ஒரு மகிழ்ச்சியான செய்தி.

இன்று மதியம் ஒருமணி அளவில் உமாராஜுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சுகப்பிரசவம். தாயும் சேயும் நலமே. எனக்கு தகவல் தெரிவித்து அறுசுவையில் அனைவருக்கும் தெரிய படுத்த சொன்னாள்.
அன்புடன்,
செல்வி.

நன்றி அன்னையே,ஹாய் உமா வாழ்த்துக்கள் பா.

அன்பு மகள் உமாவிற்கும், குட்டி ரா(ரோ)ஜாவுக்கும் எனது இனிய வாழ்த்துக்களும், ஆசிகளும்.
நீண்ட ஆயுளும், ந்ல்ல ஆரோக்கியமும், எல்லா வளங்களும் பெற ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்.
விரைவில் உடல் நலம் தேற உமாவிற்கு என் ஆசிகள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வாழ்த்துக்கள் உமா உங்களுக்கும் உங்கள் கணவருக்குமாக, குழந்தையும் , தாயும் நலமாக இருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

வாழ்த்துக்கள் உமா.நலமா?வலியெல்லாம் மறந்து குட்டியுடன் குதூகலிக்க வாழ்த்துக்கள்

சுரேஜினி

உமா வாழ்த்துக்கள்
நீங்களும் உங்கள் குழந்தையும் நீண்ட ஆயுளோடும் நிறைந்த ஆசீர்வாதத்தோடும் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.

உங்கள் குழந்தை அனைத்து செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
செல்வி

சவுதி செல்வி

அப்பா.... லின்க்'க கண்டுபிடிச்சுட்டேன்... மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் உமா.... நான் சொன்ன மாதிரியே பையன். ;) ஜெயா.... என்ன பண்ணலாம் உங்களை.... நீங்க தானே பொண்ணு பிறக்கும்'னு சொன்னது??!! ரொம்ப சந்தோஷம் உமா.... வாழ்த்துக்கள் மீண்டும். நல்லா ஓய்வு எடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் உமா ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.....இப்பதான் பார்த்தேன்...என்னமோ எனக்கு கண்ணுல தண்ணியே வந்துவிட்டது.ரொம்ப சந்தோஷமா இருக்கு.சரி குட்டிப்பையனுக்கும் உமா உங்களுக்கும் உங்க ஹஸ்ஸுக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்பா.குட்டி ராஜா எப்படியிருக்கார்.நீங்களும் உடலை நன்றாக பார்த்துக்கொண்டு அருசுவைக்கு வாருங்கள்.மறுபடியும் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் உமாராஜ்..நல்லபடியா உடல்தேறி வீடுதிரும்பி நேரம் கிடைக்கும்பொழுது வந்து பேசுங்கள்..மகிழ்ச்சி

உமா ராஜ், குழந்தை பிறந்ததுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எல்லா வளமும் பெற்று, இறையருளும் பெற்று உடல் நலமும், மன நலத்துடன்,நல்வழியில் செல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

TAKE CARE.ENJOY,BE HAPPY ...

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மேலும் சில பதிவுகள்