hi

Please, தேவா மேம் நெற்றியில் பொரி பொரியாக உள்ளது, இதை எப்படி சரி செய்வது. மற்றும் அந்த இடம் மட்டும் கருப்பாக உள்ளது எதாவது டிப்ஸ் சொல்லுங்கள்.

தேவா மேம் பிசியா? free ya இருக்கும்போது பதில் கொடுங்கள்

ப்ரபா தலையில் பொடுகு உண்டா?

லேசா இருக்கும், நிறைய கிடையாது.

அதுவே அலர்ஜியாக இருக்கலாம் ப்ரபா.ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்பூ போட்டு பாத்துட்டு வித்யாசம் உண்டா பாருங்க.

மேலும் சில பதிவுகள்