நாகர்கோவில், ராமநாதபுரம்,காரைக்குடி தோழிகளைத் தேடி கவிதா

வணக்கம்.நான் கவிதா.
நான் எனது பள்ளி மற்றும் கல்லூரித் தோழிகளை பார்க்க பேச விரும்புகிறேன்.அறுசுவை மூலம் சிலரையாவது கண்டுபிடிக்க முடியுமா...?என்று பேராவலாக உள்ளேன்.1991 வரை நாகர்கோவில் லிட்டில் ஃப்ளவர் ஸ்கூலில் படித்தேன்.
1991-1996 ராமநாதபுரம் செய்யது அம்மாள் ஸ்கூலில் படித்தேன்.96-99 காரைக்குடி அழகப்பா காலேஜில் படித்தேன்.
லிட்டில் ஃப்ளவர- ஸ்னேகா,யெஷிமா.செய்யது அம்மாள்-எழில்,கிருபா,மோகனா,ஷர்மிளா மற்றும் வேறு யாரும் தோழிகள் இருந்தாலும்...ப்ளீஸ் இந்த பதிவை பார்த்தால் கண்டிப்பாக பதில் போடுங்கள்.
B.கவிதா

SIVAKAVI
என் தோழிகள் யாரும் இல்லையா?
B.கவிதா

anbe sivam

SIVAKAVI
mmmmmmmmmmm..

anbe sivam

SIVAKAVI

anbe sivam

hi sivakami ma'am.i am banu frm ngl.i too studied in LF(2001 batch).i knw yeshima akka bcz i studied with her sister numa.yeshima akka is in orkut (as yeshima anand).hope u be in touch with her.
loved to be loved

loved to be loved

anbe sivam
ஹாய் பானு..
ரொம்ப தேங்க்ஸ்..நான் இப்போதான் பார்த்தேன்.யெஷிமா பற்றின தகவல் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.மிகவும் நன்றி..
கவிதாசிவக்குமார்.

anbe sivam

மேலும் சில பதிவுகள்