"கீதா ஆச்சல்" "ரசியா நிஸ்றினா"சமையல்கள் அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3,4,5,6,7,8 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 9 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "கீதா ஆச்சல்" "ரசியா நிஸ்றினா"சமையல்கள் அசத்த போவது யாரு???

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

இலா
*****
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
ராய்த்தா
காப்சிகம் தால்
அவரைக்காய் வேர்க்கடலை பொரியல்
கத்திரிக்காய் இட்லி சாம்பார்
ஈசி தக்காளி பிரியாணி
...........................
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

அதி
*****
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
ஆனியன் பக்கோடா
பாசிப்பயறு சப்பாத்தி
கப்சிகம் பொரியல்,
ஸ்டோபரி மில்க் சேக்
குக்கும்பர் தால்
பட்டூரா
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
ஈஸி பால் கோவா

.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

ஆசியா
*******
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
கிட்ஸ்துவரம்பருப்பு புட்டு
ஆனியன் பக்கோடா,
கிட்ஸ் ஆனியன் ரிங்ஸ்
பீன்ஸ் தேங்காய் பொரியல்,
சேப்பங்கிழங்கு ஃப்ரை.
ரிச் வெஜிடபிள் கிசசடி,
முட்டை பொடிமாஸ்,
கத்திரிக்காய் சாம்பார்
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
கத்திரிக்காய் பச்சடி
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

மஹாபிரகதீஸ்
***************
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
மோர் குழம்பு கடலை மாவுடன் ,
ஈஸி கப்ஸிகம் பொரியல்
கலர்புல் முட்டை ஆம்லேட் ,
உருளைகிழங்கு வறுவல்
அடை தோசை,
வெங்காயம் தேங்காய் சட்னி
பீன்ஸ் தேங்காய் பொரியல்,
உருளைக்கிழங்கு காரக்குழம்பு
கத்திரிக்காய் வறுவல்
சேப்பங்கிழங்கு வறுவல்
குக்கும்பர் தால்
முள்ளங்கி சாம்பர்,
உருளைகிழங்கு புட்டு
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
கத்திரிக்காய்பச்சடி
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

ரேணுகா
********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
தக்காளி சாதம்,
முட்டை பொடிமாஸ்,
கடாய் முட்டை வறுவல்,
வெஜிடேரியன் ஆம்லெட்,
ராயல் தேங்காய் சாதம்,
பாசி பருப்பு வடை
மைசூர் பாக்
ரிச் வெஜிடபுள் கிச்சடி,
வெஜ் புலவ்,
ரைத்தா
ஸ்பினாச் அடை,
ஆப்பிள் பிரிட்டர்ஸ்,
ஆனியன் பக்கோடா,
ஆனியன் ரிங்ஸ்,
பொட்டேட்டோ வெட்ஜஸ்,
பிரட் குழியில் முட்டை..
வெங்காய கார சட்னி,
தேங்காய் பூண்டு சட்னி
முள்ளங்கி சாம்பார்,
இட்லிமாவு போண்டா
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
தக்காளி சட்னி

.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

தனிஷா
********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
ஈஸி பால் கொழுக்கட்டை,
பேக்டு பொட்டட்டோ,
இட்லி பொடி சாதம்
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
தக்காளி சட்னி
கத்தரிக்காய் பச்சடி
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

செல்வி
********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
சுறாமீன்குழம்பு
ஆனியன் பக்கோடா,
கிட்ஸ் இட்லிபொடி
புதினா,தேங்காய் சட்னி,
முட்டைகுழம்பு,
ரைத்தா,
லெமன் ஜூஸ்
மெட்ராஸ் இட்லிபொடி,
காரக்குழம்பு,
வெஜிடபுள்கிச்சடி
...........................
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

வனிதா
********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
மைக்ரோவேவ் மைசூர் பாக்
இட்லிமாவு போண்டா
புதினா துவையல்
பனானா ஸ்மூத்தீ
பூண்டு பால்
லெமன் ஜுஸ்
மிளகு பால்
முள்ளங்கி சாம்பார்
உருளைகிழங்கு வறுவல்
சுக்கினி சாம்பார்
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
கத்தரிக்காய் பச்சடி
பிஸ்கட் புட்டிங்
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

மைதிலிபாபு
************
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
ஈஸி சாம்பார் ரைஸ்
உருண்டை குழம்பு,
நூல்கோல் கூட்டு,
பீன்ஸ் தேங்காய் பொரியல்,
ஸ்டராபெர்ரி மில்க் ஷேக்.
ஈஸி தக்காளி பிரியாணி,
வெஜ் சாலட்
மோர் குழம்பு(கடலை மாவுடன்)
வாழைக்காய் வறுவல் (வெங்காயம் & பூண்டு)
ஈஸி கருவேப்பில்லை துவையல்.
கேரட் ஜுஸ் (இனிப்பு),
வெஜிடபிள் வெள்ளை குருமா,
கிட்ஸ் இட்லி பொடி,
அவரைக்காய் வேர்க்கடலை பொரியல்,
மிளகு குழம்பு,
மைக்ரோவேவ் மைசூர் பாக்
கிட்ஸ் துவரம்பருப்பு புட்டு,
சேப்பங்கிழங்கு ப்ரை
முள்ளங்கி சாம்பார்,
முட்டை தொக்கு
ராயல் தேங்காய் சாதம்,
வடைகறி,
லெமன் ஜுஸ்
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
தக்காளி சட்னியும்
கத்திரிக்காய் பச்சடி,
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

வத்சலா
********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
சுரா புட்டும்,
லெமன் ஜுஸ்
மைக்ரோவேவ் மைசூர் பாக்,
கொள்ளு குழம்பு
இறால் பட்டாணி வறுவல்,
வாழைப்பூ பொரியல்,
கேரட் ஜுஸ் (இனிப்பு)
ஈஸி அவல் பாயசம்,
ஈஸி சாம்பார் ரைஸ்
சுறா மீன் குழம்பு
பொட்டேடோ வெட்ஜெஸ்
கப்ஸிகம் தால்
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
கத்தரிக்காய் பச்சடி
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

ஸ்ரீ
***
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
ரிக்கோட்டா பால்கோவா
பாசிப்பருப்பு சப்பாத்தி
கிட்ஸ் துவரம் புட்டு (குழந்தைகளுக்கு)
ப்ரோக்காலி பொரியல்
வெஜிடபிள் வெள்ளை குருமா
புளி சாதம்
கிட்ஸ் பால் அவல்
பழைய தயிர் சாதம்
பால் ரவா உருண்டை
காப்ஸிகம் ரைஸ்
உருளைகிழங்கு வறுவல்
மைக்ரோவேவ் மைசூர்பாக்
சுரா புட்டு
பாசிப்பருப்பு அடை
பனானா ஸ்மூத்தீ
சுரா மீன் குழம்பு
ஸ்கிரம்பில்டு எக்
ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
ஸ்ட்ராபெர்ரி சாஸ்
சுக்கினி சிப்ஸ்
இட்லிபொடி சாதம்
சுக்கினி சாம்பார்
சேப்பங்கிழங்கு ஃபிரை
ஈஸி தக்காளி பிரியாணி
மிளகு பால்
காப்ஸிகம் தால்
பொட்டேடோ வெட்ஜெஸ்
ஃகுர்ட்டான்ஸ்
பேஃக்டு பொட்டேடோ
கத்திரிக்காய் இட்லி சாம்பார்,
கப்ஸிகம் சட்னி
ப்ரெட் குழியில் முட்டை
கலர்ஃபுல் ஆம்லெட்
ராயல் தேங்காய் சாதம்
முட்டை தொக்கு
க்ரீமி பாஸ்தா
காலிபிளவர் ஃபிரை
...........................

.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

மாலி
******
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
அரிசி கஞ்சி,
கிர்ணி பழ ஜூஸ்,
கிட்ஸ் உருளைகிழங்கு ஃப்ரை.
தக்காளி சாதம்,
கடாய் முட்டை வறுவல்.
மொசரில்லா ஸ்டிக்ஸ்.
பட்டூரா,
கத்திரிக்காய் வறுவல்,
அவரைக்காய் வேர்கடலை பொரியல்
மின்ஸ்ட்ரோன் சூப்
ரிச் வெஜிடபுள் கிச்சடி
...........................
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

உத்தமி
********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
வெண்டைக்காய் மோர்க்குழம்பு,
பொட்டேட்டோ வெட்ஜெஸ்,
பொட்டுக்கடலைத் துவையல
ரிச் வெஜிடபுள் கிச்சடி,
தக்காளி சாதம்
முள்ளங்கி சாம்பார்,
புதினாதுவையல்,
வேர்க்கடலை சட்னி.
உருளைக்கிழங்கு காரக்குழம்பு,
கோதுமை ரவை இட்லி & தோசை,
வெங்காய கார சட்னி,
ஸ்டஃப்டு பிரிஞ்ஜால் (அவன் செய்முறை),
கிட்ஸ் துவரம்பருப்பு புட்டு,
இட்லிப் பொடி
கோதுமை லட்டு
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
தக்காளி சட்னி
ஈஸி பால்கோவா
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

இமா
******
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
பேக்ட் பொடேடோ
புளிச்சாதம்
மைக்ரோவேவ் மைசூர் பாக்
ஃப்ரென்ச் டோஸ்ட்
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
கத்தரிக்காய் பச்சடி
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

சாய் கீதா
*********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
தக்காளீ பிரியாணீ
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
பால்கோவா
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

அரசி
******
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
கிர்னி பழம் ஜுஸ்
பொட்டுக்கடலை சட்னி,
வெல்லம் கிர்னி பழம்
இரால் பட்டாணி வறுவல்,
ஸ்கிராம்ப்ல்ட் எக்
முட்டை பொடிமாஸ்,
முட்டை குழம்பு,
வெஜிடபிள் கிச்சடி
ஈசி தக்காளி பிரியாணி,
முட்டை தொக்கு,
ரைத்தா
வாழைக்காய் பஜ்ஜி,
வெஜிடபிள் வெள்ளை குருமா,
கிட்ஸ் பால் அவல்,
பாசந்தி(மாதுளம் பழம்)
சிறு கீரை கடைசல்,
லெமன் ஜுஸ்
ஃபிரன்ச் டோஸ்ட்
...........................

.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

வானதி
********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
கப்ஸிகம் தால்,
உருளைகிழங்கு வறுவல்
சிறுகீரை கடைசல்,
கோதுமை ரவை இட்லி/தோசை
கோதுமை லட்டு,
ரைத்தா,
மிளகு குழம்பு,
புராக்கலி ராப் பொரியல்.
ஸ்பெஷல் கொத்துமல்லி சட்னி
...........................

.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

பிரியா
*******
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
பாசிபருப்பு அடை,
மைக்ரோவேவ் மைசூர் பாக்,
ஆலு போண்டா,
லெமன் ஜுஸ்,
கிட்ஸ் ஆனியன் ரிங்ஸ்,
ஈஸி தட்டை,
ஈஸி சிக்கன் கிரேவி,
ஈஸி சாம்பார் ரைஸ்,
முள்ளங்கி சாம்பார்,
முட்டை குழம்பு,
ஈஸி மஷ்ரூம் குருமா ( குழந்தைகளுக்கு),
உருளைகிழங்கு வறுவல்,
ஈஸி தக்காளி சட்னி,
வெங்காயம் கார சட்னி,
தேங்காய் பால்
தக்காளி சாதம்,
வெஜிடெரிஅன் ஆம்லெட்,
பட்டூரா
ரிச் வெஜிடபுள் கிச்சடி,
கத்திரிக்காய் வறுவல்,
அடை,
முட்டை பொடிமாஸ்.
கத்திரிக்காய் இட்லி சாம்பார்
...........................

.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

சாதிகா
*******
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
பாசிபருப்பு சப்பாத்தி
வேர்க்கடலை சட்னி
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
பால்கோவா
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

மேனகா
********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
கொள்ளு சாலட்,
வெங்காய கார சட்னி,
பொட்டுக்கடலைத் துவையல்,
ஈஸி கறிவேப்பிலைத்துவையல்.
பச்சை கலர் மோர்,
கத்திரிக்காய் இட்லி சாம்பார்,
மாங்காய் தித்திப்பு,
வெஜ் வெள்ளைக் குருமா
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
தக்காளி சட்னி.
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

விஜி
*****
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
ப்ரோக்கலி பொரியல்,
முள்ளங்கி சாம்பார்,
குக்கும்பர் தால்.
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
தக்காளி சட்னி

.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

அம்மு
*******
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
இட்டிலிபொடி ரைஸ்
பேக்கட் பொடெடோ
...........................

.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

அதிரா
*******
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
புதினா தேங்காய்ச் சட்னி,
கத்தரிக்காய் இட்லி சாம்பார்,
பூண்டு பால்
உருளை கார குழம்பு
பேக் பொராடோ.
பிரெட் குழியில் முட்டை
பீன்ஸ் தேங்காய் பொரியல்
புரோக்கோலி சூப்,
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
கத்தரிக்காய் பச்சடி..
ஈசி பால் கோவா
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

சுகன்யா
********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
போளி
கேப்பேஜ் ப்ரை
கத்திரிக்காய் இட்லி சாம்பார்
உருளைகிழங்கு பட்டாணி வறுவல்
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
தக்காளி சட்னி
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

கவி.எஸ்
**********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
கோதுமை லட்டு,
கத்தரிக்காய் வறுவல்,
முள்ளங்கி சாம்பார்,
புதினா தேங்காய் சட்னி,
லெமன் ஜீஸ்.
புளிசாதம்,
வெண்டைக்காய் மோர்க்குழம்பு,
உருளை வறுவல்.
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
தக்காளி சட்னி.

.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

கிருத்திகா
**********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
மைக்ரோவேவ் மைசூர்பாகு
பாசிபருப்பு அடை,
கத்தரிக்காய் வறுவல்,
உளுத்தம்பருப்பு துவையல்
...........................

.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

இந்திரா
********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
பிரட் குழியில் முட்டை,
குர்ட்டான்ஸ்
ஈசி பால் கொழுகட்டை,
முட்டை ஸ்வீட்.

...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
தேங்காய் பிஸ்கட்.
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

உத்ரா
******
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
தக்காளி சாதம்,
ஆனியன் பக்கோடா,
ஈஸி தக்காளி பிரியாணி
...........................
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

மனோ
*******
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
'வெங்காய கார சட்னி,
பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்,
அடை,
மெட்ராஸ் இட்லி பொடி
...........................
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

ஜலிலா
********
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
அடை,
ஷீர் குர்மா
...........................
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

Mrs.ஹுசைன்
**************
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
மோர்க்குழம்பு(கடலை மாவுடன்),
மைக்ரோவேவ் மைசூர்பாகு,
பொடேடொ வெட்ஜஸ்
...........................
ரஸியா நிஸ்றினா சமையல்
---------------------------
பிஸ்கட் புட்டிங்
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

ஹரி காயத்திரி
***************
கீதா ஆச்சல் சமையல்
-----------------------
கத்திரிக்காய் சாம்பார்,
உருளைக்கிழங்கு காரக் குழம்பு,
காரமெல் கேசரி
...........................
.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.'.

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

என் கணக்கு சரியா இருக்குப்பா.இவ்வளவு துல்லியமா எல்லோருடைய கணக்கையும் சர் பார்த்து சொல்லிருக்கிங்க ரேணு!!!

என் கணக்கு சரி. அதிரா ,ரேணு இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரேணுகா, என் கணக்கில் ரசியாவின் சிக்கின் றைஸ் சேர்த்துவிடுங்கோ. வழமைபோல், நாளைக்கு நான் பகல் வரமாட்டேன், முடிவுகளை அறிவியுங்கள், இரவைக்கு வருகிறேன். முடிந்தால் அதிகாலை வரப்பார்க்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பாவம் ரேணு.... வேணும்'ன சொல்லுங்க ரேணு நான் கணக்கு போடுறேன். யார் எத்தனை குறிப்புன்னு போட்டு முடிவு வேண்டுமானா நான் போட்டு உதவவா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேணுகா நலமா? ஹாலி டே நல்லா எஞ்ஜாய் பண்ணினீங்களா? குட்டிப் பையன் நலமா? என்னுடைய கணக்கு, கீதாச்சல் சமையல் 12, ரஸியா நிஸ்றினா 2, டோட்டலா 14 அயிட்டம்ஸ் தான்ப்பா நான் செய்தேன். 3 அயிட்டம்ஸ் அதிகமா இருக்குப்பா. முள்ளங்கி சாம்பார், புதினா துவையல், வேர்க்கடலைச் சட்னி இது மூன்றும் நான் செய்யலப்பா. சாரிப்பா..... வேறு யாருதாவது மாறி வந்து, அதனால அவங்களுக்கு கிடைக்க வேண்டிய பட்டம் தவறி விடகூடாது இல்லையாப்பா, அதற்காகத்தான் சொல்கிறேன் தவறாக எண்ணவேண்டாம். :-)

அன்புடன்:-)....
உத்தமி:-)

அதிரா , ரேணு
என் கணக்கு சரிதான் ரேணு, மிகவும் பொறுமையாக கணக்கு எடுத்து கொடுக்கிறீர்கள் மிகவும் சந்தோஷ்ம், நன்றியும் உங்களுக்கும்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

துபாயில் நன்றாக என்சாய் பன்னீங்களா?

என்னுடைய கனக்கு சரி.
செல்வி

சவுதி செல்வி

மேனகா,ஆசியாஅக்கா ,மஹா,அதிரா,வனிதா,உத்தமி,செல்வி அனைவருக்கும் நன்றி,

வனிதா அக்கறைக்கு மிகவும் நன்றி,இப்பொழுது பிரச்சனையில்லை,என்னால் முடியாத போது கட்டாயம் உதவிக்கு உங்களைதான் அழைப்பேன்,ஏனெனில் நானும் அதிராவும் இல்லை என்றால் நீங்கள் எங்களுக்காக வருவீங்க தானே

உத்தமி நன்றி சுட்டி காட்டியதற்க்கு,அங்க ஒரு ஆள் அவங்க குறிப்பில் 3 குறையுதுன்னு தெரியாமல் என் கணக்கு சரின்னுட்டு போறாங்க,அவங்க யாருன்னா நம்ம செல்வி தான்,
செல்வி நலமா ??துபாய் நல்லா என்ஞாய் பண்ணியாச்சு,பையனுக்கு ரெம்ப ஜாலியா இருந்தது,உங்களுக்கு ஒரு சின்ன குட்டு ஏன்னு கண்டு பிடிங்க...

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

லோ பிபியில் கண்ணுதெரியலரேணு.நான் நலம் . இந்தவாரம் சரியாக அருசுவை ஓபன் ஆகல.அதனால் எந்தகுறிப்புக்கு பதிவு போட்டோம் என்றே தெரியவில்லை.கணக்கர் சரியாகதான் கணக்கு எடுப்பீர்கள்.தவறை சுட்டிக்காட்டியதுக்கு நன்றி.
இந்தவருடத்தில் துபாய்,சர்ஜா வரும் ஃப்ளான் உள்ளது.பார்க்கலாம்.
செல்வி

சவுதி செல்வி

மேலும் சில பதிவுகள்