குட்டி பாப்பா FOOD

Hii Frinends,

My kutti paappaku 5 maasam mudiyapoguthu..Ippo Cerelac Wheat Apple, kodukaren.....
Vera ethavathu food tharalama????enna product best??Heinz nalla irukuma?Mashed vege tharalama? Heinz la brocolli and cheese irukam athu nallatha?Plz suggest any brand name and product name..plz help pannunga..I am very eager to get.....

Vinu..

Lactogen ku pathila NAN tharom kutti paappaku..plz vera food ethavathu tharalamna sollunga...

வினு

எனக்கு 11 மாச பொண்ணு இருக்கா உங்க பாப்பாக்கு இப்பவே நம்ம சாப்பாடு குடுக்க ஆரம்பிக்கலாம் இது தான் நல்ல டைம் இப்ப குடுத்தாதான் எல்லாம் சப்பிடவாங்க நீங்க பாட்டில் விட நாமலே சமைச்சு தர்றது தான் பெஸ்ட் முதல் மூணு நாள் பால்[organic milk] சாதம் மதியம் குடுக்கலாம் நைட் ஒரு இட்லி பால் விட்டு குடுக்கலாம் அப்புறம் பருப்பு கீரை தயிர் கொஞ்சம் கொஞ்சமா intro பண்ணலாம்.dont miss this oppurtunity.

ஹாய் வினு,
உங்கள் குட்டி பாப்பாக்கு எத்தனை மாதம் என்று குறிப்பிடவில்லை. என் பையனுகும் Lactogen தான் கொடுத்தேன். அதனால் அவனுக்கு 5 மாதம் முடியும் முன் கொஞ்சம் இட்லி மிஸியில் அடித்து உட்டினேன்.. தினம் 1 சாத்துகொடி பழம் ஜுஸ் கொடுத்தேன்.. இப்பொழுது அவனுக்கு 9 மாதம்.. 7 மாதம் முதல் பாகெட் பால் கொடுதேன்.. நிங்களும் முயற்சியிங்கள்.
அன்புடன்
அம்மு

Thanish

ஹாய் வினு,
சாரி, பாப்பாக்கு 5 மாதம் என்று குறிப்பிட்டதை பார்க்கவில்லை.. இட்லியில் கொஞ்சம் பொட்டு கடலை மாவு, கொஞ்சம் சிரக பொடி பொட்டு ஊட்டவும். மன்னா சத்து மாவு காச்சி ஊட்டலாம்..
அம்மு

Thanish

nanri Suki and ammu....ippo paappa ku 5th month mudiyapoguthu..coming 28th vantha 5th month mudiyum....NAN same as lactogen athan nan tharom...rice cereal iruku atha nan la ye mix panni tharalama...carrot,apple ellam tharalama....dal kooda start pannalam...i am very happy.....ippo naan office la athan tamila porumaya type panna mudiyala...eve veetuku poi innum chat panren..romba aasaiya iruku unga kooda ellam friens aaganumnu.....

Vinu

வினு

my opinion don't give cerelac.. enn akka payanku ceralac koduthu mathathu sapda veika mudiyala.. ceralac avoid panidunga
ammu

Thanish

na cerelac 6 mnths la intro pannaen.daily koduka mattaen.mrng 1 apple or i banana or 1 idly or cerelac ippadi mathi mathi kudutha they may hav different taste and they will not hesistate to eat. mukkiyam mrng breakfast light kudutha madhiyam 12 o clock saatham kudutha avanga aasaiya sappidu vaanga

ok suki naanum follow panren....thank u....yaaravathu thitta poraanga enna ippadi thamingilathil type panrathuku..eve tamil la panren...

vinu

வினு

மேலும் சில பதிவுகள்