மைதிலி,
நீங்க PG படித்தது திருச்சியிலா?! என்னுடன் படித்த மைதிலி நீங்களாக இருக்குமோ என்று ஒரு திடீர் சந்தேகம், அறிந்துகொள்ள ஆவல்!
அதனால்தான் இந்த திரெட்டில் இப்படி ஒரு கேள்வி.
ஆஹா, நலமா இருக்கேன் மைதிலி, அப்ப நீங்க இல்லையா அது!. ஆமாம் என் சந்தேகம் தீர்ந்தது. உடனடியா பதில் போட்டதற்கு நன்றி.
என் பெயர் நல்லா இருக்குன்னு சொன்னதற்கும் நன்றி. உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லறேன். இது என் நிஜப்பேர் இல்லை. நானா வைச்சிக்கிட்ட யூசர் நேமாக்கும்! : )
ஹாய் பிரபா என்னுடிய நிஜ பெயர் மைதிலி மற்றும் என் கணவரின் பெயர் பாபு இரண்டும் சேர்ந்தால் மைதிலி பாபு. சுஸ்ரீ டைப் பண்ணியதை நன்றாக படித்து பார்க்கவும். ஓகே பிரபா உங்கள் சந்தேகம் திர்ந்தத்தா......... ஹி.......... ஹி
என்றும் அன்புடன்
மைதிலி பாபு
hi sukhi
மில்க் மெய்டு கண்டன்ஸ் மில்க்க்கும் ஒன்றுதான் .இதில் கேக், தேங்காய் பர்பி,புருட் சாலட் செய்யலாம்.
Mb
thanks
romba thanks mythili
மைதிலி, நீங்களா?!!
மைதிலி,
நீங்க PG படித்தது திருச்சியிலா?! என்னுடன் படித்த மைதிலி நீங்களாக இருக்குமோ என்று ஒரு திடீர் சந்தேகம், அறிந்துகொள்ள ஆவல்!
அதனால்தான் இந்த திரெட்டில் இப்படி ஒரு கேள்வி.
பதிலை எதிர்பார்த்து...
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ஹாய் சுஸ்ரீ,
சுஸ்ரீ எப்படி இருக்கீங்க? நான் சென்னையில் படித்த மைதிலி... ஹா..,ஹா..,உங்கள்
சந்தேகம் தீர்ந்ததா..உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது.
என்றும் அன்புடன்.
மைதிலிபாபு.
Mb
ஆஹா, நீங்க சென்னை மைதிலியா!
ஆஹா, நலமா இருக்கேன் மைதிலி, அப்ப நீங்க இல்லையா அது!. ஆமாம் என் சந்தேகம் தீர்ந்தது. உடனடியா பதில் போட்டதற்கு நன்றி.
என் பெயர் நல்லா இருக்குன்னு சொன்னதற்கும் நன்றி. உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லறேன். இது என் நிஜப்பேர் இல்லை. நானா வைச்சிக்கிட்ட யூசர் நேமாக்கும்! : )
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
மைதிலி அக்கா
மைதிலி அக்கா அப்ப உங்க உண்மையான பெயர் இல்லையா. காவுத்துட்டிங்கலே இப்படி. நான் கூடா உணமையான பெர்ன்னு நன்ச்சிட்டேன்.
இந்தமாதிரி எத்தனைபேர்பா கலம்பி இருக்கிங்க.
////// கலம்பிட்டாங்க்கையா கலமிட்டாங்கையா /////////
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
ஹாய் பிரபா
ஹாய் பிரபா என்னுடிய நிஜ பெயர் மைதிலி மற்றும் என் கணவரின் பெயர் பாபு இரண்டும் சேர்ந்தால் மைதிலி பாபு. சுஸ்ரீ டைப் பண்ணியதை நன்றாக படித்து பார்க்கவும். ஓகே பிரபா உங்கள் சந்தேகம் திர்ந்தத்தா......... ஹி.......... ஹி
என்றும் அன்புடன்
மைதிலி பாபு
Mb
மில்க்மெய்ட் மற்றும் பால்
மில்க்மெய்ட் மற்றும் பால் பவுடர் வைத்து வேற என்ன செய்யலாம் தயவு செய்து சொல்லுங்க pls.