tomato corn bhartha

நாங்கள் இதை frozen food ஆக வாங்கினோம். மிகவும் சுவையாக இருந்தது. ஆனால் ரெசிபி எங்கும் கிடைக்கவில்லை. அடிப்படையில் இது சோள முத்து with டொமேட்டோ க்ரெவி. யாராவது தெரிந்தால் post பண்ணுங்கள்!!!

அறுசுவையில் இருக்கிறதா என தெரியவில்லை.ஆனால் கூகிளில் நிறைய காண்பிக்கிறது.நீங்களும் முன்பே அதை தேடி இருப்பீர்கள் :-((

நான் இப்பொது தான் முதல் முறை இந்த recipe பேர் கேட்பதால் தேடினேன்.

http://www.khanakhazana.com/recipes/view.aspx?id=1348

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

அன்பு அ அ அ,

தங்கள் பெயர் மிகவும் நீளமாக உள்ளதால் நானே சுருக்கிவிட்டேன்!!!

நன்றி, எனக்காக தேடி கொடுத்ததற்க்கு!!! செய்து பார்த்து விட்டு சொல்கிறேன் !!!!!

mrs. sekar

இப்படிக்கு,
சந்தனா

நான் முன்பே இந்த குறிப்பு எங்கோ பார்த்து நோட் பண்ணினேன்,ingredients பார்த்து எப்பவும் முயற்சி செய்வேன்.குறிப்பு கொடுக்கிறேன்.அந்த டேஸ்ட் இருக்கா பாருங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா,

நன்றி. தங்கள் குறிப்புக்காக எங்கள் வீட்டு தக்காளிகள் காத்துக்கொண்டு இருக்கின்றன!!!!!!

mrs. sekar

இப்படிக்கு,
சந்தனா

உடனே கொடுத்துவிட்டேனே ,பார்க்கலையா?புதுசு கலா புதுசில் முகப்பில் பாருங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்