தளிகாவின் அன்பு மகள் ரீமாகுட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம் வாங்க

தளியின் செல்லக்குட்டி ரீமாவிற்கு மூணாவது பிறந்தநாள் நாளை (25-02-09)
எல்லோரும் வாழ்த்துவோம் வாங்க

ஹாய் ரூபி உங்க செல்லம் ரீமாவுக்கு இன்று பிறந்தநாளா ரொம்ப சந்தோசம்.அவளுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அவள் வாழ்வில் எல்லா சீரும் சிறப்பும் பெற்று வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
அன்புடன் பிரதீபா

செல்லக்குட்டி ரீமாவுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும், செல்வமும் பெற்று நோய்நொடியின்றி நீண்டநாள் வாழ என் வாழ்த்துக்களும், பிராத்தனையும். ரூபி நாளைக்கு ரீமாவுக்கு என்ன ஸ்பெஷல்னு சொல்லு.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் ரூபி,

குட்டி பாப்பாக்கு என்னோட வாழ்த்துக்களை மறக்காம சொல்லிடுங்க.

தளிகா, ரீமாக்குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ரீமாக்குட்டி எல்லா வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

அன்புடன்:-).......
உத்தமி:-)

இழையை துவங்கிய தனிஷாவிற்கு எனது நன்றி.நான் கூட நியாபகம் இல்லாமல் அல்லது அதைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் இருந்தேன் தனிஷா தான் உஷார்படுத்திவிட்டீங்க..வாழ்த்துக்கள் கண்டு மகிழ்ச்சி
ப்ரதீபா நலமா?மகளுக்கு நாளையோடு 3 வயதாகிறது.வாழ்த்துக்கள் கண்டு மகிழ்ச்சி.
ஹாய் ஜோஸ்னா..புது பெயராக இருக்கே..ஜ்யோத்ஸ்னா கேட்டிருக்கேன்.இது கொஞ்சம் ஈசியா இருக்கு..வாழ்த்துக்களுக்கு நன்றி
உத்தமி தான் அறுசுவையிலேயே அருமையான பெயர்..பேர்லயே ஆளை தாக்கிடலாம்..வாழ்த்துக்கள் மகிழ்ச்சியாக இருந்தது அம்மாவுக்கே

ArchuGiri
ரிமாகுட்டிக்கு பிறந்தனாள் வாழ்துகள்.
நான் அறுசுவைக்கு புதுசு! என்னொட வாழ்துகளயும் சொல்லும்

Archana

அட ரீமா குட்டிக்கு பிறந்த நாளா அடுத்த வருடம் தம்பியோடு கொண்டடுவாள் இல்லையா தளி.
எல்லா வளங்களையும் சிறப்பாய் பெற்று செம்மையாக வாழ்ந்திட வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ரீமாசெல்லம் இனிய பிற்ந்தநாள் வாழ்த்துக்கள்.

ரீமாக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடுத்த வருடம் ரீமாக்குட்டியின் பிறந்தநாள் பரிசு குட்டித்தம்பியாக இருக்க நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ரீமாக்குட்டிக்கு என் இனிய பிறந்தநாள்நல்வாழ்த்துக்கள். ரீமாக்குட்டி எல்லா வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்