எவை இங்கு இடம் பெறும்

கர்ப்பிணி பெண்கள் என்ற தலைப்பின் கீழ் எவையெல்லாம் இங்கு இடம் பெறும்?

கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், கவனத்தில் கொள்ள வேண்டிய உடல் ஆரோக்கிய சம்பந்தமான விசயங்கள் அனைத்தினையும் இங்கே ஆலோசிக்கலாம். இது சம்பந்தமாக தங்களுக்கு எழும் சந்தேகங்கள் அனைத்தையும் இங்கே வெளியிடலாம். மற்றவர்களின் கேள்விக்கு உங்களிடம் பதில் இருந்தால் அவற்றையும் வெளியிடலாம்.

கர்ப்பிணி பெண்கள் மனதில் எந்த கவலையும் கொள்ளல் கூடாது. நல்ல தூக்கம் அவசியம்.இனிமையான இசை(Melodie songs only ) கேளுங்கள் அது மனதை Relaxe வைத்திருக்க உதவும் டாக்டர் சொல்லும் தேதியில் தவறாமல் check up செய்வது அவசியம் check up பொழுது sugar அளவு pressure குழந்தையின் எடை ஆகியவற்றை டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம் அதே போல் டாக்டர் கொடுக்கும் மாத்திரைகள் மற்றும் அவர் கூறும் அறிவுரைகளை முழுமையாக ஏற்று கொள்க பழங்கள்,காய்கறிகள்,கீரைகள்,அதிகளவில் சேர்த்து கொள்ளவும் 3அல்லது4பேரிட்சை தினமும் எடுத்து கொள்ளவும்.பழங்களை ஜுஸாக அல்லாமல் அப்படியே பழமாக எடுத்துக்கொள்வதன் மூலம் நார் சத்து கிடைக்கிறது 5 மாதம் முதல் நன்கு வேலை செய்யலாம் 5 மாதம் முதல் தூங்கும் பொழுது ஒருக்களித்துதான் படுக்கவேண்டும் இது குழந்தையின் சுவாசத்தை எளிதாக்கும் எழுந்திருக்கும்பொழும் ஒருக்களித்தவாறே எழ வேண்டும். 7மாதம் முதல் துடிப்பை கவனிக்க வேண்டும் தினமும் இரவு ஒரு முறை பார்த்து கொள்வது நலம். பார்க்கும் முறை படுத்து கொண்டு தொப்பு பகுதியில் கை வைத்து பார்த்தால் 1 மணிக்கு 4 to 6முறை சுற்றி வர வேண்டும் அதுதான் Normal then கருவாடு,அப்பளம்,ஊருகாய் இவற்றை குறைத்து கொண்டால் உப்பு சத்து அதிகமாகாது உப்பு சத்து உள்ளவர்கள் இவற்றை சாப்பிடகூடாது Sugar உள்ளவர்கள் பழங்களை ஜுஸாக குடிக்க கூடாது பழமாக எடுத்துகொள்ளலாம் தவறில்லை தினமும் எவ்வளவு எடுத்து கொள்வது என டாக்டரிடம் கேட்டு கொள்ளவும் இவைகளுடன் கணவரின் அன்பும் அனுசரணையும் அக்கறையும் இருந்தால் உங்கள் வீட்டில் ஒரு cute and smart and healthy baby ready.

Best of luck to all mothers. (karuvurra thaimaargalukku))

You can mould your child as you like before birth.
1. Read good books about gods according to your belief
2. be chearfull and always be in a happy mood mingled
with others, obey for your elders even if you donot
want with somebody,and donot have the habit of crying
for anything to get success, and donot use harsh words
and things to others, be kind with others, and have
the kind thoughts with the universe (animals, plants
and olders peoples) As a mother if you follow these
habits automatically after the birth of your child
you can feel realy proud about your child when he or
she grow with good personality praised by every one
and you have your child with you as you like.
3. In older days in Eygipt I came to know that the
pregnent ladies were kept in temples till the birth of
baby. If you have time go to your temples and have a walk
around the temple just thinking the god only.
4. PLEASE AVOID SEEING THE SERIOLS PARTICULAARLY AVOID
HEARING THE IRRITATING AND UNWANTED DIALOGES
VOLGARIC TALKS, AND REDUCE 90% OF VIEWING THE CINIMAS.
THESE THINGS SURELY AFFECT THE BEHAVIOR OF THE PRESENT
DAYS CHILDRENS. AS THE LANGUAAGE TEACHER FOR THE PAST
THIRTY YEARS WE SEE THE DIFFERENCE THE FIRST SET AND
SECOND SET MOTHER AND DAUGHTER.( VAST DIFFERENCE)
5. IF YOU HAVE THE BELEAF IN MY IDEAS AND HAVE THE FAITH WITH
ELDER PEOPLES ADVICE PL. FOLLOW THIS , AND YOU ARE THE
PROUD MOTHER OF A ROLL MODEL CHILD.
6. IF YOU HAVE TIME GO THROUGH THE RAAMAYANA AND BARATHAM
BECAUSE OF KANDHARI BEHAVIOUR HER CHILDRENS ARE LIKE HER.
SO YOU PL.THINK ABOUT AND FOLLOW.
BEST OF LUCK FOREACH AND EVERY ONE.

MAY GOD BLESS YOU ALL WITH NICE CHILDREN

ANBUDAN POONGOTHAI K

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்