தோழிஸ் சிரித்து பேசி மகிழ அரட்டைக்கு வாங்க பாகம்..55

ஹாய் தோழிஸ் அந்த த்ரெடும் 100 நிரம்புவதால் இனி இதில் பதிவு போடலாம் பா. வாங்க ஜாலியா சிரிது பேசி மகிழ அரட்டைக்கு வாங்க....

ஹாய் வினு உங்க குட்டி பாப்பா பேறு என்னபா?

எப்படி இருக்கிங்க?

ஓகே பா கொஞ்சம் வொர்க் இருக்கு பா அப்புற்ம் வரேன் பா.பேசுவோம்.

அன்புதோழி
ஜெயலக்‌ஷ்மிசுத்ர்சன்

ஓ மீரா வா எனக்கு ரொம்ப பிடித்த பேரு பா.ரொம்ப்ப் நல்லநேம் பா.மீரா எப்படி இருக்காங்க?

ஓ உங்களுக்கு பிடிச்சிருக்கா பாப்பா பேரு.....சரி எதோ வேலை இருக்குனு சொன்னீங்கள முடிச்சிட்டு வாங்க....Meera is good..ippo thottle la aadittu irukkanga....

Vinu

வினு

ஹாய் வினு நல்லா இருக்கொம், நாங்க மத்தியபிரதேசத்தில் இருக்கோம்.பாப்பா இப்ப எல்லோருடய முகத்தையும் பார்த்து சிரிப்பாங்களே பொக்க வாய போட்டுட்டு.

ஹாய் வினு என்ன செய்ரீங்க? லன்ச் லாம் ஆச்சா ப்பா

ஹாய் கவி வாங்கோ வாங்கோ

ஜெயா பாப்பா எந்திருச்சிட்டாப்பா அதான் குடுத்திட்டுஇருந்தேன்..இவ்ளோ நேரம் ஆச்சு அதுக்கே.....இப்போ மடியில உக்காந்து பாத்திட்டு இருக்கா....:-)

Vinu

வினு

ஹாய் கவி.எஸ், நானும் யுவனும் நலம், நீங்க எப்படியிருக்கிறீங்க? இன்று என்ன ஸ்பெஷல் வனிதாவின் குறிப்பில் இருந்து, சாம் எப்படியிருக்கிறார் எத்தனை வயது ஆகிறது?

ஜெயலஷ்மி எப்படியிருக்கிறீங்க?உங்கள் ஹரி மற்றும் ராதா சளக்கியமா? அவங்களுக்கு எத்தனை வய்து, நாங்க இங்கு நலம் தான் நீங்க சென்னையில் எங்கே இருக்கிறீங்க?

சரிதான் ஆயிஸ்ரீ நாம் வரலாற்றில் படித்த அனைத்தும் பார்க்கும்போது ஒரு பெருமிதம் தான் அதுப்போல் நான் கல்கியின் நாவல் படித்து கிடப்பேன் பொன்னியின்செல்வன் அறுசுவையில் பங்கேற்க்கும் முன் நெட்டில் என் பொழுதுபோக்கே நாவல் தான் அடுத்து பாத்திபன் கனவு படிக்க ஆரம்பிக்க போரேன்

இலா நான் சும்ம தான் கேட்டேன் (ஒரு ஆதங்காத்தில் கேட்டது தான்) நான் சமைத்து அசத்தலாம் பாகுதியில் இன்றுமுதல் ஆஜர், விருந்து முடிந்து ஒருவாரம் ஆகப்போகிறது.

ஓகோ மேனகா 5 ஆவது மாதமா அப்போது இப்போது நீந்த ஆரம்பித்து இருப்பாளே நம்ம ஷிவானி குட்டி, அப்புறம் சுசீந்திரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது, நாகர்கோவில் டவுன் பஸ்டான்டில் இருந்து 20நிமிடம் தூரத்தில் இருக்கிறது.

ஆஹா சுஹைனா சந்தோஷம், நல்ல என் ஜாய் பண்ணுங்க, நல்ல ஹெல்த் சாப்பாடு கொடுத்து உங்கள் பெண்ணின் உடலை தேத்துங்க, உங்களுக்கு இன்னமும் அடுத்த பொறுப்புகளும் கூடுகிறது

அப்படியா தாமரை மிகவும் சந்தோஷம், எங்களுக்கும் உங்களுக்கும் சரியாக 12 நேரம் வித்தியாசம், சான்ஸ் சீக்கரம் வரும் இந்தியா பயணத்திற்க்கு போய் நல்லபடியா என் ஜாய் பண்ணலாம் ஓ.கே வா

ஹாய் சாய் நானும் அதே டைமில் அங்கு இருப்பேன் , கண்டிப்பாகா நாம் பார்க்கலாம் .
உங்கள் குழந்தைகள் இருவரும் நலமா?

செல்விம்மா நாங்க இருவரும் நலம், மார்ச் மாதம் தான் அனுப்பலாம் என்று இருக்கிறோம், தற்போது 6, 7 டிகிரி தான் இருப்பதால் சதாமழை, குளிர் என்று இருக்கிறது, அதனால் பிளே ஸ்கூல் அப்போது அனுப்பலாம் என்று இருக்கிறோம்.

மற்றபடி தோழிகள் உத்தமி, இமா. ஹரிஹாயத்திரி, வனிதா, ஜலீலா அக்கா, சுகன்யா, தளிகா, சுரேஜினி, கவிசிவா, ஆசியா அக்க, அதிரா, வின்னி, விஜி, ரஸியா அக்கா, உமா, மற்றும் பெயர் விட்டுப்போன தோழியருக்கும் ஹாய்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாய் மஹா என்ன விட்டூடீங்களே???:-(

Vinu

வினு

ஹாய் வினு
எப்படியிருக்கீங்க? உங்க குட்டிப்பொண்ணு மீரா நலமா? ரொம்ப அழகான பெயர்.நீங்க வேலைக்கு போறதா சொல்லி இருந்தீங்க. அப்ப பாப்பாவை யார் பார்த்துப்பாங்க.?

மேலும் சில பதிவுகள்