பொது தேர்வு ( 12ஆம் வகுப்பு)

பொது தேர்வு ( 12ஆம் வகுப்பு) எழுதும் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள். நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். எனக்கு தெரிந்து ஜலீலக்கா மகன் , ஆசியா அக்கா மகன் மற்றும் ஷாதிகா ஆன்டியின் மகன் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் நன்றி, இலா, சாதிகா அக்கா, மைத்திலி பாபு, ஆசியா,சுஸ்ரீ, சாந்தோ,சுகன்யா, பிரபா,தனிஷா, மேனகா,அரசி, தளிகாஜே மாமி, செல்வி அக்கா, உத்தமி, அனைவருக்கும் மிக நன்றி,
ஆஹா இத்தனை அன்பு நெஞ்சங்கள் வாழ்த்தும் போது ரொம்ப சந்ஹ்டோஷமா இருக்கு,

மற்றும் அருசுவை தோழிகளின் பிள்ளைகலுக்கு , ஸ்பெஷல் வாழ்த்துக்கள் ஆசியா, ஸாதிகா அக்கா, விஜிமலை உங்கள் மகன் களும் நல்ல மதிப்பெண்கள் வாங்க என் வாழ்த்துக்கள்.

தளிகா, உத்தமி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி,
என் பையனுக்கு அவங்க சாரே மெயில் அனுப்பிட்டார் எப்பட் எப்படி இருக்கனும், என்ன என்ன சாப்பிடனும் இன்னும் நிறிஅய அட்வைஸ் நான் தினம் சொன்ன போது அது கேட்க கழ்டமா இருந்தது எப்போதும் சிக்கன் பிரை , எல்லாம் கேட்பவன் எந்த பிரை அயிட்டமும் வேண்டாம் ஒன்லி தயிர் சாதம் , லெமென் சாம், தால் தான் என்று சொல்லிவிட்டான்.,

(12 ஆம் வகுப்பு எங்கள் வீட்டிலும் ரஷீத், மோசின், என் தங்கை பொண்ணு ஜுவைரியா, சம்ஸியா, நூருல் ஐன்,
ராகுல், வினோத், தஸ்லீமா, 10 ஆம் வகுப்பு (இஷாக், சித்திக், ஜுல்பியா, சாதியா) போன்றோரும் எழுது கிறார்கள்

ஜலீலா

Jaleelakamal

ஜே மாமி உங்கள் பையன் பாஸ் ஆனாது ரொம்ப சந்தோஷம். நல்ல வேலை கிடைத்து உங்கள் எண்ணம் போல் வாழ்ந்திட வாழ்த்துக்கள்

Jaleelakamal

சாரிபா உத்தமி உங்கள் பையனும் 10 ஆம் வகுப்பா இப்ப தான் படித்தேன்.
உங்கள் பையனுக்கு என்னுடைய அன்பான ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. எதுக்குப்பா இதுக்குப்போய் சாரி.......... உங்கள் அனைவரின் வாழ்த்துக்களே பெரும் மழிச்சியளிக்கிறது.

அன்புடன்:-).......
உத்தமி:-)

வாழ்த்திய,அறிவுறை கூறிய அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றி.ஒன்றென்றால் இத்தனை பேர் வாழ்த்துவதற்கும் ,தேத்துவதற்கும்,பிரார்த்தனை செய்வதற்கும் ஸ்னேகிதிகள் இருக்கிறார்கள் எனும் போது மகிழ்ச்சியாக உள்ளது.நன்றிநன்றி.
அன்பு ஜெயந்திமாமி,மகன் MBA பாஸ் செய்து விட்டார் என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்டதாய் என்ற வள்ளுவர் மொழிகொப்ப நீங்கள் பெருமிதப்படும்படி எல்லாவித நலங்களும்,வளங்களும் பெற்று வாழ இந்த தங்கச்சி வாழ்த்துகின்றேன்.அப்புறம் சீக்கிரம் மாமியாராகி,பாட்டி ஆகி, நான் பெற்ற இன்பம் நீங்களும் விரைவில் பெற வாழ்த்துகின்றேன்(இந்த செல்வியக்கா இருக்காங்களே..இதை சொன்னால் என்னை கம்பை தூக்கி கொண்டு அடிக்க வர்ராங்க .கொஞ்சம் சொல்லி வையுங்கள்.மாமி) :-))
ஸாதிகா

arusuvai is a wonderful website

செல்வி, ஆசியா, உத்தமி, ஜலீலா, சாதிகா அனைவருக்கும் நன்றி. நிறைய எழுத ஆசையும், விஷயமும் இருக்கு. ஆனா நேரம்தான் இல்லை. நேரம் கிடைக்கும்போது வருகிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அழகாக வாழ்த்தி இருக்கிறீர்கள். நன்றி. எங்களுக்கும் (எனக்கும், என் கணவருக்கும்) மகனுக்கு விரைவில் திருமணம் முடிக்க ஆசைதான். வேலை கிடைத்ததும் ஜாதகத்தை எடுக்க வேண்டியதுதான்.

வாழ்க்கையில் எந்த பிரமோஷன் கிடைத்தாலும் "பாட்டி, தாத்தா" பிரமோஷனுக்கு அது ஈடாகாது. என் அம்மா 42 வயதிலேயே பாட்டி ஆகிவிட்டார். நானெல்லாம் லேட்டுதான்.

நான் உங்களை அடிக்க மாட்டேன். பக்கத்திலேயே இருப்பதால் முதல் அழைப்பும், இனிப்பும் உங்களுக்குத்தான்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

நான் பதிவு போட்டு இருக்கின்றேன் என்று சொன்னதும் உடனே பார்த்து விட்டு பதில் போட்டு விட்டீர்கள்.நானும் உங்கள் வீட்டு கல்யாண விருந்துக்கு ரெடி ஆகி விட்டேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

பொது தேர்வு ( 12ஆம் வகுப்பு) எழுதும் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள். நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். 7 lakhs students are writting this exam all the best students எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

அன்பு உத்தமி,
மகன் பத்தாம் வகுப்புன்னு தெரியலைப்பா. நான் சின்னப்பொண்ணுன்னு நினைச்சிருந்தேன். மகனுக்கு எனது வாழ்த்துக்கள். எக்ஸாம் இன்னும் டைம் இருக்கும், இல்லையா? குறிஞ்சா இலையை விடுவதாக இல்லை, பார்ப்போம். என்னவோ தெரியலை. நேற்று இரவு கனவில் கூட யாரோ இது தான் குறிஞ்சா இலைன்னு காண்பிச்சாங்க. நானும் எட்டிப் பார்க்கிறேன். என்னோட நேரம், அங்கே கூட அது சரியா தெரியலை :-(

அன்பு ஸாதிகா,
வாழ்த்து சொல்றது நீங்க, பெறுவது ஜெயந்தி மேடம். இதில இடையில் செல்வி எங்கே வந்தா? என்னை வம்புக்கு இழுக்கலைன்னா உங்களுக்கு தூக்கமே வராதோ? நானாவது இனிதான் பாட்டி ஆகணும். நீங்க இப்பவே பாட்டி, பாட்டி, பாட்டி......

அன்பு ஆசியா,
ஆமாம்மா, என் மகன் கல்லூரியில் தான் படிக்கிறார். பொறியியல் (இசிஇ) இரண்டாம் ஆண்டு, காரைக்காலில் படிக்கிறார். அந்த குருப் தான் வேணும்னு விரும்பி எடுத்தார். பொண்ணுங்கல்லா,ம் ஏற்கனவே முடிச்சாச்சு. தனீக்கு மட்டும் தான் சமையல் செய்து கொண்டு கொடுப்பீங்களா, எங்களுக்கெல்லாம் இல்லையா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்