நம் குழந்தைக்கு (வெளிநாட்டில்) நமது கலச்சாம், பண்பாடுடன் எப்படி வளர்ப்பது

தோழிகளே வெளிநாட்டில் வாழும் நம் குழந்தைக்கு நமது கலச்சாம், பண்பாடுடன் எப்படி வளர்ப்பது. உங்கள் ஆலேசனை பிலீஸ்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

நம்ம கதையை பேசிட்டு இருக்கோம்,நீங்க நினைக்கிறமாதிரி எல்லாம் இல்லை,ஓடி ஆடினாலும் எடை குறைக்க முடியலை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்னப்பா அனுபவ சாளிகலிகல்லு மற்றவர்கல்லு பதில் போடுங்கல்ப்பா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

http://www.thesun.co.uk/sol/homepage/news/article2233878.ece

மூஞ்ச பாருங்க.அண்ணனா இருக்க கூட தெரியாத பிள்ள மாதிரி

ஹாய் தாளிக்கா அக்கா நல்லா இர்க்கிங்கலா? ரீமா குட்டி நலமா இருக்காலா?

இப்பதான்க்கா பதில் பார்த்தேன். எனக்கு அறுசுவை அடிக்கடி ஏரர் காட்டுது அதனால் வரமுடியலக்கா. இந்த கதையை நான் செய்தியில் பார்த்தேன். மிகவும் அதிர்ச்சியா இருந்ததுக்கா. என்ன செல்ரதுன்னு தெரியலக்கா. ( 13 வயசு பையன் அப்பான்னா அதிர்ச்சியா இருக்குக்கா......)

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா தாமு

எனக்கும் உங்க பயம் இருக்குதுப்பா. சிங்கப்பூர் ல எப்படின்னு தெரியல, ஆனா இங்க கல்ச்சர் ரொம்பவே வித்தியாசமா இருக்கு. நாங்க என்னடான்னா குழந்தை கொஞ்சம் பெரிசாயிட்டா ஊருக்கே போயிடலாமுன்னு இருக்கோம் (இன்னும் குழந்தை பிறக்கவில்லை :௦ ). ஆனாலும் இப்ப இருந்தே பயமா இருக்கு. என்ன தான் நாம பார்த்து பார்த்து வளர்த்தாலும், அதுங்க ஸ்கூல், காலேஜ் ல படிக்கறப்ப - அங்க இருக்க பசங்க எப்படி இருக்காங்களோ அப்படி மாறிடுவாங்களாம். என் கணவரோட தோழி இப்படி வளர்ந்த பொண்ணு தான் - அவங்க அப்பாவை ரொம்ப ஸ்ட்ரிக்ட்ன்னு திட்டுவாளாம் . அதனால இப்பவே மனச தேத்திக்கோன்னு சொல்லறார் இவர் .

சோ, பெரியவங்க எல்லாம் வந்து உங்க குழந்தைகளை எப்படி வளர்தீங்கன்னு சொல்லுங்க !!!! உங்க பேரன் பேத்தி (அதான் எங்க குழந்தைங்க :)) எல்லாம் நம்ம மாதிரி வளரனும் இல்லயா !!!!

இப்படிக்கு,
சந்தனா

சந்தனா உங்கல் பதிவுக்கு நன்றி..... இங்க நிறைய பேர் இப்படி தான் பயந்தக்குட்டு இருக்காங்க.... அதானால் தான் இந்த பதிவை பேட்டேன்...

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்