ஹாய் செல்வி அம்மா,

ஹாய் செல்வி அம்மா,
நலமா மகளிர்தின வாழ்த்துகள்

lathakumar

ஹாய் லதா,
நலமா? நான் நலமே.
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
உனக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்.
அனைத்து அறுசுவை தோழியருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அறுசுவை தோழியர் அனைவருக்கும் என் மகளிர் தின நல வாழ்த்துக்கள்

மகளாய்,மனைவியாய்,தாயாய்,பாட்டியாய் இல்லங்களின் மகிழ்ச்சிக்கு முழு பொறுப்பாய் இருக்கும் அனைத்து மகளிர்க்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அருசுவை தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரிகளுக்கு நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்......

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அறுசுவை தோழிகள்,சககோதரிகள் அனைவர்களுக்கும்

**மகளிர் தின வாழ்த்துக்கள்**.

வாழ்த்திய அனைவர்களுக்கும் நன்றிகள்

*அன்புடன்*
ஜாஸ்மின்.

அருசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்.
அன்புடன்
செல்வி

சவுதி செல்வி

மேலும் சில பதிவுகள்