்னும் வெந்தய கீரை, கடுகு கீரை, புதினா...... இப்படி ஒருசில செடிகள் வளர்கனும் என்று நீனைக்கிரேன்.
அதை எப்படி பன்னுவது. வேறு எதொனும் வளர்க்கலாமா (வீட்டின் உள்ளே) என்று கூறுங்கள்.
எப்படி போட வேண்டும். கூறுங்கள் தோழிகளே.
எனக்கு வெந்தைய கீரை வேண்டும் அதனால் கோட்ட்கிரேன்.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
தோட்டம்
தோட்டம் போடுவது என ஆசை படுகிரேன். அதனால் தான் கோட்கிரேன்.
கொத்தமல்லி செடி வேண்டும் ஏனில் தனியாவை பாதிபதியாக உடைத்து மண்னில் போட்டு கலக்கி நீர் தேலிப்பார்கள்.
அதே போல் புதினாவும் கில்லி நட்டு வைப்பார்கள்.
இந்த மாதிரி ஜடியா கூறுங்கள் please.......
(செல்ல வேண்டியதை சரியாக செல்லிட்டேனா தெரியாவைல்லை) தவறா இருந்தா மன்னிக்கவும்.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
தோட்டம்
ஹாய் பிரபாதாமு உங்களுக்கு தோட்டம்தானே போட வேண்டும். கீழே உள்ள லிங்க்கை படித்துப் பாருங்கள், தோட்டம் என்ன தோப்பே போடலாம்:)
http://www.arusuvai.com/tamil/forum/no/8265