எந்த எண்ணெய் சமையலுக்கு உபயோகப்படுத்தலாம்? கடலை எண்ணை(peanut oil), சோய எண்ணெய் (soya bean oil),சோள எண்ணெய் (corn oil),சூரியகாந்தி எண்ணெய்(sunflower oil),vegetable oil, olive oil.......................... எல்லாமே cholestral free தான்னு இருக்கு,
எது சிறந்தது?
பிரபா,
பிரபா, சமையலுக்கு மிகவும் உகந்த எண்ணெய் நல்லெண்ணெய் தான். மற்ற எண்ணெய் கூட ஒரே தரம் பாவித்தால் பெரிய பிரச்சினை இல்லை. பொறித்த எண்ணையை மீண்டும் மீண்டும் பொறிக்கவோ அல்லது தாளிக்கவோ பாவிப்பது தான் கூடாது. ஆகவே அளவோடு பாவித்து மிகுதியை அன்றே வீசி விடுவது தான் உத்தமம். ஆனால் ஒலிவ் எண்ணெயை தாளிக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது என்று கேள்விப்பட்டேன். தாளிக்கும் போது அதன் பலன் மாறி விடுமாம்.
லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்
hi prabha!!!
SIVAKAVI
ஹாய் ப்ரபா!
நல்லெண்ணைதான் சிறந்தது. ஒரே விதமான எண்ணையைப் பயன்ப்டுத்தக்கூடாது என்று டயட்டீஷியன்ஸ் சொல்கிறார்கள். ஒரு மாதம் நல்லெண்ணை, ஒரு மாதம் கடலை எண்ணை,ஒரு மாதம் சன் ஃப்ளவர் ஆயில்,ரைஸ் ப்ரான் ஆயில் என்று மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.
கவிதாசிவக்குமார்.
anbe sivam
நல்லஎண்ணெய் கிடைக்க வில்லை, Sunflower oil okya?
ArchuGiri
Archana
thanks
ஹாய் லக்ஷ்மி, கவிதா
நன்றி,ஒரே விதமான எண்ணையைப் பயன்படுத்தக்கூடாது என்று எல்லோரும் சொல்வதால் தான் எனக்கு குழப்பம் வந்தது, இப்போ இல்லை.
sunflower not ok
sunflower not ok any oil use in with out refanay is good,refund oil manufaturer use many cemicals sample castic soda, bleaching earth, and artificial flawers for smeal, peenut oil ok