தாய் பால் சுரக்க வழி சொல்லுங்கலேன் பிளீஸ்

குழந்தை பிறந்து 4 மாதங்க்ள் தான் ஆகிரது,தாய் பால் போதுமானதாக இல்லை,பாட்டில் பால் குடிக்க மறுக்கிரால்,தாய் பால் சுரக்க வழி சொல்லுஙலென்,பிள்ளை பசியால் துடிக்கும் போது பெற்ற மனது துடிக்கிரது

enakku aankulanthai piranthu 2.15 days aaguthu. ippove paal sariyaga illai enna seiyalam.

dear raksha take lots of quantity garlic leval in ur food wt ever it is. it will increse ur brest milk.. try it...

ENNAKU KULANDHAI PIRANDHU 7 MADHANGAL AKIRADHU pal pathavillai athikam surakka enna seiya vendum

இரும்பு மற்றும் கால்ஷியம் மாத்திரை
tablet name sollunga pls

வெகு சுலபமாக‌ இரும்பு சத்து பெறுவதற்கு தோசை சப்பாத்தி ஆப்பம்
சில‌ வகைப் பொரியல்கள் போன்றவற்றை இரும்பு தோசைக்கல்லில் சுட்டு
ஒரு நாளைக்கு ஒரு நாலு தோசை போல் சாப்பிட்டாலே போதுமான‌ இரும்பு
சத்து கிடைக்கும், இரும்புக் கடாயில் இட்லி கூட‌ அவிக்கலாம், கிழங்கு வகைகள்
வேகவைக்கலாம். குழம்புகளைக் கூட‌ சரியான‌ பதம் வரும் வரை கொதித்தபின்
வேறு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். நான் ஸ்டிக் பாத்திரங்களை
முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. முயன்று பாருங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ரொம்ப தேங்க்ஸ் அக்கா

Yenaku kulandai pirandhu 8 month aagirathu naan 20 Baykal thaipal kudika mudiyavillai annual ippozhuthu kudu kitten anal yen kulandai kudika marten yenkirathu Ana Yenaku Thaipal surakk a villai so thaipal surakk a Cali dolly gal yen Sunni kudika Bali dolly gal

Yeppozhuthu pathil solluvingal

Sorry madam yennudaya bathivil athigam pilaiullathu yen kulanthai thaipal kudika matengikiral atharkum Yenaku thaipal surakka vali sollungal please sorry sooooooooooooooooorry

Soooooooooooooooooooooorrrrrry

மேலும் சில பதிவுகள்