SALAD செய்யும் முன்னர்

வல்லாறை போன்ற கீரைகளை பச்சையாக சாலட் மாதிரி செய்யும் முன்னர் அதனை நன்ற கழுவியபிறகு உப்பு நீரில் போட்டு கொஞ்ச நேரம் வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை எறிந்து விட்டு வெட்டி சாலட் செய்யுங்கள். ஏனெனில் மற்ற மரக்கறிகளில் உள்ள கிருமிகள் வேக வைக்கும் போது பெரும்பாலும் செத்து விடும். ஆனால் சாலட் செய்யும் போது அப்படியே கீரையில் தொற்றி நிற்கும். இது வேண்டாத பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆனால் உப்பு நீருக்கு கிருமிகள் தாக்கு பிடிப்பதில்லை.

வெள்ளரிக்காய், கரட் போன்ற காய்கறி சாலட் செய்யும் போதும் இதே போல் தான் கழுவ வேண்டும்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்