hello everybody

ஹலோ,

எல்லாரும் எப்படி இருக்கீங்க.,

ஆஸ்கர் பெற்ற A.R.Rahman-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

we proud to be indian................

வாங்க ஷார்மி... அப்புறம் ஆஸ்கார் விருதுகள் நம்ம ரஹ்மான் வாங்கியதுக்கு தனி இன்னொரு பதிப்பே இருக்கே... நீங்களும் ஒண்ணு ஆரம்பிச்சுட்டீங்க போல...அது சரி (நாம் எல்லோரும் பெருமை கொள்ளும் நேரம் இது).... அப்புறம் தூசி காற்று இன்னைக்கு கொஞ்சம் அதிகம் தான்.... சரி நல்லது.. மீண்டும் பாக்கலாம்...

ஹலோ....,
எப்படி இருக்கீங்க ,
உங்களோட பதிப்புகளை படித்தேன்.
நல்ல தலைப்பு ......
keep it up.............

எஸ் ஷார்மி... எல்லாம் நல்ல படியா போகுது.... உங்களுக்கு எப்படி???? சமையல் எல்லாம் இனிமே தானா????... இன்று நமக்கு சங்கீதா தான்.... காலையில் எழுந்து சமைக்க ரொம்ப சோம்பேறி தனமா இருக்கு ஷார்மி... கொஞ்சம் வெயில் காலம் வந்து விட்டால் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன்.... ம்ம்ம்ம் நேரம் இருக்கும் போது என்னோட பிளாக்-ஐ பாருங்க.... நல்லது.... arunprasangi.blogspot.com/

எனக்கும் நல்லா போகுது..
சமையல் இனிமேதான்..,
தினமும் ஹோட்டலில் சாப்பிடாதீர்கள்..
உடம்பிற்கு நல்லதில்லை...

சரி ஷார்மி... நீங்க சமையல் வேலையை ஆரம்பிங்க.... நானும் வேலைய பாக்குறேன்... ம்ம்ம்ம்.. ஆமாம்.. உடம்புக்கு நல்லது இல்லை தான்... நாளைக்கு ஆச்சு சீக்கிரம் எழுந்து சமைக்க முயற்சி பண்றேன்.... உங்கள் அக்கறைக்கு நன்றி... நல்லது... மீண்டும் பார்க்கலாம்...

ok

மேலும் சில பதிவுகள்