மெஹந்தி போடுக்கலாம்.....

மெஹந்தி டிசைன் வாருங்கள்........

இந்த இணைய தளத்தில் போய் யாருக்கு என்ன மாடல் வேணுமோ போடுக்கலாம் ......வாருங்கள்........

http://www.youtube.com/watch?v=i9_4uwkEGZk&feature=related

அன்புடன்
ஸ்ரீ

இமா அக்கா,

பிள்ளைகளுக்கு தேர்வு மார்ச் 2 லிருந்து மார்ச் கடைசி வரை .

நீங்களும் என்னை மதிரிதான் மெகந்தி போடுவீர்களா?

அதிரா வாங்க நான் வைச்சு விடுகிறேன் உங்களுக்குபத்தே நிமிடத்தில் இரண்டு கையும் போட்டு விடுவேன்.

ஜலீலா

Jaleelakamal

அனைவருக்கும் ஒரு ஹாய். :)
இங்கு நீங்கள் அனைவரும் கொடுத்த குறிப்புகளைப் படித்து வந்த ஆர்வத்தில் இரு முறை மெஹந்தி போட்டுப் பார்த்தேன். அழகாகவே வந்தது. சகோதரிகளுக்கு நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நான் இது வரை இந்த த்ரெட்டை பார்த்தில்லை...இன்று மேலே இருந்ததும் ஒரு சின்ன அதிர்ச்சி...ஏன்னா நேற்று தான் நான் மெஹந்தி போட்டு அதன் விளக்கமும் முதன் முதலா........பெரிய கதையோட அட்மினுக்கு அனுப்பினேன்........அது தான் இங்கே வந்து விட்டதோன்னு...ஒரு ஆச்சரியம் கலந்த பயம் தான்...

அட்மின் எங்கே போடப்போறாருன்னு தெரியல......நான் முதன் முதலா அனுப்பியதால எனக்கும் ஆர்வமாகவும் இருகிறது,அதில ஏதும் மிஸ்டேக்ஸ் இருக்கான்னும் தெரியல...சோ ப்ளீஸ் வெயிட்......

கொஞ்சம் சர்ப்பிரைஸா இருக்கட்டுமேன்னு நினைச்சேன்....ஆனா என்னை சொல்ல வச்சிட்டீங்க இமா......

அன்புடன்
உமா.

பார்க்க ஆவலாக இருக்கிறேன் உமா. :)

‍- இமா க்றிஸ்

உமா நானும்....:)
நன்றி ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்