யாராவது ராஜபாளையம் சேர்ந்தவர்கள் இருக்கிறேர்களா?

ஹாய் ,
யாராவது ராஜபாளையம் சேர்ந்தவர்கள் இருக்கிறேர்களா?

lathakumar

வாங்க லதா... ராஜபாளையமா??? ம்ம்ம்ம் நல்லது... நமக்கு அது பக்கத்துல சிவகாசி.... ராஜபாளையம் நாணயம் ஸ்டோர்ஸ் வந்து இருக்கேன்... அப்புறம் அங்க சில்லி பரோட்டா சூப்பர்.... அதான்..உங்களுக்கும் பிடிக்கும் போல... எல்லாத்துக்கும் மேல... எங்க மாமா-க்கு பொண்ணு எடுத்த ஊரு கூட ராஜபாளையம் தான்.... சரி நல்லது.... மீண்டும் பாக்கலாம்...

Johnsi2008 எப்படி இருக்கே? ராஜபாளையம்ன்னதும் ஓடி வந்தாச்சா???
"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

lathakumar
ஹாய் arunprasangi123,
எப்படி இருக்கிங்க சிவகாசிக்கு நானும் வந்துருக்கேன் சேமினார் கிளாஸ் அங்கதான் சரி ராஜபாளையம் வந்தா எங்க வீட்டுக்கு வாரனும் ok reply me

lathakumar

வணக்கம் லதா... எல்லாம் உங்களுக்கு நல்ல படியா போகுது என நம்புகிறேன்...நான் ராஜபாளையம் வருவது இருக்கட்டும்... முதலில் இந்த லிங்கை காப்பி பண்ணி பாருங்கள்... என்னுடைய விவரங்கள் வரும்... அப்புறம் சொல்லுங்க arunprasangi.blogspot.com/ சரி நல்லது லதா... அப்புறம் பாக்கலாம்...

அன்பு லதா,
நீங்க ராஜபாளையமா? காலேஜில் என்னுடன் படித்த கீதா ராஜபாளையம் தான். உங்களுக்கு ஏதும் தெரியுமா? பிஎஸ்கே நகர்னு சொல்வா.(அப்போ வீட்டு எண் 90) நாங்கல்லாம் ராஜூஸ்னு சொல்வா. அவளைப் பத்தி ஏதும் தெரியுமானால் சொல்ல முடியுமா, ப்ளீஸ்.
இதோ பக்கத்தில இருக்கிற விழுப்புரத்தில் லதான்னு ஒரு ஃபிரண்ட். இன்னும் கண்டுபிடிக்க முடியலை.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

lathakumar

ஹாய் அருன்,
லதா உங்கள் லிங்கை பார்த்தேன். உங்களுக்கு அருன்பிரசிங்கி பதிலாக அதிகபிரச்ங்கினு மாத்திருங்க சரியா எப்போது சிவகாசிக்கு வாருவேங்க கல்யாணம் ஆகியாச்சா, உங்க லிங்க் நன்றாக இருக்குது

lathakumar

lathakumar
ஹாய் செல்வி,
நலமா உங்க தோழி கிதாவை தெடிபார்க்கிறேன் சரியா எந்த காலேஜில் படித்தேங்க எந்த வருசம் சொல்லுங்க நிங்க எந்த ஊர் ராஜபாளையம் வந்த வாங்க

lathakumar

வாங்க லதா.... என்ன சாப்பாடு எல்லாம் ஆச்சா??? நான் இனிமே தான்... நான் அனுப்பிய லிங்கை நீங்க முழுவதும் படிக்க வில்லையா??? என்னுரை.... ப்ளாஷ் பேக்.... ம்ம்ம்ம்.. அதை படிச்சா உங்களுக்கு எல்லா விவரங்களும் கிடைக்குமே...எல்லாமே மொக்கை தான்... பயப்பட வேண்டாம்... ஹி ஹி... சரி லதா சொன்னா அதிக பிரசங்கி ஆக மாற்றி விடலாம்.... தப்பே இல்லை.... ம்ம்ம்ம்.. சமையல் வேலையை முடிச்சு விட்டு பதில் போடுங்க.... சிவகாசி-க்கு சீக்கிரம் வரணும்.... பாக்கலாம்..

lathakumar
ஹாய் அருன்,
உங்க லிங்கை படித்தேனே முழுவதும், சமையல் காலையில் செய்துவிடுவேன் வேலைக்கு போகிறேன் சரியா நிங்க ஆபிஸ் போகலயா லன்ச் முடிந்ததா?

lathakumar

ம்ம்ம்ம்... சொல்லுங்க லதா.... காலையில் சமைச்சு ஆபீஸ் போய் எப்பவும் ஒரே வேலை தானா???? நான் ஆபீஸ்-ல தான் இருக்கேன் லதா.... சாப்பாடு இனிமே தான்... சரி உங்களுக்கு வேலை எல்லாம் எப்படி??? நல்லா போகுதா???? சரி பாருங்க.... ம்ம்ம்ம்... அக்கௌன்டன்ட்.... கலக்குங்க....

மேலும் சில பதிவுகள்