ப்ரவுன் ரைஸ்

ஹாய் எனக்கு ப்ரவுன் ரைஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்கலேன் எப்படி குக் பண்றது? என்ன மாதிரி செய்தால் நல்லா இருக்கும் கலரை பார்த்தாலே பிடிக்கவில்லை ஸ்மெல் வருமா?.
அப்புறம் ரெம்ப முக்கியமா என் 1 வயது குழந்தைக்கு கொடுக்கலாம? சொல்லுங்களே

SUHA13 எப்படி இருக்கிங்க? உங்க குழந்தை நால்லா இருக்கா. நீங்க கேட்ட புரவுன் ரைஸ் சாதம் பன்ன நால்லா இருக்குமா இல்லையா என்று தெரியாது. நான் ஒருமுறை செய்தேன் சரியா வரலை. அதனால் இந்த மாதிரி செய்தேன்.
ஆனா அது சத்துன்னுரதால அதை (அரிசி )அரிசிமாவு அரைப்பது போல நான் அரைத்து அடை தட்துவேன். அரிசியை ஊறவைத்து அதை அடைக்கு அரைப்பேன். கலர் வேரமாதிரி வரும். புட்டு செய்வேன்.
மற்ற தோழிகலும் செல்லுவார்கள். இதில் சென்னது என் அனுபவம்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரவுன் ரைஸ் சமைக்க உகந்த அரிசி. விட்டமின் பி நிறைய இருக்கிறது. 1 கப் ரைஸ் என்றால் 1-3/4 கப் நீர் விட வேண்டும். சீக்கிரம் வெந்து விடும். குழந்தைகளுக்கு மிக உகந்தது. கஞ்சி போன்றவற்றை செய்து கொடுக்கலாம். Brown rice இல் கலோரி குறைவு. சுகர், கொலோஸ்ட்ரோல் உள்ளவர்களுக்கு மற்ற அரிசிகளை விட இந்த அரிசி மிக நல்லது

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

*

மேலும் சில பதிவுகள்