தேதி: February 21, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கம்பு -2கப்
இட்லி அரிசி -1கப்
உளுந்து -3/4கப்
வெந்தயம் -1/2ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கம்பை சுத்தம் செய்து 5மணி நேரம் ஊற வைக்கவும்.அரிசி,பருப்பு,வெந்தயம் ஊறவைக்கவும்.
நன்றாக ஊறியவுடன் அரிசி,உளுந்து இரண்டையும் ஒன்றாக போட்டு நன்கு அரைக்கவும்.
கம்பையும் அரைத்து அரிசிமாவுடன் உப்பு போட்டு கலந்து வைக்கவும்.
அடுத்தநாள் காலையில் தோசையாக வார்த்து சட்னி,சாம்பாருடன் பரிமாறலாம்.