ஃப்ரூட் ஷேக்

தேதி: March 4, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. மோர் - 1 கப்
2. பிடித்த பழம் (வாழை, முலாம் பழம், ஸ்ட்ராபெர்ரி) - 1/2 கப்
3. சர்க்கரை - ருசிக்கு


 

அனைத்தையும் ப்லென்டரில் போட்டு நன்றாக அடிக்கவும். விரும்பினால் வென்னிலா எசன்ஸ் கூட சில துளிகள் சேர்க்கலாம். ஐஸ் கட்டியுடன் பரிமாரவும்.


மேலும் சில குறிப்புகள்