Deva please reply

Hi Deva, Im new for this site. எனது skin எந்த type என எப்படி பார்ப்பது? சம்மரில் குலித்தவுடன் சாதுவான வறட்சி முகத்தில் தோன்றும். சிரிது நேரத்தின் பின் முகத்தில் என்ணெய்தன்மையாக இருக்கும். நான் johnsons' baby cream தான் முகத்திற்கு பாவித்து வருகின்றேன். Cream போட்டு எங்கேயும் வெளியே போனால் சிரிது நேரத்தில் முகம் முழுவதும் என்ணெய் வடிவது மாதிரி இருக்கும். Fair & lovely எனக்கு ஒத்து வருவதில்லை. இப்படிப்பட்ட ச்கின்னிற்கு எந்த கிரீம் பாவித்தால் முகம் எண்னெய் இல்லாமல் இருக்கும். பிளீஸ் தேவா, பதில் தாருங்கல். அத்துடன் எனது கையும் காலும் மிகவும் கறுப்பாக உள்ளது. பாததிலுள்ள விரல்கள் மிகவும் கறுப்பாக உள்ளது. தேவா இதற்கும் ஏதாவது நிவர்த்தி செய்யுங்கள்.

மேலும் சில பதிவுகள்