நான் இரண்டு வாரமாக himalayas shampoo மற்றும் oil உபயோகித்து கொண்டிருக்கிறேன் ஆனால் முடி கொட்டுகிறது எதாவது தீர்வு சொல்லுங்களேன்
நான் இரண்டு வாரமாக himalayas shampoo மற்றும் oil உபயோகித்து கொண்டிருக்கிறேன் ஆனால் முடி கொட்டுகிறது எதாவது தீர்வு சொல்லுங்களேன்
Iron thyroid??
இந்த சாம்பு பாவனைக்கு பினர் தன் முடி உதிர்கிறது என்றால் நிச்சயமாக அதுவே காரணம். அல்லது உங்கள் தைroid அயன் செக் செய்து கொள்ளுங்கள்பெண்களுக்கு முடி உதிர இவை பெரும் காரணமாக உள்ளன
hi spna
please sampoo pavikathinka, venthayathai powder aka araithu vaithu , ventayathai muthal naale 1 spoon koncha neeril uravaithu pin adutha naal mudaiudan(egg) nanraka adithu thalaiku vaithu masaaj seithu 15 nimidam uuravaithu mulukunko ,eappavum mulukum poothu ithai seinka sampoo vendaam, naan arusuvaiku puthithu,next time tamilli type panran SAPNA ! thalai mudi enra thalaipil charaniya kedda kelviku naan kodutha pathilil mikuthi vilakkam ullathu athaium seiyavum