என் ஆறு மாத குழந்தைக்கு

Please என் ஆறு மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுப்பது என்று சொல்லுங்களேன். நான் search பண்ணி பார்த்தேன். அவ்வளவாக கிடைக்கவில்லை. தற்போது பால் சோறு, பொட்டுக்கடலை மாவு மற்றும் சக்கரை warm water சேர்த்து கொடுக்கின்ரேன், ரவை சீனி போட்டு காய்ச்சி கொடுக்கின்ரேன்.

செரலாக் கொடுத்தால் அவனுக்கு ஒத்துக்க மாட்டிங்கிறது. தாய்ப்பால் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறென் .

எண்ணிடம் குரக்கன் மாவு (கேல்வரகு மாவு என்று நினைகின்ரேன்) என்று உள்ளது. அதை காய்த்து கஞ்சி போல் கொடுக்கலாமா சொல்லுங்கள்.

மேலும் வேறு என்ன கொடுக்காலாம் எவ்வாறு செய்வது என்று கூறவும்.

மேலும் சில பதிவுகள்