வணக்கம் அருசுவை தோழிகளே திருச்சியில் கல்லூரி படித்தவர்கள் இருந்தாலோ அல்லது அவரது தோழிகள் யாராவது இருந்தால் இங்கே பதிவு போடுங்க.... கண்டுபிடிக்கலாம்.......உங்க தோழியை...
வணக்கம் அருசுவை தோழிகளே திருச்சியில் கல்லூரி படித்தவர்கள் இருந்தாலோ அல்லது அவரது தோழிகள் யாராவது இருந்தால் இங்கே பதிவு போடுங்க.... கண்டுபிடிக்கலாம்.......உங்க தோழியை...
uma
உமா, நான் திருச்சியில் தான் படித்தேன். நான் இந்திரா காந்தி காலேஜில் படித்து, 1998(Math group) இல் ஒரு வழியாக பட்டம்( graduate) பெற்றேன். எனது தோழி இளவரசி காவேரியில் தான் படித்தாள்.
vany
always smile
Hello vany..........
நானும் Mathamatics படித்தேன்.எனக்கு தெரியும் .நீங்க எங்கே இருக்கிறீர்கள்? நீங்க 2001 ல் பட்டம் வாங்கினீர்களா? இளவரசி என் தோழிதான் நான் கடைசி பென்ச்ல இருந்தேன் எனக்கு முன் பென்ச் அவ .......உங்களால் முடிந்தால் விருப்பபட்டால் உங்க விவரம் கொடுங்கள்.
Thank u so...much
உமா
uma
உமா, நான் 1998இல் பட்டம் வாங்கினேன். என் தோழி இளவரசி உயரமாக(5"6') இருப்பார். அவருக்கு ஒரு தங்கை இருந்த ஞாபகம். நான் இருப்பது (Maryland, usa) இல். வேலைக்கு போகாமல் வீட்டில் தான் வெட்டியாக இருக்கின்றேன். எனக்கு 2 பிள்ளைகள் . வேலைக்கு போக விருப்பம் ஆனால் என் மகள் கொஞ்சம் வளர வேண்டும். உங்களைப் பற்றி சொல்லுங்கள்.
வாணி
always smile
ஹாய்,
என்னோட வெரி குலோஸ் ஃப்ரெண்ட் லதா ப்ரசாத் காவேரி காலேஜில் சோசியாலஜி டிபார்ட்மெண்டில் அசிஸ்டண்ட் ப்ரபஸ்ராக 9 வருடம் வேலை பார்த்திருக்காங்க.இப்ப அபுதாபியில் ஒரு பெரிய கம்பெனியில் welfare executive ஆக இருக்கிறாங்க..2005 -ல் இங்கு வந்தாள்.அதுவரை காவேரி காலேஜ் தான்.உங்களுக்கு அவங்களை தெரியுமா.?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆசியா
ஆசியா மேடம், தக்கடி என்றால் என்ன என்று கேட்டுருந்தேனே அதே உமா தான் நான். எனக்கு நன்றாக தெரியும் லதா மேம். நான் காலேஜ்ல் ஒரு ஆல் இன் ஆல் அதனால எனக்கு மற்ற மாணவிகள் மேம்ஸ் எல்லோரையும் தெரியும்.
உமா
Hi vany......
ஓ அப்படியா.........நிறைய பெயர் குழப்பங்கள் இருக்கு இல்லயா...நான் 1998 ல் தான் சேர்ந்தேன்.அதவிடுங்க........என்க்கு ஒரு மகன் இருக்கிறான் 15 மாதங்கள் ஆகிறது.நான் cosmetologist ( Beauty therapist ) as well as Fitness Trainer and Nutrition Specialist வீட்டிலிருந்தே வேலை செய்கிறேன். என் கணவர் University of California -Riverside
வேலை செய்கிறார்.
உமா,Riverside,CA,USA.
திருச்சி தோழிகள்
ஹாய் உமா &வாணி இருவரும் நலமா?நானும் திருச்சியில் காவேரி காலேஸில் படித்தவள் தான் (97- 2000பேட்ஸ்)காமர்ஸ்(b.com).உங்க இருவரையும் பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு.
உமா உங்களுக்கு சீனியர் அம்பிகா,நித்யா,மகா,கஸ்தூரி தெரியுமா உங்க டிபார்ட்மெண்ட் தான்.
வாணி எங்க அக்கா இந்திராகாந்தியில் தான் கணிதம் படித்தாள்.பெயர் பிரியா உங்களுக்கு ஞாபகம் இருக்கா.அப்பறம் வனிதா,லலிதா இவர்களையும் தெரியுமா.இன்னும் நிறைய பெயர்களை மறந்து விட்டேன்.
அன்புடன் பிரதீபா
ஹாய் உமா,
லதாவை தெரியுமா?ரொம்ப மகிழ்ச்சி.good girl from ozஎன்று ஒரு உமா வருவாங்களே,அவங்களை யாரும் அறுசுவையில் பார்த்தீங்களா?என்னாச்சுன்னு தெரியலை.ரொம்ப நாளாக காணோம்.உங்க பேர் உமா வா?எனக்கும் உமா என்ற பெயருக்கும் ரொம்ப பொருத்தம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
friend bhargavi
Hi trichy friends,
My name is saravanapriya.My friend name is bhargavi,she studied in src chemistry,then she did her masters in perambalur.i also studied there only.her house was thiruvanaikaval,anybody know her.i am in singapore.i dont have contact with her.she is my close friend.her sister name is prabha.
hi pradeeba
மிகவும் சந்தோஷம் நீங்களும் காவேரி கல்லூரியில் படித்த ,அதுவும் எனக்கு சீனியர் செட் என்பதில்.என் சீனியர்ஸ் கொஞ்சம் பெயர் நினைவு இருக்கிறது.நீங்கள் சொல்லும் பெயர்களும் மேலும் சௌமியா,மேகலா....அனைவரும் தெரியும்.நீங்கள் ஹாஸ்ட்டல் ஸ்டூடண்ட்டா இல்லை டேஸ்காலரா? எப்பொழுது UK சென்றீர்கள்?அங்கே எப்படி இருக்கிறது?என்ன ஊரில் இருக்கிறீர்கள்?எனக்கு அங்கே தெரிந்தவர்கள் சௌத் ஆம்டனில் இருக்கின்றனர்.
மீண்டும் நன்றி தொடர்பு கொண்டமைக்கு
உமா