please help me

ஹாய் தோழிகளே,எப்படி இருக்கீங்க.என் கசினுக்கு இடது ஓவரியில் சிஸ்ட் இருந்தது.இன்றைக்கு லேப்ரஸ்கோப்பி சிகிச்சை மூலம் சிஸ்ட்ட மட்டும் ரிமூவ் பன்னி இருக்கிறார்கள்.அவள்ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்ஜார்ஜ் பன்னும் போது1%திருப்பி சிஸ்ட்வர சான்ஸ் இருக்கு என்று கூறி இருக்காங்க.நம்ம இந்தியன் டாக்டரிடம் முன்னால் செக்கப் போகும் போது இந்தியன் டாக்டர் ஓவரியை எடுக்கு சொன்னாங்களாம்.ஆனால் அவள் கஸ்க்கு ஓவரியை எடுக்க இஸ்டமில்லை.அதனால் சிஸ்ட்டை மட்டும் எடுத்திருக்க்காங்க.இப்ப இவளுக்கு ஒரெ கவலையா இருக்கு. திருப்பி சிஸ்ட் வள்ருமோன்னு பயமா இருக்குன்னு சொல்லி அழறா.உங்களுக்கு இது கொண்டு திரிந்தால் சொல்லுங்க தோளிகளே.
அப்புறம் இன்னொரு சந்தேகம். லாப்ரஸ்கோப்பி பன்னியப்பிறகு எத்தனை நாள் ரெஸ்ட் எடுக்குனும்?பழைய படு வீட்டு வேலை செய்ய எத்தனை நாளாகும்?thanks frindsஉங்களுக்கு இது மாதிரி அனுபவம் இருக்கா?அவலுக்கு 2 குழந்தைகள்.2பிரக்னன்சியிம் அவளுக்கு திருப்பி திருப்பி சிஸ்ட் வ்ந்தது.அதனால் தான் அவலுக்கு பயமெ.thanks again

அன்புடன் ரம்பா முதலில் உங்கள் நண்பியை அழுவதை நிறுத்தச்சொல்லுங்கள்.அழும் அளவுக்கு இது ஒன்றும் ஒரு நோய் கிடையாது.சிஸ்ட் க்காக ஓவரியை எடுக்கச்சொல்வது நான் கேள்விப்படவில்லை.செகண்ட் ஒப்பீனியன் போயிருக்கலாம்.ஓவறி அகற்றுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது வேறு யாராவது சொல்வார்கள்.
அடுத்து சிஸ்ட் என்பது நூற்றுக்கு 70வீதமான பெண்களூக்கு வருகிறது என்கிறார்கள்.எனக்கும் இருந்தது லாப்ரஸ்கொப்பி அண்ட் டி அண்ட் சி செய்தார்கள்.அடுத்து சிஸ்ட் மீண்டும் வருவதற்கு சான்ஸ் இருந்தாலும் மீண்டும் மீண்டும் லாப்ரஸ்கொப்பிதான் செய்வார்கள் என்றில்லை.இதுக்கு டப்ளட்ஸ்ம் தரக்கூடும்.ஆகவே பயம் வேண்டாம்.

ரெஸ்ட் எடுப்பது ஒவ்வொருவரின் வலியை எதிர்கொள்ளும் திறமையை பொறுத்தது .பொதுவாக 1வாரமும் கடின வேலைகளுக்கு 3வாரமும் பொறுத்திருக்கும்படியும் ஒரு பெரிய லிஸ்ட் தந்திருப்பார்களே.நான் செய்து முடிந்து 1 மணித்தியாலம் மயக்கத்தில் இருந்து மயக்கம் தெளிந்தவுடன் நானே எழும்பி உடுப்பெல்லாம் மாற்றி எதுவுமே நடக்காததுபோல் வெளியே வந்தேன்.ஆனால் அடுத்தநாள் நோவாக இருந்தது.ஒருவாரத்தில் முழுக்க முழுக்க நோமலாகி காரை எடுத்துக்கொண்டு வேலைக்கு போய்விட்டேன் அவ்வளவுதான்.ஆனால் வயிற்றில் என்றபடியால் கவனமாக இருப்பது நல்லது.ஒரு சின்னக்காயமும்[வெட்டு] இருக்குமே அத்தோடு உட்காயமும் இருக்கும் அதனால்.
இன்னும் நிறையப்பேர் பதில்சொல்வார்கள் கவலை வேண்டாம்.
சுரேஜினி

ரொம்ப நன்றிங்க.எனக்கும் சிஸ்ட்டை பத்தி எதுவும் தெரியாததால் என்னால் அவலுக்கு பதில் சொல்ல முடியவில்லை.அவள் அலுவதைபார்த்துக்கொள்டும் இருக்க முடியவில்லை.அதனால் தான் பதிவு போட்டேன்.உங்கள் பதிவு மிகவும் ஆறுதலை தந்தது.நீங்கள் சொன்ன மாதிரி தான் அவலுக்கு டிச்.ரொம்ப சின்னதுன்னு தான் சொன்னாள்.ஆனால் வலி ரொம்ப.தினமும் ஓடியாடி ரெச்ட்டெ இல்லாமல் வேலை செய்துவிட்டு இப்ப ரெஸ்ட் எடுக்கனும்முன்னா கஸ்டமா இருக்குன்னு சொன்னா.ம்ற்ற தோழிகளின் பதிவை வும் எதிர்பார்க்கிறேன்நன்றி சுரேஜினி.

ramba

மேலும் சில பதிவுகள்