தோழிகளின் மின்னஞ்ஜல் முகவரி தாருங்கள்......

வாரீர் வாரீர்....

வந்து அனைவரின் மின்னஞ்ஜல் முகவரியை தாருங்கள்.....(விருப்பமுள்ளவர்கள் மட்டும்)..அனைவருக்கும் தெரிந்துது கொண்டு தொடர்பு கொள்ள,நட்பு வட்டாரத்தைப் பெருக்கிக்கொள்ள எளிமையாக இருக்கும்.நன்றி..

ammujan24@gmail.com

'சமைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டாமலேயே கட்டிக்கொண்டதாக நினைத்துக் கொண்டு வலம் வருவோர் சங்கம்'
உங்கள் தோழி,

அம்மு.

வாங்க அம்மு.... அதான் மன்றத்தில் வித வித தலைப்புகளில் நம்ம அன்பர்கள் பட்டையை கிளப்புறாங்க.... நீங்க மன்றத்தில் வச்சே நட்பு வட்டாரத்தை பெருக்கலாம்... ஏதோ சங்கம்-னு சொல்லி இருக்கீங்க... நம்ம கைப்புள்ள (வடிவேலு) சொல்ற மாதிரி, டேய் சங்கத்தை கலைங்க-னு சொல்லி விட்டு போய் விட மாட்டீங்களே???? ஹி... ஹி... சரி நல்லது....

ஹாய் அம்மு, உங்கள் நட்பு வட்டாரத்தில் அடியேனையும் இணைத்துக் கொள்ளுங்கள். என் மின்னஞ்சல் முகவரி:

Sluxhmie@yahoo.co.uk

(1st letter "S" only should be capital.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

உங்கள் நட்பு வட்டத்தில் இணைய விரும்பும் தோழி..

thendral.r@gmail.com

உலகெங்கும் உள்ள தமிழ் தோழிகளை தேடும்.,
தென்றல்

Thaen

நானும் உங்கள் நட்பு வட்டத்தில் இணைகிறேன்

lalithasubanandan@gmail.com

Lalitha

ஹாய் லக்ஷ்மி....

உங்க ஐடி'ல Sluxhmie'கு பதிலா sluxhmie'னு இருந்தாலும் சரி தான். ID பொருத்தவரைக்கும் CAPS, SMALL வித்தியாசம் கிடையாது. S, s எல்லாம் ஒன்று தான். இது நிறைய பேருக்கு தெரியாது. நீங்க வேணும்'னா நான் சொன்ன மாதிரி s போட்டு முயற்சி செய்யுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹெல்லொ லலிதா,
எப்படி இருக்கிங்க.. உங்களுக்கு Gmailல Invitation அனுப்பி இருக்கேன்.. check பண்ணுங்க

Thaen

மேலும் சில பதிவுகள்