"வனிதா" "சாந்தி" சமையல்கள் அசத்த போவது யாரு?

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3,4,5,6,7 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 8 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "வனிதா" "சாந்தி" சமையல்கள் அசத்த போவது யாரு?

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்

உத்தமி
*********
வனிதா சமையல்
-------------------
மின்ட் ரொட்டி
உருளை பொறியல்
சேமியா பிரியாணி,
தக்காளி சாதம்
கிரிஸ்பி பூரி 2 (சாட்டுக்கு)
கீரை சாதம்
பயிறு குழம்பு,
மிக்ஸ்டு வெஜிடபிள்,
அடை (அ) கார தோசை
மிஸ்ஸி ரொட்டி,
வெஜ் மிளகு குருமா
இருகடலை சட்னி,
பூண்டு சட்னி,
அரிசி வடை,
இஞ்சி க்ரீன் டீ
...................
சாந்தி சமையல்
-----------------
கோதுமை தோசை
வெஜ் பிரியாணி
கருவேப்பிலை குழம்பு
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

இலா
********
வனிதா சமையல்
-----------------
முட்டை தொக்கு
சன்னா மசாலா
மின்ட் ரொட்டி
கடாய் புளிசாதம்
இஞ்சி கிரீன் டீ
சேமியா உப்புமா
பருப்பு ரசம்
பீன்ஸ் பிரட்டல்
மேங்கோ லஸ்ஸி
மசாலா டீ பொடி
இட்லி சாம்பார்
இருகடலை சட்னி
மெலன் சாலட்
லெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்
பருப்பு கீரை

_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

தனிஷா
*********
வனிதா சமையல்
-----------------
கீரைசாதம்,
முட்டை மசாலா
மசாலா டீ பொடி
செட்டிநாட்டு தக்காளீ குழம்பு,
உருளை பொறியல்
ஈசி சிக்கன் ரோல்,
கடாய் சாதம்(எலுமிச்சை),
காரசட்னி,
தக்காளி சாதம்,
இஞ்சி க்ரீன் டீ,
கத்தரிக்காய் அரைச்ச குழம்பு,
பருப்பு ரசம்
...................
சாந்தி சமையல்
---------------
அரிசி கிச்சடி
வெஜ்பிரியாணி,
பாலக் துவையல்,
முட்டை சாப்ஸ்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

செல்வி
**********
வனிதா சமையல்
-----------------
கீரை சாதம்,
உருளைபொரியல்
க்ரிஸ்பி பூரி-2,
இஞ்சி க்ரீன் டீ,
பருப்பு ரசம்
சேமியா உப்புமா
மிக்ஸ்டு வெஜிடபிள்,
தேங்காய் துருவல்
தக்காளிசாதம்,
உருளைகிழங்கு பொரியல்
........................
சாந்தி சமையல்
---------------
வெஜ்பிரியாணி
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

சாய் கீதா
**********
வனிதா சமையல்
-----------------
தக்காளி சாதம்
பீன்ஸ் பிரட்டல்
உப்புமா
சப்பாத்தி தால்
கடாய் சாதம்(எலுமிச்ச்சை),
ஈஸி சிக்கன் ஃப்ரை.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
இட்லி சாம்பார்,(காய் சேர்த்தது)
பூண்டு சட்னி
இருகடலை சட்னி
மசாலா டீ பொடி
அடை/காரதோசை
சேமியா உப்புமா
கத்திரிக்காய்,முருங்கைக்காய் காரக்குழம்பு,
முட்டைத்தொக்கு,
பருப்பு ரசம்,
மிஸ்ஸி ரொட்டி,
வெஜ் சால்னா,
கத்திரிக்காய் அரைச்ச குழம்பு
உப்புருண்டை
சிக்கன் சாண்ட்விச் (குழந்தைகளுக்கு)
கோழி பிரட்டல்.
ரசப்பொடி,
பச்சைச்சட்னி (மற்றொரு வகை).
டொமேட்டோ ப்யூரி
மேங்கி லஸ்ஸி,
ஹனி மேங்கோ,
மிக்ஸ்டு வெஜிடபிள்
...................
சாந்தி சமையல்
---------------
ரவாதோசை
தக்காளிக்குழம்பு
தக்காளி தோசை
வெஜ் பிரியாணி
அரிசிக்கிச்சடி
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

வத்சலா
**********
வனிதா சமையல்
-----------------
இஞ்சி க்ரீன் டீ,
சிக்கன் பால் பிரியாணி
மின்ட் ரொட்டி,
பைனாப்பிள் சாலட்
மீன்குழம்பு,
ஆரஞ்சு ட்லைட்,
பருப்பு ரசம்,
கத்தரிக்காய் அரைச்ச குழம்பு
.......................
சாந்தி சமையல்
---------------
தக்காளிக் குழம்பு
பாலக் துவையல்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

கவி.எஸ்
************
வனிதா சமையல்
-----------------
சின்ன வெங்காய சட்னி
முட்டை மசாலா
கீரைசாதம்
சப்பாத்திதால்,
ஸ்பினாச் ஆலு கிரேவி
தக்காளிசாரு,
வாழைப்பழ மில்க்க்ஷேக்,
கத்த்ரிக்காய் காரக்குழம்பு,
உருளைக்கிழங்கு பொரியல்
இட்லி சாம்பார்(காய் சேர்த்து செய்வது).
செட்டிநாடு முட்டைக்குழம்பு,
பருப்பு ரசம்.
பொடிமாஸ்,
கத்தரிக்காய்,முருங்கைகாய் காரக்குழம்பு
காரசட்னி
தக்காளிசாதம்,
கிராமத்து கோழிக்குழம்பு
பருப்பு கீரை
......................
சாந்தி சமையல்
---------------
தக்காளி சாம்பார்
மஷ்ரூம் குருமா
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

பிரியா
*********
வனிதா சமையல்
-----------------
உருளை பொரியல்
கீரை சாதம்
வெங்காய தக்காளி சட்னி,
தக்காளி சாதம்,
முட்டை தொக்கு,
உருளைக்கிழங்கு ஸ்பினாச் மசியல்
கிராமத்து கோழி குழம்பு,
சிக்கன் பிரை,
உப்புமா,
தேங்காய் பால்,
காளிஃபிளவர் முட்டை பொரியல்,
செட்டிநாடு தக்காளி குழம்பு,
உருளைக்கிழங்கு சிப்ஸ்,
பருப்பு ரசம்,
தக்காளி சாதம்,
மசாலா வடை
.......................
சாந்தி சமையல்
---------------
வெஜ் பிரியானி,
மஷ்ரூம் குருமா
பீட்ரூட் டிலைட்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

சாதிகா
**********
வனிதா சமையல்
-----------------
காலிபிளவர் பரோட்டா,
வேர்க்கடலைசட்னி,
நெய்காய்ச்சும்முறை
.........................
சாந்தி சமையல்
---------------
பேக்ட் வெஜிடபிள்கறி
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

கீதா ஆச்சல்
**************
வனிதா சமையல்
-----------------
கார சட்னி
கடாய் சாதம்(எலுமிச்சை)
உருளைகிழங்க்கு சிப்ஸ்
லெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்
லஸ்ஸி வகைகள்,
வாழைப்பழம் அல்வா
வாழைப்பழம் டெஸ்ஸர்ட்.

_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

கிருத்திகா
***********
வனிதா சமையல்
-----------------
மல்லி உருளை பொரியல்,
தேங்காய்பால் சாதம்
காலிபிளவர் பராட்டா,
நட்ஸ் சப்பாத்தி(குழந்தைகளுக்கு)
பூண்டு அரைத்த குழம்பு,
மின்ட் ஆரஞ்சு
தக்காளி சாதம்,
காரச்சட்னி,
ஆப்பிள் வாழைப்பழ ஸ்மூத்தி
கீரை சாதம்(குழந்தைகளுக்கு),
பிரட் புஜ்ஜியா
சப்பாத்தி தால்,
பீன்ஸ் தேங்காய் மசாலா,
கத்தரிக்காய் அரைச்ச குழம்பு,
வாழைபழ அல்வா,
வெர்மிசிலி புலாவ்
கடாய் சாதம்(எலுமிச்சை)
.........................
சாந்தி சமையல்
---------------
கோதுமை தோசை
மஸ்ரூம் குருமா
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

வனிதா
********
சாந்தி சமையல்
---------------
கோதுமை தோசை
ரவா தோசை
பாலக் துவையல்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

ஆசியா
*********
வனிதா சமையல்
-----------------
உப்புமா,
ஈசி சிக்கன் ரோல்
மின்ட் ரொட்டி.
சப்பாத்தி தால்
அம்ரிட்சரி ஃப்ஷ் ஃப்ரை,
ப்ரெட் புஜ்ஜியா
......................
சாந்தி சமையல்
---------------
டோபு பீஸ் மசாலா
முட்டை சாப்ஸ்
காளிஃப்ளவர் சைனீஸ்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

அதிரா
********
வனிதா சமையல்
-----------------
உப்புமா,
லெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்
முளை கட்டிய பச்சை பயறு ரைத்தா,
கத்தரிக்காய் காரகுழம்பு,
முட்டை மசாலா
உருளைப்பொரியல்,
பருப்புரசம்
பீன்ஸ் பிரட்டல்
வடை மோர்க்குழம்பு
.................
சாந்தி சமையல்
---------------
கறுப்பு மொச்சை கொட்டை குழம்பு
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

சுகன்யா
*********
வனிதா சமையல்
-----------------
கத்தரிக்காய் மிளகு குழம்பு
கார சட்னி,
செட்டிநாடு முட்டை குழம்பு
வெங்காய தக்காளி தொக்கு
முட்டை மசாலா
கிராமத்து கறி குழம்பு
சீரக குழம்பு

சாந்தி சமையல்
---------------
பாலக் துவையல்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

ஸ்ரீ
****
வனிதா சமையல்
-----------------
நட்ஸ் சப்பாத்தி (குழந்தைகளுக்கு),
சேமியா உப்புமா
ஸ்ட்ராபெர்ரி பனானா லஸ்ஸி
இஞ்ஜி க்ரீன் டீ
வெங்காய தக்காளி கார சட்னி
சௌ சௌ கூட்டு
கார/அடை தோசை
கத்திரிக்காய் அரைச்ச குழம்பு
ஆப்பிள் வாழைப்பழ ஸ்மூத்தீ
கடாய்புளி சாதம்
உருளை பொரியல்
சேமியா பிரியாணி.
'தேங்காய் பால் சாதம்'
.....................
சாந்தி சமையல்
---------------
கோதுமை தோசை
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

மேனகா
***********
வனிதா சமையல்
-----------------
கடாய் சாதம்-எலுமிச்சை,
வெங்காய தக்காளி சட்னி,
முட்டை மசாலா[மற்றொரு வகை],
கிராமத்து கோழிக்குழம்பு,
பட்டூரா,
மசாலா டீ பொடி,
சென்னா மசாலா
இட்லி மிளகாய் பொடி,
வேர்கடலை சட்னி,
தக்காளி சாறு,
ரசகுல்லா,
ஸ்பிரவுட்ஸ் சாலட்,
முளைப் பயிறு ரைத்தா
உருளைக்கிழங்குப் பொரியல்,
கீரை சாதம்,
ப்ரட் பகோடா,
செட்டிநாடு சிக்கன் பிரியாணி,
கோழி மிளகு குருமா,
கறிவேப்பிலைக் குழம்பு,
பூண்டு சட்னி
.......................
சாந்தி சமையல்
---------------
ரவா தோசை
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

வானதி
**********
வனிதா சமையல்
-----------------
பூண்டு அரைத்த குழம்பு,
பீன்ஸ் பிரட்டல்
ஸ்பினாச் கூட்டு,
உருளை பொரியல்,
மைக்ரோவேவ் கிரில்ட் ஃபிஷ்,
இட்லி மிளகாய் பொடி
வெஜ் புலாவ்,
வெஜ் மிளகு குருமா
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

அரசி
*******
வனிதா சமையல்
-----------------
இஞ்சி கிரீன் டீ,
உருளை பொரியல்
இட்லி சாம்பார்(காய் சேர்த்தது)
க்ரிஸ்பி பூரி - 2
கீரை சாதம்,
ஷாஹி சிக்கன் குருமா
வெஜ் சால்னா
.......................
சாந்தி சமையல்
---------------
முட்டை கபாப்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

ரேணுகா
**********
வனிதா சமையல்
-----------------
வெஜ் மிளகு குருமா,
ஈசி கோழி வறுவல்
முட்டை மசாலா,
முட்டை தொக்கு,
முட்டை மசாலா மற்றொரு வகை,
சேமியா பிரியானி
வெஜ் சால்னா,
புதினா பக்கோடா
கார சட்னி,
கீரை சாதம்
....................
சாந்தி சமையல்
---------------
பிரட் அல்வா
கோதுமை தோசை,
முட்டை கபாப்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

இந்திரா
*********
வனிதா சமையல்
-----------------
பட்டூரா
கோழி வறுவல்
கோழி மிளகு குருமா
இஞ்சி சாதம்
................
சாந்தி சமையல்
---------------
பாலக் துவையல்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

செந்தமிழ் செல்வி
******************
வனிதா சமையல்
-----------------
வெங்காய தக்காளி கார சட்னி
கத்தரிக்காய் அரைச்ச குழம்பு
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

மாலி
*******
வனிதா சமையல்
-----------------
க்ரீன் ஜிஞ்சர் டீ,
வெஜ் மிளகு குருமா ,
மைக்ரோவேவ் பேஸன் லட்டு
உருளை சிப்ஸ்.
பருப்பு ரசம்.
வெங்காய தக்காளி காரசட்னி
கிராமத்து கோழி குழ்ம்பு
...................
சாந்தி சமையல்
---------------
வெஜ் பிரியாணி
கோதுமை தோசை
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

விஜி
*******
வனிதா சமையல்
-----------------
சுக்னி ஸ்பினாச் கூட்டு
தக்காளிசாதம்,
இட்லி சாம்பார்
...................
சாந்தி சமையல்
---------------
மெக்ஸிகன்சில்லி
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

அதி88
*******
வனிதா சமையல்
-----------------
சிக்கன் பால் பிரியாணி
உருளை பொரியல் ,
முட்டை தொக்கு

சாந்தி சமையல்
---------------
கோதுமை தோசை
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

மஹா
********
வனிதா சமையல்
-----------------
செள செள கூட்டு
பீன்ஸ் தேங்காய் மசாலா
கிராமத்து கறி குழம்பு ,
பருப்பு ரசம் ,
உருளைகிழங்கு பொரியல்
மொச்சைப்பயிறு குழம்பு,
பீன்ஸ் பிரட்டல்
.......................
சாந்தி சமையல்
---------------
வெஜ்பிரியாணி
ரவா தோசை
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

சுரேஜினி
*********
வனிதா சமையல்
-----------------
நெல்லிக்காய் அல்வா,
மாங்காய் கலந்த சுண்டல்
........................
சாந்தி சமையல்
---------------
பொடெடோ&புறோக்கோலி
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

மனோகரி
***********
வனிதா சமையல்
-----------------
உப்புருண்டை,
கடாய் சாதம்(புளி),
கொத்தமல்லி கோழி,
பைனாப்பிள் ஜுஸ்

சாந்தி சமையல்
---------------
ரவா தோசை,
பாலக் துவையல்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

உத்ரா
*******
வனிதா சமையல்
-----------------
மாங்காய் கலந்த சுண்டல்,
பீன்ஸ் தேங்காய் மசாலா,
கத்திரிக்காய் அரைச்ச குழம்பு
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

அம்முலு
**********
வனிதா சமையல்
-----------------
வெஜ்குழம்பு,
சுக்கினிஸ்பினாட்
பீன்ஸ்பிரட்டல்
கறிவேப்பிலைக்குழம்பு,
பருப்புக்கீரை,
பொடிமாஸ்,
வெங்காயதக்காளிகாரச்சட்னி,
இஞ்சிகிரீன்டி,
ஆரஞ்சுடிலைட்,
கத்தரிகாய் அரைச்சகுழம்பு,,
உருளைப்பொரியல்,
ஆலுரோல்,
மிக்ஸ்டுவெஜிடபிள்,
பச்சைச்சட்னி2,
கத்தரி-முருங்கைக்காய்குழம்பு,
இருகடலைசட்னி,
கிரிஸ்பிபூரி,
பட்டூரா,
சோமாஸ்,
சன்னாமசாலா,
செட்டிநாட்டுதக்காளிகுழம்பு,
உப்புமா,
பருப்புரசம்
வெங்காயதக்காளிதொக்கு,
.......................
சாந்தி சமையல்
-----------------
ரவாதோசை,
டோபுபீஸ்மசாலா.
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

ஜலிலா
********
வனிதா சமையல்
-----------------
அடை
உப்புமா
புதினா பகோடா
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

பர்வின்
********
வனிதா சமையல்
-----------------
இஞ்சி க்ரீன் டீ
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

துஷ்யந்தி
----------
வனிதா சமையல்
------------------
கேரட்கேக்,
வெங்காயதக்காளிதொக்கு
பருப்புகீரை
வெஜ்புலாவ்,
பொரிகடலைகுருமா
மிளகுகுருமா,
கத்தரிக்காய்காரகுழம்பு,
அடை(அ)காரதோசை,
மிளகுகுருமா,
மைல்ட்சிக்கன்கோழி,
தேங்காய்பூண்டுகுழம்பு,
சீரககுழம்பு,
ஆலுரோல்கிரேவி,
பொடிமாஸ்,
கத்திரிக்காய்முருங்கைகாய்காரகுழம்பு,
வெங்காயதக்காளிகாரசட்னி,
ப்ரெட்பக்கோடா,
முட்டைதொக்கு
பூண்டுஅரைத்தகுழம்பு
கத்திரிக்காய்சப்பாத்திரோல்,
கத்திரிக்காய்அரைச்சகுழம்பு,
புதினாபக்கோடா,
இட்லிசாம்பார்(காய்சேர்த்துசெய்வது),
இனிப்புசட்னி(சாட்'க்கு)
,க்ரிஸ்பி ஃபிரைட்சிக்கன்,
உருளைக்கிழங்குமுட்டைஆம்லெட்,
பேஸன்புடாஸ்(கடலைமாவுதோசை)
கத்திரிக்காய்வேர்கடலைமசாலா,
க்ரிஸ்பிபூரி2(சாட்'க்கு)
க்ரிஸ்பிபூரி1(சாட்'க்கு)
முட்டைவெங்காயமசாலா,
செட்டிநாடுமுட்டைகுழம்பு,
ப்ரெட்புஜ்ஜியா,
உருளைக்கிழங்குபொரியல்,
ஸ்டஃப்டுபரோட்டா(குழந்தைகளுக்கு)
க்ரீன்லஸ்ஸி,
இஞ்சிக்ரீன்டீ
...........................
சாந்தி சமையல்
----------------
டிரிப்ள்லேயர்ட்கட்லட்,
வாழைபழஅல்வா,
வாழைபழப்ரெட,
ரவாதோசை,
முளைகட்டியவெந்தயகுழம்பு,
மெக்ஸிகன்சில்லி,,
தக்காளிதோசை,
வெஜ்பிரியானி,
கோதுமைதோசை,
எக்பிலான்ட்பர்மீஸான
,நவதான்யதோசை,
தக்காளிகுழம்பு,
ப்ரட்ஹல்வா,
மஷ்ரூம்கேனபி,
மிஸல்பாவ்,
சான்ட்விச்தட்டை,
மசாலாதட்டை,
பீட்ரூட்டிலைட்,
காளிப்ளவர்சைனீஸ்
முட்டைகபாப்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

கணக்கு... என் கணக்கு சரி. :) (செய்தது 3... இதுல இதுக்கொன்னும் கொரச்சல் இல்ல...'னு திட்டுறது கேக்குது) இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை அல்லவோ!!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேணுகா நான் நேற்று இரவு வனிதாவின் கடாய் புளி சாதம், உப்புமா செய்தேன்.முடிந்தால் சேர்த்துடுங்க. அருசுவை ஸ்லோவாக இருப்பதால் பதிவு போட முடிய வில்லை.

சரியா இருக்குபா என்னோட லிஸ்ட்.கணக்கு ரேணுகாவாச்சே!எப்படி தான் எல்லாருடையதையும் சரியா கணக்கு எடுக்குறீங்களோ இத்தனைக்கும் அறுசுவை ஸ்லோவா இருக்கும் போது!!!பாராட்டுக்கள்!

ரேணுகா,என் கணக்கு சரிதான், இன்று சாந்தியின் காலிபிளவர் சைனீஸ் செய்தேன் சேர்த்துவிடுங்கோ. இம்முறை அதிகம் செய்து களைத்துப் போயிட்டேன் அதால ஒரு பக்கமா இருந்து புதினம் பார்க்கப் போறேன். ரேணுகா நாளைக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு , பட்டியலைப் போடுங்கோ, நான் நாளை இரவுக்குத்தான் வருவேன்.மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என் கணக்கு சரி.அதிரா,ரேணு அசத்திட்டீங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என் கணக்கு சரிதான்.
என்னுடைய கணக்கில் வனிதாவின் -சின்னவெங்காய கார சட்னி மற்றும் சாந்தியின் -ரவாதோசை சேர்த்துடுங்கோ.இரவு டிபனுக்கு செய்தது.
எனக்கு அருசுவை ஓபன் ஆகவில்லை.அதனால்தான் லேட்டா சொல்றேன்.
செல்வி

சவுதி செல்வி

என் கணக்கு சரிதான் ரேணு,

அதிரா நீங்க கேட்ட கணுக்கும் சரியாக இருக்க வேண்டும், நீங்க கேட்ட கேள்விக்கு சற்று பொறுத்துக்கொள்ளுங்கள் நல்லது என்றால் சந்தோஷமே. நானும் ரிசல்ட்டை எதிர்நோக்கி உள்ளேன். ஆனால் நீங்க சரியான ஆள்தான். அது தான் "நம்ம அதிரடி அதிரா நா சும்மவா"Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

துஷ்யந்தி - 57
----------
வனிதா சமையல்
------------------
கேரட்கேக்,பருப்புகீரை
வெங்காயதக்காளிதொக்கு
வெஜ்புலாவ்,மிளகுகுருமா,
பொரிகடலைகுருமா
கத்தரிக்காய்காரகுழம்பு,
அடை(அ)காரதோசை,
மிளகுகுருமா,சீரககுழம்பு,
மைல்ட்சிக்கன்கோழி,
தேங்காய்பூண்டுகுழம்பு,
ஆலுரோல்கிரேவி,
பொடிமாஸ்,ப்ரெட்பக்கோடா,
கத்திரிக்காய்முருங்கைகாய்காரகுழம்பு,
வெங்காயதக்காளிகாரசட்னி,
முட்டைதொக்கு,இஞ்சிக்ரீன்டீ
பூண்டுஅரைத்தகுழம்பு
கத்திரிக்காய்சப்பாத்திரோல்,
கத்திரிக்காய்அரைச்சகுழம்பு,
புதினாபக்கோடா,
இட்லிசாம்பார்(காய்சேர்த்து
இனிப்புசட்னி(சாட்'க்கு)
க்ரிஸ்பி ஃபிரைட்சிக்கன்,
உருளைக்கிழங்குமுட்டைஆம்லெட்,
பேஸன்புடாஸ்(கடலைமாவுதோசை)
கத்திரிக்காய்வேர்கடலைமசாலா,
க்ரிஸ்பிபூரி2(சாட்'க்கு)
க்ரிஸ்பிபூரி1(சாட்'க்கு)
முட்டைவெங்காயமசாலா,
செட்டிநாடுமுட்டைகுழம்பு,
ப்ரெட்புஜ்ஜியா,க்ரீன்லஸ்ஸி
உருளைக்கிழங்குபொரியல்,
ஸ்டஃப்டுபரோட்டா
...........................
சாந்தி சமையல்
----------------
டிரிப்ள்லேயர்ட்கட்லட்,
வாழைபழஅல்வா,
வாழைபழப்ரெட,ரவாதோசை,
முளைகட்டியவெந்தயகுழம்பு,
மெக்ஸிகன்சில்லி,
தக்காளிதோசை,வெஜ்பிரியானி,
கோதுமைதோசை,
எக்பிலான்ட்பர்மீஸான
நவதான்யதோசை,தக்காளிகுழம்பு,
ப்ரட்ஹல்வா,மஷ்ரூம்கேனபி,
மிஸல்பாவ்,சான்ட்விச்தட்டை,
மசாலாதட்டை,பீட்ரூட்டிலைட்,
காளிப்ளவர்சைனீஸ்
முட்டைகபாப்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

சாய் கீதா - 33
**********
வனிதா சமையல்
-----------------
தக்காளி சாதம்,பீன்ஸ் பிரட்டல்
உப்புமா,சப்பாத்தி தால்
கடாய் சாதம்(எலுமிச்ச்சை),
ஈஸி சிக்கன் ஃப்ரை.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
இட்லி சாம்பார்,(காய் சேர்த்தது)
பூண்டு சட்னி,இருகடலை சட்னி
மசாலா டீ பொடி,அடை/காரதோசை
சேமியா உப்புமா,முட்டைத்தொக்கு,
கத்திரிக்காய்,முருங்கைக்காய் காரக்குழம்பு,
பருப்பு ரசம்,மிஸ்ஸி ரொட்டி,
வெஜ் சால்னா,உப்புருண்டை
கத்திரிக்காய் அரைச்ச குழம்பு
சிக்கன் சாண்ட்விச்(குழந்தைகளுக்கு)
கோழி பிரட்டல்.ரசப்பொடி,
பச்சைச்சட்னி (மற்றொரு வகை).
டொமேட்டோ ப்யூரி,மேங்கி லஸ்ஸி,
ஹனி மேங்கோ, மிக்ஸ்டு வெஜிடபிள்
...................
சாந்தி சமையல்
---------------
ரவாதோசை,தக்காளிக்குழம்பு
தக்காளி தோசை,வெஜ் பிரியாணி
அரிசிக்கிச்சடி
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

அம்முலு - 26
**********
வனிதா சமையல்
-----------------
வெஜ்குழம்பு, சுக்கினிஸ்பினாட்
பீன்ஸ்பிரட்டல்
கறிவேப்பிலைக்குழம்பு,
பருப்புக்கீரை,பொடிமாஸ்,
வெங்காயதக்காளிகாரச்சட்னி,
இஞ்சிகிரீன்டி,ஆரஞ்சுடிலைட்,
கத்தரிகாய் அரைச்சகுழம்பு,,
உருளைப்பொரியல்,ஆலுரோல்,
மிக்ஸ்டுவெஜிடபிள்,
பச்சைச்சட்னி2,
கத்தரி-முருங்கைக்காய்குழம்பு,
இருகடலைசட்னி,
கிரிஸ்பிபூரி,பட்டூரா,
சோமாஸ்,சன்னாமசாலா,
செட்டிநாட்டுதக்காளிகுழம்பு,
உப்புமா,பருப்புரசம்
வெங்காயதக்காளிதொக்கு,
.......................
சாந்தி சமையல்
-----------------
ரவாதோசை,
டோபுபீஸ்மசாலா.
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

மேனகா - 21
***********
வனிதா சமையல்
-----------------
கடாய் சாதம்-எலுமிச்சை,
வெங்காய தக்காளி சட்னி,
முட்டை மசாலா[மற்றொரு வகை],
கிராமத்து கோழிக்குழம்பு,
பட்டூரா,மசாலா டீ பொடி,
சென்னா மசாலா
இட்லி மிளகாய் பொடி,
வேர்கடலை சட்னி,
தக்காளி சாறு,ரசகுல்லா,
ஸ்பிரவுட்ஸ் சாலட்,
முளைப் பயிறு ரைத்தா
உருளைக்கிழங்குப் பொரியல்,
கீரை சாதம்,ப்ரட் பகோடா,
செட்டிநாடு சிக்கன் பிரியாணி,
கோழி மிளகு குருமா,
கறிவேப்பிலைக் குழம்பு,
பூண்டு சட்னி
.......................
சாந்தி சமையல்
---------------
ரவா தோசை
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

கவி.எஸ் - 20
************
வனிதா சமையல்
-----------------
சின்ன வெங்காய சட்னி
முட்டை மசாலா,கீரைசாதம்
ஸ்பினாச் ஆலு கிரேவி
தக்காளிசாரு,சப்பாத்திதால்,
வாழைப்பழ மில்க்க்ஷேக்,
கத்த்ரிக்காய் காரக்குழம்பு,
உருளைக்கிழங்கு பொரியல்
இட்லி சாம்பார்(காய் சேர்த்து செய்வது).
செட்டிநாடு முட்டைக்குழம்பு,
பருப்பு ரசம்.பொடிமாஸ்,
கத்தரிக்காய்,முருங்கைகாய் காரக்குழம்பு
காரசட்னி,தக்காளிசாதம்,
கிராமத்து கோழிக்குழம்பு
பருப்பு கீரை
......................
சாந்தி சமையல்
---------------
தக்காளி சாம்பார்
மஷ்ரூம் குருமா
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

கிருத்திகா - 19
***********
வனிதா சமையல்
-----------------
மல்லி உருளை பொரியல்,
தேங்காய்பால் சாதம்
காலிபிளவர் பராட்டா,
நட்ஸ் சப்பாத்தி(குழந்தைகளுக்கு)
பூண்டு அரைத்த குழம்பு,
மின்ட் ஆரஞ்சு,தக்காளி சாதம்,
ஆப்பிள் வாழைப்பழ ஸ்மூத்தி
கீரை சாதம்(குழந்தைகளுக்கு),
சப்பாத்தி தால்,காரச்சட்னி,
பீன்ஸ் தேங்காய் மசாலா,
கத்தரிக்காய் அரைச்ச குழம்பு,
வாழைபழ அல்வா,பிரட் புஜ்ஜியா
வெர்மிசிலி புலாவ்
கடாய் சாதம்(எலுமிச்சை)
.........................
சாந்தி சமையல்
---------------
கோதுமை தோசை
மஸ்ரூம் குருமா
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

பிரியா - 19
*********
வனிதா சமையல்
-----------------
உருளை பொரியல்
வெங்காய தக்காளி சட்னி,
தக்காளி சாதம்,கீரை சாதம்
உருளைக்கிழங்கு ஸ்பினாச் மசியல்
கிராமத்து கோழி குழம்பு,
சிக்கன் பிரை,தேங்காய் பால்
உப்புமா,முட்டை தொக்கு,
காளிஃபிளவர் முட்டை பொரியல்,
செட்டிநாடு தக்காளி குழம்பு,
உருளைக்கிழங்கு சிப்ஸ்,
பருப்பு ரசம்,தக்காளி சாதம்,
மசாலா வடை
.......................
சாந்தி சமையல்
---------------
வெஜ் பிரியானி,
மஷ்ரூம் குருமா
பீட்ரூட் டிலைட்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

உத்தமி - 18
*********
வனிதா சமையல்
-------------------
மின்ட் ரொட்டி ,உருளை பொறியல்
சேமியா பிரியாணி, தக்காளி சாதம்
கிரிஸ்பி பூரி 2 (சாட்டுக்கு)
கீரை சாதம் ,பயிறு குழம்பு,
மிக்ஸ்டு வெஜிடபிள்,
அடை (அ) கார தோசை
மிஸ்ஸி ரொட்டி, வெஜ் மிளகு குருமா
இருகடலை சட்னி, பூண்டு சட்னி,
அரிசி வடை, இஞ்சி க்ரீன் டீ
...................
சாந்தி சமையல்
-----------------
கோதுமை தோசை
வெஜ் பிரியாணி
கருவேப்பிலை குழம்பு
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

ஸ்ரீ - 17
****
வனிதா சமையல்
-----------------
நட்ஸ் சப்பாத்தி (குழந்தைகளுக்கு),
சேமியா உப்புமா
ஸ்ட்ராபெர்ரி பனானா லஸ்ஸி
இஞ்ஜி க்ரீன் டீ
வெங்காய தக்காளி கார சட்னி
சௌ சௌ கூட்டு
கார/அடை தோசை
கத்திரிக்காய் அரைச்ச குழம்பு
ஆப்பிள் வாழைப்பழ ஸ்மூத்தீ
கடாய்புளி சாதம்
உருளை பொரியல்
சேமியா பிரியாணி.
தேங்காய் பால் சாதம்
முளைகட்டிய பயிறு ரைத்தா
கடாய் எலுமிச்சை சாதம்
.....................
சாந்தி சமையல்
---------------
கோதுமை தோசை
அரிசி கிச்சடி
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

தனிஷா - 16
*********
வனிதா சமையல்
-----------------
கீரைசாதம்,
முட்டை மசாலா
மசாலா டீ பொடி
செட்டிநாட்டு தக்காளீ குழம்பு,
உருளை பொறியல்
ஈசி சிக்கன் ரோல்,
கடாய் சாதம்(எலுமிச்சை),
காரசட்னி,தக்காளி சாதம்,
இஞ்சி க்ரீன் டீ,
கத்தரிக்காய் அரைச்ச குழம்பு,
பருப்பு ரசம்
...................
சாந்தி சமையல்
---------------
அரிசி கிச்சடி
வெஜ்பிரியாணி,
பாலக் துவையல்,
முட்டை சாப்ஸ்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

இலா - 15
********
வனிதா சமையல்
-----------------
முட்டை தொக்கு ,சன்னா மசாலா
மின்ட் ரொட்டி ,கடாய் புளிசாதம்
இஞ்சி கிரீன் டீ,சேமியா உப்புமா ,
பருப்பு ரசம்,பீன்ஸ் பிரட்டல்
மேங்கோ லஸ்ஸி,மசாலா டீ பொடி
இட்லி சாம்பார்,இருகடலை சட்னி
மெலன் சாலட், பருப்பு கீரை
லெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

ரேணுகா - 13
**********
வனிதா சமையல்
-----------------
வெஜ் மிளகு குருமா,
ஈசி கோழி வறுவல்
முட்டை மசாலா,
முட்டை தொக்கு,
முட்டை மசாலா மற்றொரு வகை,
சேமியா பிரியானி
வெஜ் சால்னா,
புதினா பக்கோடா
கார சட்னி,
கீரை சாதம்
....................
சாந்தி சமையல்
---------------
பிரட் அல்வா
கோதுமை தோசை,
முட்டை கபாப்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

செல்வி - 13
**********
வனிதா சமையல்
-----------------
கீரை சாதம்,
உருளைபொரியல்
க்ரிஸ்பி பூரி-2,
இஞ்சி க்ரீன் டீ,
பருப்பு ரசம்
சேமியா உப்புமா
மிக்ஸ்டு வெஜிடபிள்,
தேங்காய் துருவல்
தக்காளிசாதம்,
உருளைகிழங்கு பொரியல்
சின்னவெங்காய கார சட்னி
........................
சாந்தி சமையல்
---------------
வெஜ்பிரியாணி
ரவாதோசை
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

வானதி - 11
**********
வனிதா சமையல்
-----------------
பூண்டு அரைத்த குழம்பு,
பீன்ஸ் பிரட்டல்
ஸ்பினாச் கூட்டு,
உருளை பொரியல்,
மைக்ரோவேவ் கிரில்ட் ஃபிஷ்,
இட்லி மிளகாய் பொடி
வெஜ் புலாவ்,
வெஜ் மிளகு குருமா
வெங்காய தக்காளி சட்னி,
ஸ்ட்ராபெரி பனானா லஸ்ஸி
……………………
சாந்தி சமையல்
---------------
ரவா தோசை
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

மாலி - 11
*******
வனிதா சமையல்
-----------------
க்ரீன் ஜிஞ்சர் டீ,
வெஜ் மிளகு குருமா ,
மைக்ரோவேவ் பேஸன் லட்டு
உருளை சிப்ஸ்.
பருப்பு ரசம்.
வெங்காய தக்காளி காரசட்னி
கிராமத்து கோழி குழ்ம்பு
கடாய் புளி சாதம்,
உப்புமா
...................
சாந்தி சமையல்
---------------
வெஜ் பிரியாணி
கோதுமை தோசை
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

அதிரா - 11
********
வனிதா சமையல்
-----------------
உப்புமா,
லெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்
முளை கட்டிய பச்சை பயறு ரைத்தா,
கத்தரிக்காய் காரகுழம்பு,
முட்டை மசாலா
உருளைப்பொரியல்,
பருப்புரசம்
பீன்ஸ் பிரட்டல்
வடை மோர்க்குழம்பு
.................
சாந்தி சமையல்
---------------
கறுப்பு மொச்சை கொட்டை குழம்பு
காலிபிளவர் சைனீஸ்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

வத்சலா - 10
**********
வனிதா சமையல்
-----------------
இஞ்சி க்ரீன் டீ,
சிக்கன் பால் பிரியாணி
மின்ட் ரொட்டி,
பைனாப்பிள் சாலட்
மீன்குழம்பு,
ஆரஞ்சு ட்லைட்,
பருப்பு ரசம்,
கத்தரிக்காய் அரைச்ச குழம்பு
.......................
சாந்தி சமையல்
---------------
தக்காளிக் குழம்பு
பாலக் துவையல்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

மஹா - 09
********
வனிதா சமையல்
-----------------
செள செள கூட்டு
பீன்ஸ் தேங்காய் மசாலா
கிராமத்து கறி குழம்பு ,
பருப்பு ரசம் ,
உருளைகிழங்கு பொரியல்
மொச்சைப்பயிறு குழம்பு,
பீன்ஸ் பிரட்டல்
.......................
சாந்தி சமையல்
---------------
வெஜ்பிரியாணி
ரவா தோசை
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

ஆசியா - 09
*********
வனிதா சமையல்
-----------------
உப்புமா,
ஈசி சிக்கன் ரோல்
மின்ட் ரொட்டி.
சப்பாத்தி தால்
அம்ரிட்சரி ஃப்ஷ் ஃப்ரை,
ப்ரெட் புஜ்ஜியா
......................
சாந்தி சமையல்
---------------
டோபு பீஸ் மசாலா
முட்டை சாப்ஸ்
காளிஃப்ளவர் சைனீஸ்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

சுகன்யா - 08
*********
வனிதா சமையல்
-----------------
கத்தரிக்காய் மிளகு குழம்பு
கார சட்னி,
செட்டிநாடு முட்டை குழம்பு
வெங்காய தக்காளி தொக்கு
முட்டை மசாலா
கிராமத்து கறி குழம்பு
சீரக குழம்பு

சாந்தி சமையல்
---------------
பாலக் துவையல்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

அரசி - 08
*******
வனிதா சமையல்
-----------------
இஞ்சி கிரீன் டீ,
உருளை பொரியல்
இட்லி சாம்பார்(காய் சேர்த்தது)
க்ரிஸ்பி பூரி - 2
கீரை சாதம்,
ஷாஹி சிக்கன் குருமா
வெஜ் சால்னா
.......................
சாந்தி சமையல்
---------------
முட்டை கபாப்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

கீதா ஆச்சல் – 07
**************
வனிதா சமையல்
-----------------
கார சட்னி
கடாய் சாதம்(எலுமிச்சை)
உருளைகிழங்க்கு சிப்ஸ்
லெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்
லஸ்ஸி வகைகள்,
வாழைப்பழம் அல்வா
வாழைப்பழம் டெஸ்ஸர்ட்.
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

மனோகரி - 06
***********
வனிதா சமையல்
-----------------
உப்புருண்டை,
கடாய் சாதம்(புளி),
கொத்தமல்லி கோழி,
பைனாப்பிள் ஜுஸ்

சாந்தி சமையல்
---------------
ரவா தோசை,
பாலக் துவையல்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

செந்தமிழ் செல்வி - 06
******************
வனிதா சமையல்
-----------------
வெங்காய தக்காளி கார சட்னி
கத்தரிக்காய் அரைச்ச குழம்பு
முட்டை தொக்கு,
உருளைக்கிழங்கு பொரியல்,
பூண்டு அரைச்ச குழம்பு,
புதினா பக்கோடா
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

இந்திரா - 05
*********
வனிதா சமையல்
-----------------
பட்டூரா
கோழி வறுவல்
கோழி மிளகு குருமா
இஞ்சி சாதம்
................
சாந்தி சமையல்
---------------
பாலக் துவையல்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

சாதிகா - 04
**********
வனிதா சமையல்
-----------------
காலிபிளவர் பரோட்டா,
வேர்க்கடலைசட்னி,
நெய்காய்ச்சும்முறை
.........................
சாந்தி சமையல்
---------------
பேக்ட் வெஜிடபிள்கறி
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

விஜி - 04
*******
வனிதா சமையல்
-----------------
சுக்னி ஸ்பினாச் கூட்டு
தக்காளிசாதம்,
இட்லி சாம்பார்
...................

சாந்தி சமையல்
---------------
மெக்ஸிகன்சில்லி
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

அதி88 - 04
*******
வனிதா சமையல்
-----------------
சிக்கன் பால் பிரியாணி
உருளை பொரியல் ,
முட்டை தொக்கு

சாந்தி சமையல்
---------------
கோதுமை தோசை
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

வனிதா - 03
********
சாந்தி சமையல்
---------------
கோதுமை தோசை
ரவா தோசை
பாலக் துவையல்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

சுரேஜினி - 03
*********
வனிதா சமையல்
-----------------
நெல்லிக்காய் அல்வா,
மாங்காய் கலந்த சுண்டல்
........................
சாந்தி சமையல்
---------------
பொடெடோ&புறோக்கோலி
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

உத்ரா - 03
*******
வனிதா சமையல்
-----------------
மாங்காய் கலந்த சுண்டல்,
பீன்ஸ் தேங்காய் மசாலா,
கத்திரிக்காய் அரைச்ச குழம்பு
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

ஜலிலா - 03
********
வனிதா சமையல்
-----------------
அடை
உப்புமா
புதினா பகோடா
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

பர்வின் - 01
********
வனிதா சமையல்
-----------------
இஞ்சி க்ரீன் டீ
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

இந்த வாரம் முழுவதும் நாம்

வனிதா மற்றும் சாந்தி - யின்

குறிப்புகளை செய்து வந்தோம்

சமைத்து அசத்தலாம் - 7ல் கலந்து கொண்டவர்கள் - 33 நபர்கள்

வனிதாவின் மொத்த குறிப்புகள் - 181

சாந்தியின் மொத்த குறிப்புகள் - 29

மொத்தக் குறிப்புக்கள் - 210

57 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி. துஷ்யந்தி

33 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி. சாய் கீதாலஷ்மி

26 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் திருமதி.அம்முலு

திருமதி.துஷ்யந்தி அசத்தல் ராணி பட்டம் பெறுகிறார்,

திருமதி.சாய் கீதாலஷ்மி, திருமதி.அம்முலு,

அசத்தல் இளவரசிகள் பட்டம் பெறுகிறர்கள்

பட்டம் வென்ற தோழிகளுக்கு எனது வாழ்த்துகள்,

அனைவரும் எங்களோடு இனைந்து பங்கு கொண்டமைக்கு மிகவும் நன்றி....

அனைவரும் தொடர்ந்து எங்களுடன் பங்கு பெற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்

பங்கு பெற்ற அனைத்து தோழிகளுக்கும் நன்றி!நன்றி!

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் துஷ்யந்தி,அசத்தல் ராணி பட்டம் பெற்றதற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!அட சாய்கீதா இந்த முறையும் அசத்தல் இளவரசி பட்டமா!!!வாழ்த்துக்கள்பா..அடுத்த முறை அசத்தல் ராணி பட்டம் பெற வேண்டும் என்று சொல்லலாம்னு பார்த்தேன்.வீடு வேறு ஷிஃப்ட் பண்ண போறேன்னு சொன்னீங்க.அதனால் கூடிய விரைவில் வந்து அசத்தல் ராணி பட்டம் பெற வாழ்த்துக்கள்!!ஹாய் அம்முலு அசத்தல் இளவரசி பட்டம் பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்பா,அடுத்த முறையும் பட்டம் பெற வாழ்த்துக்கள்!!!

தொடர்ந்து சமைத்து அசத்தலாம் என்ற பகுதியை சீரோடும் சிறப்போடும் எடுத்து செல்லும் அதிரடி அதிராவிற்க்கும்,கணக்கு ரேணுகாவிற்க்கும்,மற்றும் கரம் கோர்த்து சமைத்தும் அறுசுவை அரசிகளுக்கும் என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் உரித்தாகுக!!!

மேலும் சில பதிவுகள்