ஹாய்!
சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுங்க. அப்ப பால் இளகிடும் அதன்பிறகு வெளீயில் எடுத்து விடுங்க. எனக்கு தெரிந்தது இதுதான். அனுபவசாலிகள் வந்து பதில் சொல்வார்கள். !
சாய்கீதா சொன்னது போல் ஒத்தடம் கொடுங்கள். மேலும் குழந்தையைத் தூங்க விடாமல் அடிக்கடி எழுப்பி பால் குடிக்கச் செய்யுங்கள்.
உங்களுக்கு விருப்பமிருந்தால் இதைச் செய்யலாம்: உறவினருக்கோ, நண்பருக்கோ பால்குடி மாறாத குழந்தை இருந்தால் அந்தக் குழந்தைக்குப் பால் கொடுங்கள். கிடைத்தற்கரிய தாய்ப்பாலை பம்ப் செய்து களைவதை விட வேறொரு குழந்தையின் பசி தீர்க்கலாம். உங்களுக்கே 2, 3 வயதிற்குட்பட்ட மூத்த பிள்ளை இருந்தாலும் கொடுக்கலாம்.
தாய்ப்பாலை நிறுத்தப் போகின்றீர்களா? இல்லை இப்பதான் குழந்தை கிடைத்ததா? இருந்தாலும் பரவாயில்லை இரண்டுக்கும் பதில் சொல்கிறேன்.
1- நிறுத்துவது என்றால் முதலில் பாலை கொடுஙல் குழந்தைக்கு அப்பதான் வலி நிக்கும் அதன் பிறகு வைத்தியரிடம் சென்று சொன்னால் அதற்கு அவர்கள் குளிசை தருவார்கள் தானாக பால் நின்றுவிடும் கொஞ்ச நாட்களுக்கு கத்துவார்கள் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மறந்துடுவார்கள்
2- அடிக்கடி பால் கொடுங்கள் 10 , 15 நிமிடத்துக்கு ஒருமுறை. வலிக்கு பெரசிடமோல் எடுத்துக்கலாம். அல்லது பாலை வைப்ரேசன் மூலம் எடுப்பதற்கு இயந்திரம் உள்ளது.அவ்வாறு எடுத்து தோழி சொன்ன மாதிரி பிற குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Nanri.I initially pumped some milk and gave to my baby. Later I fed him directly and got relieved from the pain. Enakku idhu mudhal kuzhandai.Pirandhu 4 months aachu.
1.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்
2.இந்திய உணவுகள்
3.உங்களுக்கு முன் நீங்கள்
4.மனச சந்தோசமா வச்சிக்கோங்க
5.ஒன்றை மணி நேரத்துக்கு ஒரு முறை பால் குடுங்க
5.பால் தன்னால வெளியேற

Hai NEWMOM,

அன்புடன் அதி
Thanks to everyone
Nanri.I initially pumped some milk and gave to my baby. Later I fed him directly and got relieved from the pain. Enakku idhu mudhal kuzhandai.Pirandhu 4 months aachu.
NewMom
பால் கட்டுவது போல வலி வந்தாலே உடனே ஷவரில் நல்ல ஹாட் வாட்டரை உடல் பொறுக்கும் சூடுக்கு திருப்பி கீழே நில்லுங்கள்...உடனடி நிவாரணம் கிடைக்கும்.
உயிர்