நான் இங்கே பலரை பார்த்துக்கொண்டிருக்கிறேன் ...........அனைவரும் இதற்குள் அடங்குகின்றதாக தோன்றுகிறது.
1) காலை உணவு அருந்துவது இல்லை,அப்படியே சாப்பிட்டலும் சிறிதளவு கொறிப்பது.
2)மதிய வேளையில் அவசர கால உணவுகள்.
3)இரவு ஏதோ கொஞ்சம் முன் அமர்ந்து கொண்டு.
4)சரியான தூக்கமின்மை.
5)உடல் உறுப்புகளில் வலிகள்.
6)நொருக்கு தீனி என்னும் பெயரில் ஏதாவது.
7)மாதவிடாய் பிரச்சினைகள்.
இப்படியாக இந்த பட்டியல் நீள்கிறது.
தோழிகள் இதை கொஞ்சம் கவத்தில் கொண்டு...... எச்சரிக்கையுடன் இருக்க .....ஒரு Cosmetologist & Fitness Trainer and Nutrition Specialist ஆக என்னுடய ஆலோசனைகள் சில கூற நினைக்கிறேன்.
அனைவரும் தவறாமல் காலை,மதிய,இரவு உணவு சாப்பிடவேண்டும்
இதில் முக்கியமாக சர்க்கரை,ஆயில் அயிட்டங்களை குறைக்க வேண்டும்.
இரவு 2 மணிநேரம் முன்னதாக சாப்பிட வேண்டும். படுக்கும் முன் சாப்பிட்டு 1/2 மணிநேரத்திற்குப்ப்றகு பழங்கள் சாப்பிடளாம்.
எப்பொழுதும் நிறைய பச்சை காய்கள்,பழங்கள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
மருத்துவர் ஆலோசனை படியே எக்ஸர்சைஸ் செய்யவேண்டும்.காலையில் செய்தல் மிகவும் நல்லது. ஒரு நல்ல புத்துணர்ச்சியான நாளை அது கொடுக்கும்.
தண்ணீர் குறைந்தது 8 கிளாஸ் ஒரு நாளைக்கு குடிக்க வேண்டும்.
இப்படியாக இது இன்னும் நீள்கிறது.இதற்க்கு முடிவே இல்லை. ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.தோழிகளின் கேள்விகளுக்கும் பதில் கொடுக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
உமா
thanx
thank u so much Uma..ellor veettu vaasalilumn otti vaithu padikkanum..
pops
மிகவும் உபயோகமான டிப்ஸ். நான் மாநிறமாக இருப்பேன்.கர்ப்பம் தரித்தவுடன் நிறம் கறுத்து விட்டேன்.இப்போது என் குழந்தைக்கு 2 வயது. எனினும் பழைய பொலிவு எனக்கு வரவில்லை.மீண்டும் என் முகம் பொலிவு பெற என்ன பண்ணுவது? மேலும் outing/function செல்லும் போது என்ன க்ரீம் உபயொகிப்பது?
Thanks, will try to follow
Thanks, will try to follow it.
Vera ethavathu tips irundalum kudunga.
ArchuGiri
Archana
SIVAKAVIஹலோ
SIVAKAVI
ஹலோ உமா......
எனக்கு இடுப்பு சதை, வயிறு பெரிதாக உள்ளது.டெலிவரிக்கு [2005]பிறகு எனது எடை 82 ஆக இருந்தது. அவ்வப்போது வாக்கிங் ,உடற்ப்யிற்சி செய்து 74 ஆக குறைந்தது.என் உயரம் 155 செ.மீ. வயது 30. இப்பொழுது ரெகுலராக உடற்ப்யிற்சி,டயட்டிங் ஆரம்பித்திருக்கிறேன்.இன்னும் வேறு அப்டாமினல் வொர்க்கவுட்ஸ் இருந்தால் சொல்லுங்களேன்.ஈவ்னிங் தான் டைம் கிடைக்கும். வயிறு குறைய வேண்டும்.என் உயரத்துக்கேற்ற எடையைப் பெற இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் உமா.அப்புறம் நீங்கள் புதுக்கோட்டை யை சேர்ந்தவரா?
waiting 4 yr reply.
kavitha
anbe sivam
தேங்க்ஸ் உமா.
தகவல்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் உமா.
*அன்புடன் ஃபஜீலா*
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*
ஹாய் உமா
நல்ல ஒரு தகவல் சொல்லி இருக்கிங்க உமா. இது எல்லோருக்கும் கண்டிப்பாக தெறிந்து கொள்ளவேண்டும். நன்றி உமா..
என்றும் அன்புடன்,
மைதிலிபாபு.
Mb
ஹலோ...தளிகா,சுஜாதா,அர்ச்சனா,ஃப்ஜிலா,கவிதா,மைதிலிபாபு....
பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.என்னாலான உதவியை தோழிகளுக்கு செய்கிறேன்.
சுஜாதா - நீங்கள் கருப்பாக இருப்பது பற்றி கவலைப்படாதீர்கள்.உங்களது உடலில் மெலனின் என்ற திரவம் தோலின் அடிப்பாகதில் உள்ள பகுதியில் சுரக்கிறது.இது கருப்பு தன்மை கொடுக்கிறது நமது தோலுக்கும் முடிக்கும்.இதன் சுரக்குமளவு அதிகமாக இருக்கும் போது கருமை நிறம் தோன்றுகிறது.
இது அதிக வெளிச்சதித்ற்குள்ளாகும் போது முக்கியமாக சூரிய ஒளியில் இந்த திரவம் வேதியியல் மாற்றத்திக்குட்பட்டு மேலும் கருமையடைகிறது.நீங்கள் சூரிய ஒளியில் அதிகம் இருக்காதீர்கள்.நமது ஊரில் சொல்லுவார்களே வெயில்ல சுத்தினா கருத்து போய்டுவோம்னு அது தான் இது.நீங்கள் SPF(sun protecting factor)கிரீம்களை தினமும் முக்கியமாக வெளியே வெய்யிலில் செல்லும் போது உபயோகித்து வாருங்கள்.சிறிது நாட்களுக்கு பிறகு தான் பலன் கிடைக்கும்.
கவிதா - நீங்கள் அதிகம் கவலை படுவதை நிறுத்துங்கள்.இது சிறிய பிரச்சனை.நமது உடலின் அதிகப்படியான கொழுப்பு (தேவைக்கு அதிகமானது) சேருமிடம் நமது வயிறு,இடுப்பு பகுதிதான். அதனால் அதிக கொழுப்பு உணவுகளை தவிர்த்து மருத்துவர் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்யுங்கள்.இடுப்பு பகுதிக்கு ஒரு வளையம் இருக்கும் ஜிம்னாஸ்டிக் செய்பவர்கள் வைத்திருப்பது போல் பெரியதாக மெல்லியதாக இருக்கும் அதை பயன்படுத்தி செய்யுங்கள்.சிறிது நாட்களுக்கு பிறகே பலன் உண்டு.
I am from cuddalore.
மீண்டும் சந்திப்போம்
அன்புடன் உமா.
உமா
உமா எப்படி இருக்கிங்க. நால்ல தகவல் செல்லி இருக்கிங்க உமா. நான் ஏற்கனவே உங்க கிட்ட பேசி இருக்கேன் நியாபகம் இருக்கா. இல்லலைனா இப்ப செல்ரேன் என் அக்கா பெயரும் உமாதான். ok வா....
உமா உங்க குழந்தைகள் பெயர் விருப்பம் இருந்தால், முடிந்தால் செல்லுங்கள்.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
hello prabaadamu
எனக்கு நினைவு இருக்கு ப்ரபா........என்னுடன் பேசும் அனைவரையும் நான் மறப்பதில்லை.எனக்கு ஒரு மகன் தான் 15 மாதம் ஆகிறது.பெயர் ரோஹித்.
bye
உமா
hi
hi uma,
u from which part of cuddalore.i am also from cuddalore.