நம்ம அதிராவுக்கு இன்று பிறந்தநாள்[22.02.09]

ஹாய் அதிரா உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

இன்றுபோல் என்றும் பிறந்தநாள் கொண்டாட வாழ்த்துக்கள்.என்ன ஸ்பெஷல் செய்தீங்க?

அதிராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அருசுவையில் அனைவரின் மனதையும் அழகிய இலங்கை தமிழால் கொள்ளை கொண்ட அன்பு கள்ளி!!! இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்
இலா
"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு அதிரா உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள்வாழ்த்துக்கள்.இன்று என்ன ஷ்பெசல் எண்டு சொல்லுங்கோ.உங்களுடைய இலங்கை தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.நாங்கள் சென்னையில் இருந்தபோது மேல் வீட்டில் இலங்கைதோழி இருந்தார். அவருடன் பேசிப்பேசி எனக்கும் இலங்கைதமிழ் நன்றாகதெரியும்.
செல்வி.

சவுதி செல்வி

அதிரா!
அடடா, அதிராவுக்கு பிறந்தநாளா?!!! சொல்லவே இல்ல!
வாழ்த்துக்கள் அதிரா! இன்றுப்போல் என்றும் நலமாய் வாழ வாழ்த்துகிறோம்!
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி &குடும்பத்தினர்!

என் உடன்பிறப்பே உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒட்டிப் பிறந்த சகோதரிக்காக இறைவனை என்றும் வேண்டுகிறேன். என்றும் இலங்கை தமிழில் எங்களுடன் கலாய்க்க வேண்டுகிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் அதிரா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பா

அன்புதோழி
ஜெயலக்‌ஷ்மிசுதர்சன்

அதிரா,
என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்ன special samaiyal?? உங்களுக்கு வனிதாவின் வாழைப்பழ அல்வா பார்சல் அனுப்பிட்டேன். (அல்வா கொடுத்துட்டதா நினக்காதிங்க:-))
உடம்பு சரியாயிடுச்சா?
நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வந்து பத்ல் சொல்லுங்க
அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

ஆஹா..தங்கச்சி,மனமார்ந்த வாழ்த்துக்கள்.இன்னும்,இன்னும்,இன்னும் சிறப்பாக,நீடூழி எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றேன்.எத்தனை வயது என்று என்னிடம் மட்டும் சொல்லிப்போடுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அதிரடி அதிரா வாழ்வில் பல்லாண்டு ஆயூள் ஆரோக்கியமா வாழ என் வாழ்த்துகள்.
என்ன ப்ர்சண்ட் உங்களவர் குடுத்தார் என்ன ஸ்பெஷல் சமையல் என்று எல்லாம் வந்து சொல்லலுங்க

ஹாய் அதிரா என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
மைதிலிபாபு.

Mb

மேலும் சில பதிவுகள்